;
Athirady Tamil News

திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!

திருநெல்வேலி சந்தையில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கான புதிய இடங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் , அதற்கான விண்ணப்பங்களை நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் கோரியுள்ளார். மரக்கறி வியாபாரம் செய்ய ஆர்வமுடையோர் நல்லூர் பிரதேச சபையின் உப…

பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி!! (படங்கள்)

சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட கரவெட்டிப் பிரதேச முயற்சியாளர்களின் உற்பத்திப்பொருட்களுக்கான விற்பனையும், கண்காட்சியும் இன்றைய தினம் (01.11.2021) காலை பத்துமணிக்கு கரவெட்டி பிரதேச…

மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் இன்று (01.11.2021) காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம்…

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று!!!

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 612 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளாகியதுடன், 71 பேர் உயிரிழந்துள்ளனர். ஒக்டோபரில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 பேரும் வவுனியா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்…

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது. இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (31) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

மாணவ பிக்குகள் 18 பேருக்கு கொரோனா!!

ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் 18 பிக்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கே…

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறப்பு!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. தலவாக்கலை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு…

எந்தவொரு குடிமகனும் பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது!!

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர்…

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது..…

அமரர் அச்சுவேலி இராசாத்தி அன்னையின், 8ம் ஆண்டு நினைவு தாயகத்தில் நினைவு கூறப்பட்டது.. (படங்கள் வீடியோ) ########################################### யாழ் அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் இராசாத்தி என எல்லோரும் பாசமாய் அன்புடன் அழைக்கப்பட்ட…

இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் தொடர்ந்து விளக்கமறியலில் !!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால், அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரிஸ்வான்…