;
Athirady Tamil News

அதிநவீன வேலா நீர்மூழ்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு….!!

இந்திய கடற்படைக்கு 6 ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்படுகிறது. மும்பையில் உள்ள…

லிபியா அதிபர் தேர்தல்- கடாபி மகன் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்…!!

லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அடுத்த மாதம்…

ஹேவா லுனுவிலகே லசந்த பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி!!

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். இன்று(26) அதிகாலை களுத்துறை, தியகம பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபருக்கு சொந்தமான…

பட்டதாரிகளுக்கு சம்பள அதிகரிப்பு!

தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

இந்தியா-மியான்மர் எல்லையில் கடும் நிலநடுக்கம்…!!!!

இந்தியா-மியான்மர் எல்லையில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது. வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து 174 கிமீ தொலைவில்…

வேகமாக பரவும் B.1.1.529 புதிய வகை கொரோனா வைரஸ் !!

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய…

ஆங்கில கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு- 31 பேர் உயிரிழப்பு… !!

பிரிட்டன் நோக்கி அகதிகளை ஏற்றிச் சென்ற அகதிகள் படகு, ஆங்கில கால்வாயில் நேற்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அந்த படகில் 34 பேர் பயணம் செய்திருக்கலாம் எனவும், 31 உடல்கள்…

’சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகியிருக்க வேண்டும்’ !!

ராஜபக்ஷக்களின் குடும்பத்திலிருந்து இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்திருந்தால், விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.…

மைத்திரியை சீண்டினால் விளைவுகள் மோசமாகும் !!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மீதான, ஆளுந்தரப்பினரின் தொடர் சேறுபூசல்களை இனியும் பொறுத்துகொள்ள முடியாது“ எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான…

வடமராட்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் உயிரிழந்த முதியவர் மற்றும் இளைஞர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, குச்சம் ஒழுங்கையைச் சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது 76) என்ற முதியவர் நேற்றைய நாள் வீட்டில் வழுக்கி…