;
Athirady Tamil News

தீருவில் பொதுப்பூங்காவில் நிகழ்வு நடத்துவதற்கான அனுமதி கோரல் நிராகரிப்பு!!

தீருவில் பொதுப் பூங்காவில் எந்த ஒரு நிகழ்வையும் நடாத்த அனுமதி வழங்க வேண்டாமென வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரால் அறிவுறுத்தப்பட்டமையால், தங்கள் கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க முடியாதுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

சாவகச்சேரியில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சாவகச்சேரி நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து…

அரச அதிபர் கிண்ணத்திற்கு கழகங்களிடம் நிதி கோரும் திணைக்களம்!! (படங்கள்)

வவுனியாவில் இடம்பெறவுள்ள அரச அதிபர் வெற்றி கிண்ண போட்டிகளுக்கு விளையாட்டுக்கழகங்களிடம் இருந்து நிதி விண்ணப்பத்துடன் கோரப்படுவதாக இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உபபொருளாளர் ஆர். நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர்…

Golden Gate Kalyani நாளை திறந்து வைப்பு!! (படங்கள்)

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் ‘’ கல்யாணி பொன் நுழைவு’’ (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட…

’பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர்’ !!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற ஜனாதிபதி, பிரதமருக்கான செலவினத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய…

வல்வெட்டித்துறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு!! (வீடியோ)

நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம்…

இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடலில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடல் பகுதியில் இவ்வாறு இன்று (23) காலை சடலம்…

மேலும் 418 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 418 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 527,528 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

புதிய அரசியலமைப்பு வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதிப்போம் !!

புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான…

உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களால் குழந்தை!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை இளம் பெண் ஒருவரும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களால் குழந்தை…