;
Athirady Tamil News

3 நாடுகளில் அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனா – பயணிகளை கண்காணிக்க இந்தியா…

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன. புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை…

அரச நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும்!!

சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். இதுவரை நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அடுத்த ஆண்டில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது…

குழந்தை பிறந்திருக்கா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்! (மருத்துவம்)

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவறு. இதனால், உடலில் கலோரி அதிகமாகிறது. மேலும், இதனால்…

மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !!

நாட்டில் மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 560,298 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

புதையல் தோண்டிய 11 பேர் கைது !!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேரை நேற்று (25) இரவு கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

சீரற்ற காலநிலையால் 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 நபர்கள் பாதிப்பு!!

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக216 குடும்பங்களைச் சேர்ந்த 758 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த…

ரயில் சேவையில் தற்காலிக நேர அட்டவணை மாற்றம்!!

காங்கேசன்துறை – கொழும்பு இடையே சேவையில் ஈடும் உத்தரதேவி தொடருந்து சேவை நாளையும் நாளைமறுதினமும் மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார். வடக்கு…

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை(27.11.2021) காலை-08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப்…

சிறுகைத்தொழில் முயற்சியாளருக்கு “புளொட்” சித்தார்த்தனின் பங்களிப்பில் நிதி…

சிறுகைத்தொழில் முயற்சியாளருக்கு "புளொட்" சித்தார்த்தனின் பங்களிப்பில் நிதி உதவி வழங்கள்.. (படங்கள்) கற்பூர உற்பத்தியில் ஈடுபடும் சிறுகைத்தொழில் முயற்சியாளர் ஒருவருக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனின்…