;
Athirady Tamil News

உ.பி. சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில்…

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ஐசியுவில் அனுமதி…!!

கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அச்சுதானந்தன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அச்சுதானந்தனுக்கு…

டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கிவிட்டது- பருவநிலை மாநாட்டில் போரிஸ் ஜான்சன்…

பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றினார். அப்போது, உலகமானது, மனிதனால்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று (02) அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்காக கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு நெலும் பொகுண அரங்கில் விசேட மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி…

6 கோடி ரூபா பணத்துடன் சினிமா பாணியில் வேனை கடத்திய சாரதி!!

ஹட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக…

இந்துக்களுக்கு அயோத்தி பயணம் இலவசம் – கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதி

உத்தர பிரதேசம், கோவா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ், பா.ஜக கட்சிகள் நேருக்கு நேர் மோதிய மாநிலங்களில் காங்கிரஸ் வலுவிழந்து காணப்படுகிறது. மேலும், மத்தியில் பா.ஜ.க.வை எதிர்த்து…

அங்கீகாரம்: கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி..!!

உலகில் பல நாடுகளில் கோவிஷீல்டு உள்ளிட்ட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனால், கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்…

பண மோசடி வழக்கு – மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை மந்திரி கைது…!!

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அனில் தேஷ்முக் அம்மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். மும்பை…

ISIS அமைப்புடன் தொடர்பில் இருந்த 702 பேர் இலங்கையில்!!

இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தபடும் ISIS அமைப்பின் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்து தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் 702 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத…

முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்…!!

தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராகவும் உள்ளார். ஆனால் இவர்…