;
Athirady Tamil News

பட்டாசு வெடிப்பதில் மோதல்- கல்லால் அடித்து ஒருவர் கொலை…!!

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. சிவ காலனியில் நேற்று மாலை ஏற்பட்ட இந்த மோதலின்போது கற்களை வீசி…

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…!!

அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது…

கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய தமிழக மாணவி…!!

பருவநிலை மாற்றம் மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள்…

யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயது யுவதி கைது!

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயதான இளம் பெண் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் என அறியப்படும் நபர் போதைப் பொருள்…

வெலிகம பகுதியில் வெடிப்பு சம்பவம்!!

வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள்…

தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம் இதோ…!!

நேற்றைய தினத்தில் (03) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

விபத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மரணம்!!

முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முந்தல் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு…

’இருளில் மூழ்கினால் அரசாங்கமே பொறுப்பு’ !!

நாடு இருளில் மூழ்குவதைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்திய மக்கள் விடுதலை முன்னணி, திரவ எரிவாயு விநியோகம் மற்றும் கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை வாபஸ்…

’அரசாங்கம் கூறும் வளங்கள் எங்கே?’

இலங்கையில் பாரிய எரிபொருள் மற்றும் எரிவாயு வளங்கள் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் அவ்வாறான ஒரு வளத்தை அரசாங்கத்தால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

இராஜினாமா செய்கிறார் நீதியமைச்சர்?

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…