;
Athirady Tamil News

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு வவுனியா வைத்தியசாலையில் தாதியர்கள், சுகாதார பிரிவினர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வைத்தியசேவை தவிர்ந்த, தாதியர் உள்ளிட்ட 15…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக சி.சுப்பிரமணியம் தெரிவு!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய உப தவிசாளராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சி.சுப்பிரமணியம் அமோக உறுப்பினர்களின் ஆதரவுடன் சபையினால் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார் . வவுனியா தெற்கு தமிழ் பிரதேச…

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலாளருக்கு இடமாற்றம்!!

வருடாந்த இடமாற்றத்தின் கீழ் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். எதிர்வரும் 01.03.2022 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதன்…

வவுனியாவில் கடும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என…

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிட புதிய முறை!!

இலங்கையில் திரவப்பணத்தைப் பயன்படுத்தலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் LANKAQR கட்டணம் செலுத்தல் முறையைப் விரிவாக்குவதற்காக அனைத்து அனுமதிபெற்ற நிதி நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்…

பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்!!

வவுனியா, பாவற்குளத்திற்கு தாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (23.11) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சூடுவெந்தபுலவு…

கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் மாயம்!!

மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. படகு செட்டிபாளையம் கடல் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக…

டெங்கு நோய் எந்த நேரத்திலும் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளது!!

டெங்கு வைரஸ் தொற்றுள்ள ஒருவர் வெளி மாகாணங்களில் இருந்து இங்கு வருகை தந்தால் டெங்கு நோய் எந்த நேரத்திலும் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக பரவும் வாய்ப்புள்ளதென வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று(23) யாழ்…

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு!!…

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உழுந்து விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டத்திற்கமைய, பின்தங்கிய கிராமிய…

கிண்ணியா படகு விபத்து – சந்தேகநபர் தலைமறைவு!!

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் விபத்துக்குள்ளான மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் இயக்கியவர்கள், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக விசேட விசாரணைகள்…