;
Athirady Tamil News

விரைவில் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு !!

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்துக்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில்…

ஆர்ப்பாட்டம் நடக்கும்; வேலைநிறுத்தம் நடக்காது !!

இன்றைய தினம் வேலைநிறுத்தம் இடம்பெறாது என்றும் இலங்கை மின்சார சபைக்கு முன்பாக அனைத்து மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்த இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பாளர்…

’நிர்வாணமாக்கி மண்டியிட வைத்தனர்’ !!

வீதியில் சாரதி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியால், குறித்த சாரதி, சித்திரவதை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சட்ட நிறுவனம் ஒன்றினால் ஜனாதிபதி கோட்டாபய…

உ.பி.யில் தேநீர் கடைக்குள் புகுந்த சரக்கு லாரி: 6 பேர் பரிதாப பலி…!!

உத்தர பிரதேச மாநிலம் காசிபூர், பவர்கோல் பகுதியில் உள்ள அஹிரௌலி கிராமத்தில் காசிபூர்- பள்ளியா சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத வகையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்து தேநீர் கடைக்குள்…

பரமக்குடி அருகே நடுரோட்டில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் அணிகுருந்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 55). இவருடைய மனைவி பூங்கோதை (40). இவர்களது மகள் அபிநயா (20). இவர் தனது கணவருடன் பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் பூங்கோதை…

ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசி!!

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 56 இலட்சத்து 71 ஆயிரத்து 510 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. மேலும் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதார…

கேரளாவில் கார் விபத்தில் பலியான மாடல் அழகியின் தாயார் வி‌ஷம் குடித்து தற்கொலை…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கபீர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரசீனா. இந்த தம்பதியின் மகள் அன்சி கபீர் (வயது 25). இவரின் தோழி திருச்சூரைச் சேர்ந்த அஞ்சனா சாஜன் (26).…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவு…!!

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இது கடந்த 259 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும். நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 5,297 பேருக்கு தொற்று…

யாழ். நகரில் 25 பேர் கைது !!

யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

வாகன நெரிசலைக் குறைக்க நிரந்தர திட்டம்…!!

கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்க, நிரந்தர போக்குவரத்துத் திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் இது தொடர்பான ஆய்வு…