;
Athirady Tamil News

வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்? – காரணம் இதோ!

வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச இரசாயன…

நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு – பறிபோகும் உயிர்கள்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். அதன்படி, நாட்டில்…

முல்லைத்தீவில் பாரிய விபத்து…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் வீசிய கடும் காற்று காரணமாக நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி ஒன்று சரிந்து விழுந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்…

பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து UNHCR இன் நிதி அனுசரணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் " பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில்…

மாவீரர்களுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் முழந்தாளிட்டு அஞ்சலி!! (படங்கள்)

இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு…

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு!!!

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு: மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள…

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மஹிந்த சமரசிங்க இராஜினாமா !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக அவர் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் கடமைகளை…

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை தாமதிக்கக் கூடாது!!

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படா திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வலியுறுத்தினார். மருத்துவ பட்டப் படிப்பினை 22 வயதில் நிறைவுசெய்வது மற்றும் ஏனைய அடிப்படை…

வேம்படி மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!!

யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். செல்வி பிரேமச்சந்திரன் திசாரா எனும் மாணவியே இன்றைய தினம் காலை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவி நேற்றைய தினம்…

Golden Gate Kalyani இன்று முதல் மக்கள் பாவனைக்கு!!

இலங்கையின் முதலாவது அதி தொழிநுட்பத்தின் கூடி கேபள்களின் ஊடாக அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் இன்று (24) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 3 மணிக்கு இந்த பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து…