;
Athirady Tamil News

உண்மையான அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தியுடன் ஆன்மீக வளர்ச்சியும் அவசியம்!

நாட்டில் உண்மையான அபிவிருத்தி ஏற்பட வேண்டுமாயின் பொருளாதார அபிவிருத்தி போன்றே ஆன்மீக வளர்ச்சியும் காணப்பட வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 2022 வரவு செலவுத்…

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மனோ கணேசன்!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் இன்று (24) வீடு…

இன்று இதுவரையில் 744 பேருக்கு தொற்று உறுதி!!

இன்று (24) மேலும் 226 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். அதனடிப்படையில் இன்று இதுவரையில் 744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதேவேளை, நாட்டில் கொவிட்…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர் மழை!!

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளதால் வடக்கு - கிழக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும் என யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் காலநிலை அவதானி…

நினைவேந்தல் தடை உத்தரவு கட்டளையை மீளப்பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு!!

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்தது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள் ஆட்சேபனை உள்படுத்தவேண்டுமாயின் மேல் நீதிமன்றை…

பருத்தித்துறை நகர சபையின் உறுப்பினர் ஒருவருக்கு கோவிட்!!

பருத்தித்துறை நகர சபையின் 2022 வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தவிசாளரால் இன்று முன்வைக்கப்பட்டது.…

செட்டிகுளத்தில் மழை காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்பு!! (படங்கள்)

செட்டிகுளத்தின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் மழை காரணமாக வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்தமையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் பெய்து வரும் கடும்…

பாவற்குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு: தாழ் நிலப்பகுதியில் உள்ள மக்களை அவதானமாக…

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பாவற்குளத்தின் இரண்டு வான்கதவுகள் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அதன் கீழ் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் மத்திய நீர்பாசன திணைக்கள பொறியிலாளர் கு.இமாசலன் தெரிவித்துள்ளார்.…

க்ரிப்டோகரன்சி தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனுமதி!!

டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்ரோகரன்சி (Crypto Currency) தொடர்பான கம்பனிகளுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச்…

ஓய்வுபெற இருப்பவர்களுக்கான அறிவிப்பு!!

ஜனவரி முதலாம் திகதியின் பின்னர் 55 வயதை கடந்தவர்களுக்கு விருப்பமாயின் ஓய்வுபெற முடியும் என அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…