;
Athirady Tamil News

சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு தடை !!

கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்கு தடை உத்தரவு…

விரக்தியடைந்த இளைஞர்களே நீண்ட வரிசையில் நிற்கின்றனர்!!

நாட்டில் வாழ்வதற்கு இளைஞர்கள் விரும்பவில்லை எனவும் விரக்தியடைந்துள்ளனர் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதனால்தான் கடவுச்சீட்டுகளுக்கான நீண்ட வரிசைகளை காணக் கூடியதாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.“சமகி விஹிதும்”…

அரசாங்கத்தின் கொள்கையை அரச ஊழியர்கள் விமர்சிக்கக் கூடாது!!

அரச மற்றும் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சனம் செய்யவேண்டாமென்ற கட்டளை, அரச ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் சமூக ஊடகங்களின் ஊடாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு…

ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றுவோர் வாகனத் தொடரணியை பயன்படுத்துவதில்லை !!

ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் சேவை புரிகின்ற எந்தவோர் அதிகாரியும் வாகனத் தொடரணியைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதேபோன்று, அதிகாரிகள் தமது பதவிக்குரிய…

அபிவிருத்திகள் தேர்தலை இலக்காக கொண்டவையல்ல !!

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசாங்க மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள், தேர்தலை இலக்காக கொண்டுள்ளதென சிலர் குற்றம் சுமத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் உள்ளன என்று வெளிவிவகார அமைச்சர்…

29 முதல் அரச பணிகள் முடங்கும்!!

தங்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து அரச பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவர் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது. அந்த சம்மேளனத்தின் தலைவரால் இது தொடர்பில் கடந்த…

கொழும்பு – கண்டி ரயில் சேவை இன்று முதல்… !!

சீரற்ற வானிலை காரணமாக ரயில் பாதைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு - கண்டி ரயில் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது. மழை காரணமாக மலையக ரயில் பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளையிலிருந்து நானுஓயா…

முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த சட்டக் கட்டமைப்பு!!

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்டக் கட்டமைப்பை கண்டறிவது உள்ளிட்ட ஏனைய விடயங்களை வகுப்பது தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட ஆரம்பித்துள்ளார். அரச துறையில் ஓய்வூதியம்…

பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை…!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

ராஜஸ்தான் முதல் மந்திரியின் ஆலோசகர்களாக 6 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முக்கிய தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் ஏற்பட்ட மோதலை காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு…