;
Athirady Tamil News

வடக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பு!!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று…

நாளை முதல் வடக்கு மாகாண சுகாதாரத் துறையினருக்கு “பூஸ்டர் டோஸ்” தடுப்பூசி!!

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் சுகாதாரத் துறையினருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகு (Booster Vaccine Dose) வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.…

தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரரை தெரிவு செய்தேன்- ஜனாதிபதி!!

ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தவிர நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக…

சர்தார் வல்லபாய் பட்டேல் எப்போதும் தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்தார்: மோடி புகழாரம்..!!

இந்தியாவின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் பட்டேலின் 146-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவருடைய பிறந்தநாள் விழா ‘தேசிய ஒறுமைப்பாட்டு தினமாக’ கொண்டாடப்படும் என்று 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதன்படி…

யாழில் வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிட்டார் மாவட்ட அரச அதிபர்!! (படங்கள்)

யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே…

இலங்கை-இந்திய நட்புறவின் பாலத்தை நீடித்த குஷிநகர் !! (கட்டுரை)

கௌதம புத்தர் தனது எண்பதாவது அகவையில் படுத்த கோணத்தில் பரிநிர்வாணம் அடைந்த நகரம்தான் குஷிநகர். இந்நகர், இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், குசிநகர் மாவட்டத்தில் உள்ளது. அந்நகரத்தில் சர்வ​தேச விமான நிலையமொன்று கடந்த 20ஆம் திகதியன்று…

சுவிஸ் கேதீஸ்வரன் சசிவதனி அவர்களது பிறந்ததினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)

சுவிஸ் கேதீஸ்வரன் சசிவதனி அவர்களது பிறந்ததினத்தை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) யாழ்.அச்சுவேலியை சேர்ந்தவர்களும் சுவிஸில் ( Koniz Bern) வசிப்பவர்களுமான திருமதி.கேதீஸ்வரன் சசிவதனி அவர்களது 50 ஆவது பிறந்தநாள் (31.10.2021 )…

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் – ஈரான் ராணுவம் மீது அமெரிக்கா…

ஈரானுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அப்போது முதல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த…

யாழ். மாவட்டத்தில் மழையால் 69 குடும்பங்கங்கள் பாதிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டு வருகின்றது. இதனால், யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி,…

வவுனியா பகுதியில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!

வவுனியா மகா கச்சக்கொடி பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஏனைய மாணவர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. நாட்டில்…