;
Athirady Tamil News

வவுனியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தா.சிவசிதம்பரம் அவர்களின் 29ம் ஆண்டு நினைவு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11) காலை 9.30 மணியளவில் வவுனியா வைரப்புளியங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் விழாக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்…

பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் – சிகப்பு எச்சரிக்கை !!

மஹ ஓயாவின் தாழ்வு நிலப்பகுதிகளில் எதிர்வரும் சில மணிநேரங்களில் பாரிய வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. கிரியுள்ள நீர் அளவீட்டு…

பயங்கரவாத அச்சுறுத்தல் எதிரொலி: முகேஷ் அம்பானி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு…!!

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் 27 மாடி அண்டிலா பங்களா உள்ளது. இந்த வீட்டின் அருகில் கடந்த பிப்ரவரி மாதம் வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை…

போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கான் பெண் மேலாளருக்கு சம்மன்…!!

சொகுசு கப்பலில் போதைப் பொருள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் உட்கொண்டதுடன் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். ஆர்யன் கான்…

சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்…

கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை…

பண மதிப்பிழப்பால் எந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன? – பிரதமருக்கு காங்கிரஸ்…

பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தார். இதன்படி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழலுக்கும்,…

20 மாதங்களுக்கு பிறகு அமெரிக்காவில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி..!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையின்போது அந்த நாடு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது. இதன் காரணமாக வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம்…

முஸ்லிம் அல்லாதவா்களுக்கு புதிய சிவில் சட்டம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்கான புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ தெரிவித்திருப்பதாவது: அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவா்களுக்காக விவாகரத்து,…

301 புதிய ரயில் சேவைகள் ஆரம்பம்…!!

கொவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த, கடுகதி (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) ரயில்கள் உட்பட மேலும் பல ரயில்கள் நேற்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று முதல் 301 புதிய ரயில்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம் இன்று(08.11.2021) மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.