;
Athirady Tamil News

உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை…

வடமாகாண சுற்றுலாப் பயணியகம், தொழிற்துறை திணைக்களத்தின் எற்பாட்டில் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு வடமாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று(29) காலை 9.00 மணி முதல் யாழ்ப்பாணம் மத்திய…

ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மனிதச்சங்கிலி போராட்டம்!! (PHOTOS)

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ்…

சமூக ஊடக தணிக்கை – மஹிந்த கருத்து!!

சமூக ஊடகங்களை தணிக்கை செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் மீது கொண்டு வரப்படவுள்ள சட்டமூலம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சமூக…

இதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!!

இதய நோயால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்களுக்கான பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்…

ஒரு வாரத்தில் 4,098 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!!

புத்தளம் , கற்பிட்டி - வன்னிமுந்தல், இலந்தையடி மற்றும் தளுவ ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது 4098 கிலோ 500 கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும்,…

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் –…

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில்…

பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும்,(Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று(28) இடம்பெற்றது.…

நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது –…

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா அவர்கள், தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன…

யாழில் 41 ஆயிரத்து 556 குடும்பங்கள் மீள்குடியேற்றம் – அரச அதிபர்!!

யாழ் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 556 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 35 ஆயிரத்து 963 பேர் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக…

யாழில் ஏழு பிரதேசங்களில் புதிய மணல் அகழ்வு… அபிவிருத்தி குழு கூட்டத்தில்…

யாழ் மாவட்டத்தின் வடமராட்சி பகுதியில் மணல் அகழ்விற்காக 7 புதிய பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட அபிவிருத்தி…

அச்சுறுத்தல்கள், அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு!!

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார். இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர்…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான தளங்களின்…

சுதந்திரம் நோக்கிய பயணம் !! (கட்டுரை)

இலங்கையின் சுதந்திரத்தை நோக்கிய நகர்வில், சில முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவை சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் இனமுரண்பாடுகளுக்கான அடிப்படைகளையும் சிங்களத் தேசியவாதத்தின் குணங்குறிகளையும் கொண்டிருந்தன. ஆனால், அக்காலப்பகுதியில் அவை…

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. சமயசம்பிரதாயபடி பெரும் போகத்துக்கான நெல் விதைப்பு விசேட வழிபாடுகளின் பின்னர் இடம்பெற்றது. இதில் பெருமளவிலான விவசாயிகள்…

வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!!

யாழ் மாநகர தீயணைப்புச் சேவையில் ஈடுபடும் தீயணைப்பு வாகனத்தின் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர்…

காரைநகரில் 125 கிலோ கஞ்சா மீட்பு – ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் செல்லும் சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை…

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double x” படத்திற்கு பாடல் எழுதியுள்ள யாழ். இளைஞன்!!

ராகவா லோரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள “ஜிகர்தாண்டா double x” படத்தில் இலங்கைக் கலைஞரான பூவன் மதீசன் பாடல் எழுதியிருப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்வுடன்…

யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பில் பரிசோதிக்க நீதிமன்று கட்டளை!!

யாழ்.போதனாவில் அகற்றப்பட்ட சிறுமியின் கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஊடாக பரிசோதிக்குமாறு யாழ்,நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 08 வயது சிறுமி ஒருவர் காய்ச்சல்…

யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை முச்சக்கர வண்டி…

யாழில் பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் களவு!!

பாடசாலையில் பிள்ளையை ஏற்ற சென்ற சமயத்தை பயன்படுத்தி வீட்டினுள் நுழைந்த திருடர்கள் 13 பவுண் நகை மற்றும் ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்கள் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்…

சூழகம் அமைப்பினால் விளையாட்டு கழகத்துக்கான உபகரணம் வழங்கி வைப்பு!! ( படங்கள் இணைப்பு )

ஊர்காவற்துறை காவலூர் சிறுத்தைகள் விளையாட்டுக்கழகத்தினால் விரைவில் நடாத்தப்படவுள்ள சிறுத்தைகள் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் )…

சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக எந்த ஒரு மதுபானசாலையும் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் தீர்மானம் எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்த போதிலும் ஒருங்கிணைப்பு…

தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த பேச்சு!!

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக தாம் முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு…

முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !!

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த…

ராமேஸ்வரத்தில் சமஸ்கிருத பிராந்திய மையம் – அனைத்து சாதியினரும் கற்க முடியுமா?…

வேத சமஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் ராமேஸ்வரத்தில் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாடசாலையை மீண்டும் தொடங்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள், புராண வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

கனடா விவகாரம்: இலங்கை இந்தியாவிற்கு ஆதரவு!!

இந்திய - கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிக்கின்றது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில்…

ஜேர்மனுக்கு பறந்தார் ஜனாதிபதி!!

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜேர்மன் நோக்கி பயணமானார். ஜேர்மனியில் இடம்பெறவுள்ள பர்லின் உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இன்று…

தடம் புரண்டதால் ரயில்கள் தாமதம்!!

கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கும் இடையில் கரையோர ரயில் பாதையில் இன்று (27) காலை ரயில் தடம் புரண்டதால் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா??…

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பம் தமிழ் எம்பிக்கள் புறக்கணிப்பா?? யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில்…

வகுப்பில் கசிப்பு விற்ற மாணவன் கைது!!

பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர். மாணவர் கடுமையாக…