;
Athirady Tamil News

வடக்கில் 13ஆம் திகதி வரையில் மழை பெய்யும்!!

வடமாகாணத்தில் இன்று முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும், யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, கடற்பகுதி கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும்…

மக்கள் விடுதலை முன்ணணயின் “ஊரிலிருந்து தொடங்குவோம்”வேலை திட்டம் யாழில் ஆரம்பம்!! (படங்கள்)

மக்கள் விடுதலை முன்ணணியின் “ஊரிலிருந்து தொடங்குவோம்” என்ற தொனிப்பொருளிலான மக்களுடானான உரையாடலும் துண்டுபிரசுர விநியோகமும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த நிகழ்வில்…

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க கடைசியாக போராடுகிறேன்: குமாரசாமி…!!

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெங்களூருவில் உற்பத்தி ஆகும் கழிவுநீரை கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களுக்கு அனுப்புகிறார்கள். இதன் மூலம் அந்த…

இந்தியாவில் 33 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை: 7-வது இடத்தில்…

கொரோனா பிரச்சினையால் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…

ஆறுகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக 9 ஆறுகளின் தாழ்வுப்பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. தெதுறு ஓயா, மஹ ஓயா, அத்தனகலு ஓயா, கலா ஓயா, களனி கங்கை, களு கங்கை, பென்தர கங்கை, கிங் கங்கை மற்றும்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது. போர்ட் பிளேர்…

ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்- அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஈராக் பிரதமர்…!!

ஈராக் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றை குறிவைத்து ராக்கெட் வீசி…

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று!!

பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது. விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற அமர்வு உரிய வகையில் இடம்பெறாமையினால்,…

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வே.சிவயோகன் காலமானர்.!!

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வேலுப்பிள்ளை சிவயோகன் காலமானர். துன்னாலை மத்தி கரவெட்டியை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவயோகன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் உடுப்பிட்டி கிளையின் செயலாளருமாவார். "அதிரடி"…

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள்…