;
Athirady Tamil News

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது…!!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என…

சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு மரண தண்டனை…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்…

வியாபாரியிடம் நகை பறிப்பு: கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்…!!

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இவரை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் கார் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு…

செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்…!!

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச…

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் திடீர் பள்ளம் – வாகன போக்குவரத்து நிறுத்தம்…!!

பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஆழியாறு பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. விடிய, விடிய பெய்த மழை காரணமாக நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கடும்…

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு: ராணுவ ஆட்சியாளர்கள்…

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல்…

பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் அபாயம்!!

நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பாடசாலை மாணவர்களிடையேயும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்…

குறிப்பு வழங்கியவருக்கு விளக்கமறியல் !!

கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்த சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீராகல, நேற்று (17)…

சில மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!!

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

தனிமைப்படுத்தல் விதி மீறல் – 82,408 பேர் கைது!!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கமைவாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,408 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…