;
Athirady Tamil News

மிகுந்த விழிப்புடன் இருங்கள் – எச்சரிக்கும் WHO!!

உருமாற்றம் அடைந்த ஒமிக்ரோன் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு…

பல பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

மக்களுக்கு மற்றுமொரு சுமை…! பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) காலை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை…

1000 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட்!

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பெருமளவிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனைத்…

தேயிலை பயிர்ச்செய்கையின் தரத்தில் பாரிய பாதிப்பு!!

இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையினால் தேயிலை பயிர்ச்செய்கையின் தரத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தானும் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று!! (மருத்துவம்)

குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவற்றில் குடல்…

மீயுயர் சபையிலும் வரம்பு மீறும் வாய்மொழி துஷ்பிரயோகம் !! (கட்டுரை)

வீடுகள், தொழில் நிலையங்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவது சாதாரணமாகிவிட்டது என்பதை விட அனைவருக்கும் பழகிய ஒன்றாகவும் போய்விட்டது. ஆனால் ஒரு நாட்டின் மீயுயர் சபை அதிலும்…

மேலும் 199 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் மேலும் 199 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் இன்று 718 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம்…

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!!

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை போலீஸ் பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ்…