;
Athirady Tamil News

சீனாவின் அதிநவீன உளவு கப்பல் 23-ந்தேதி இலங்கை வருகிறது: தமிழகத்தின் தென் பகுதியை மிக…

சீனாவின் உளவு கப்பலான ஷி யான்-6 வருகிற 23-ந்தேதி இலங்கைக்கு வர உள்ளது. இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 3,999 டன் எடை கொண்ட இந்த கப்பல் குவாங்சோவில்…

காவல் அதிகாரியை கொல்ல திட்டமிட்டு, சம்பவத்தை வீடியோவாக வெளியிட்ட சிறுவன்: அமெரிக்காவில்…

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள மாநிலம் நிவேடா. இதன் தலைநகரம் கார்ஸன் சிட்டி. இம்மாநிலத்தில் உள்ள பிரபலமான லாஸ் வேகஸ் நகரில் வசித்தவர் 64 வயதான ஆண்ட்ரியா ப்ரோப் (Andreas Probst). இவர் காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வு…

நிகழ்ச்சி நிரல் முழுவதும் இந்தியில் மட்டுமா..?: கொதிப்புடன் கிழித்தெறிந்த திருச்சி சிவா!!

இந்திய பாராளுமன்றத்தின் 5-நாள் சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அவை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிக்கவும், அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை கோரவும், ஆளும் பா.ஜ.க.வால் நேற்று ஒரு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு…

துருக்கியில் டெஸ்லா கார் தொழிற்சாலை: எலான் மஸ்க்- எர்கோடன் பேச்சுவார்த்தை!!

துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும்…

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு எமன் காத்து இருக்கிறார்- யோகி ஆதித்யநாத்…

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மாணவியின் துப்பட்டாவை மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த…

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி!!

2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை, 2022 ஆம் ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் 3.1% வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது…

மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் முதல் பாகிஸ்தானிய அழகி!!

பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டிகளில் மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன் பிரபலமான மற்றொரு அழகி போட்டி, மிஸ் யூனிவர்ஸ். இது அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளையும் தளமாக கொண்ட மிஸ் யூனிவர்ஸ்…

4 குழந்தைகளின் தாய் கொலை: 2-வது கணவனை தேடும் டெல்லி காவல்துறை!!

இந்திய தலைநகர் புது டெல்லியின் வடகிழக்கில் உள்ளது கஜூரி காஸ் பகுதி. இங்கு வசித்து வந்த திரவுபதி (35) என்பவருக்கு ஜோதிஷ் யாதவ் என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து…

மீன் சாப்பிட்டதால் கை, கால்களை இழந்த கலிபோர்னிய பெண்!!

மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு !!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு…

2024 ஒக்டோபருக்குப் பின் ஜனாதிபதி நாற்காலியில் அமர முடியாது !!

அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களின் இறைமைக்கு அர்ப்பணக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல்…

ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பம் !!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் 21ம் திகதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இருநாள் விவாதம் !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. பாராளுமன்றம் நாளை (19) முதல்…

திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல்: அறுவர் கைது !!

திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும்…

புற்று நோயை தடுக்கும் வாழையிலை !! (மருத்துவம்)

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதுடன் பயன்படுத்த எளிதானதும் மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதாகும் ஆகையால், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுபோன்ற போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு…

உலகில் இதுவரை மழையே பெய்யாத கிராமம் : ஆச்சரியம் ஆனால் உண்மை !!

மழையின்றி மக்கள் படும் அவஸ்தை ஏராளம். குடிநீருக்கு, விவசாயத்திற்கு, கால்நடைகளுக்கு மற்றும் இன்னோரன்ன தேவைகளுக்கு மழை என்பது முக்கியமான ஒன்று. ஒருநாள் மழை பெய்தவுடன் நாம் படும் அவஸ்தை வேறு. ஆனால் மழையே பெய்யாத கிராமம் உலகில் இருக்கிறது…

தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க சோனியா காந்தி தரும் உத்தரவாதங்கள்!!

இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், "இந்தியா கூட்டணி" எனும்…

யாழ். வைத்தியசாலைகளில் போராட்டம்!!

யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை மறுதினம் புதன்கிழமை மற்றும் மறுநாள் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் அறிவித்துள்ளார்.…

மொத்தமாக ஸ்தம்பித்த அமெரிக்கா : பைடன் பதவி இழக்கும் நிலை !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவு 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 90 வருடங்களில் இல்லாத வகையில் மூன்று பெரும் கார்…

இலங்கையில் மாறுபட்ட பெறுமதியில் டொலர்!!

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 317.60 ரூபாவாகவும் விற்பனை விலை 328.83 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள வங்கிகளின் அமெரிக்க டொலரின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை……

மணிப்பூரில் துணிகரம் – விடுமுறையில் வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் கடத்தி கொலை!!

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் வசித்து வந்தவர் செர்தோ தங்தங் கோம். ராணுவத்தில் வீரராக பணியாற்றிய இவர் விடுமுறையில் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், ஆயுதமேந்திய மர்ம நபர்கள் சிலர் நேற்று காலை 10 மணியளவில் கோமை கடத்திச்…

பிரித்தானியா செல்லக் காத்திருப்போருக்கு பெரும் அதிர்ச்சி !!

பிரித்தானியாவில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா கட்டண உயர்வு எதிர்வரும் அக்டோபர் 4ஆம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு…

உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது சாந்திநிகேதன் – யுனெஸ்கோ அறிவிப்பு!!

மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் கடந்த 1901-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சாந்திநிகேதன். உறைவிட பள்ளி, பழமையான இந்திய பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட கலைக்கான ஒரு மையம்…

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினக் கொண்டாட்டம்.!! (PHOTOS)

நிரல் கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் எதிர் காலத்திற்கான சுற்றுச் சூழல் கழக அனுசரணையுடன் ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை…

நினைத்த நேரத்தில் வேலை – அரச ஊழியர்களுக்கு அடித்த வாய்ப்பு !!

குவைத்தில் அரச ஊழியர்களாக பணிபுரிபவர்கள் தாம் நினைத்த நேரத்தில் வேலையை தெரிவு செய்யலாம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக காலையிலும், மாலையிலும் குறிப்பிட்ட நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 முதல் 9 மணிக்குள் எந்த…

JR இன் கொள்கைகளை பின்பற்றி இருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடு!!

மறைந்த ஜே.ஆர் ஜயவர்தன, 1977 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சமூக பொருளாதார கொள்கைகளை அவ்வண்ணமே முன்னோக்கி கொண்டு சென்றிருந்தால் இலங்கை இன்று அபிவிருத்தி அடைந்த நாடாகியிருக்கும் என ஜனாதிபதி ரணி்ல் விக்ரமசிங்க தெரிவித்தார். இம்மாதம் (17) ஆம்…

ஆபாச படங்கள், வீடியோவை வெளியிடுவோருக்கு கடும் தண்டனை!!

நிர்வாண படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய சட்டமூலம் குறித்த அமைச்சரவைப்…

மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!!

மத்திய மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களை மாகாண கல்வி அமைச்சு திடீர் இடமாற்றம் செய்துள்ளது. பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தி தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாம் என மத்திய…

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!!

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது…

சீமெந்து விலை அதிகரிப்பு!!

சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார். சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், அதன் விலை…

திருத்தப்பட்ட வாக்காளர் பதிவு சான்றளிப்பு!!

2023 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட துணை வாக்காளர் பதிவு 2023 (1) வாக்காளர்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் சான்றளிக்கப்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின் வரைவு மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில்…

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி…

நீங்களும் கோல்டன் விசா பெறலாம் : முழு விபரம் இதோ !!

நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கவும் வேலை செய்யவும் விரும்பினால், இதற்காக பல வகையான விசா வசதிகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று UAE கோல்டன் ரெசிடென்சி விசா, இதில் பல நன்மைகள் உள்ளன. ஆனால் அதைப் பெற, பல நிபந்தனைகளை பூர்த்தி…