;
Athirady Tamil News

ஒமிக்ரோன் வைரஸ் – 7 முக்கிய காரணிகள் இதே!!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஒமிக்ரோன் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார். ஒமிக்ரோன் தெடர்பாப உலக சுகாதார…

இரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும்!

தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டிருந்த பல ரயில் சேவைகள் நேற்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மலையக ரயில் சேவையில் ´பொடி மெனிகே´ ரயில் மாத்திரம் நேற்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும்…

பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில…

வீடுகளில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

சுகாதார ஆலோசனைக்கு அமைவாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்படும் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரத்திலும் பார்க்க இந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை…

இடி, மின்னலின் போது என்ன செய்யக் கூடாது? (கட்டுரை)

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக உருவாகி தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல…

பிரதமர் தலைமையில் 74 ஆவது தேசிய சுதந்திர தின ஏற்பாட்டுக்குழு கூட்டம்!!

74 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் 2022 ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இன்று (29) இடம்பெற்றது. “சவாலை வெற்றி கொண்ட சுபீட்சமானதொரு தாய்தாடு” எனும் தொனிப்பொருளில் 74 ஆவது…

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை !!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பருத்தித்துறையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தைக்கு கொரோனா!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தெல்லிப்பழையில் 41 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி!!

நேற்று ஞாயிற்றுக்கிழமை(28.11.2021) காலை-08.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை(29.11.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 41.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான…