;
Athirady Tamil News

மீண்டும் வேகமாக பரவும் கொரோனா! இன்றைய பாதிப்பு விபரம்!

நாட்டில் மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

இளைய தலைமுறையினர் இன்று தடுமாற்றங்களை சந்திக்கின்றனர் – யாழ். பல்கலைக்கழக…

இன்று இளைய தலைமுறை தடுமாற்றங்களை சந்திக்கின்றது என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற நூலக சேவையாளர் செல்வரட்ணம் பத்மநாதன் எழுதிய "இந்து சமய ஆன்மீக வாழ்வியல்"…

இனி பொது இடங்களுக்கு செல்ல தடை !!

கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது சுகாதார அமைச்சர் கெஹலிய…

கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர்…

கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து கடந்த 2ஆம் திகதி மூவர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற நிலையில் கடல் சீற்றம் காரணமாக…

தீவகத்தில் மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை முறியடிப்பு!…

யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி ஜெ 10 சேவகர் பிரில் 7 பரப்பு…

கணனி ஆய்வு கூடம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் கணனி ஆய்வு கூடம் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களால் திறந்து வைக்கப்ட்டது. யாழ் மாவட்டத்தில் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் யாழ்…

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 4ம் நாள் உற்சவம் இன்று(08.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என யாழ்.மாவட்ட செயலர் கோரிக்கை!!!

சீரற்ற காலநிலை நீடிப்பதனால், யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கோரியுள்ளார். மாவட்டச் செயலகத்தில் இன்று…

வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 5 பேர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (08.11) மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் மழையுடன் கூடிய காலநிலையானது கடந்த சில…

6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலி -ஆப்கானிஸ்தான் வன்முறை குறித்து யுனிசெப் பகீர்…

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச்…