முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!!
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (89), காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு காரணமாக கடந்த 13-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மன்மோகன் சிங் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என எய்ம்ஸ்…