;
Athirady Tamil News

கைதான ரெயில்வே அதிகாரி வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது- ரூ.2.61 கோடியை சி.பி.ஐ.…

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தென்கிழக்கு ரெயில்வே, முதன்மை தலைமை மெட்டீரியல் மேலாளராக பணியாற்றி வருபவர் கே.சி.ஜோஷி. இவர் ரெயில்வே துறைக்கு வருடாந்திர ஒப்பந்தத்தில் லாரிகள் சப்ளை செய்யும் ஒரு நிறுவனத்திடம் ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக…

வட கொரியாவிற்கு ரஷியா ராணுவ தொழில்நுட்ப உதவி: கவலையில் தென் கொரியா!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. கடந்த 2022 பிப்ரவரியில்…

இந்திய இளம் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த இளைஞர்!!

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது இன்றைய பேஷனாக மாறிவிட்டது. ஆன்லைனில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்றாலும், இந்திய நிறுவனங்களும் அதில் போட்டிபோட தொடங்கிவிட்டன. அவற்றில் வீடு தேடி சென்று மளிகை பொருட்களை…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது !!

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இலங்கை தனது மறுசீரமைப்பு முயற்சிகள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும் முதலீடுகளை கவர்வதற்கும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயற்பட…

ராஜபக்ஷ குடும்பத்தை தண்டிக்க வேண்டும் !!

கோட்டபாய ஜனாதிபதியாக இருக்கும் போதும், அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போதும் பல கொடுமைகளை எங்களது மக்களுக்கு இழைத்திருக்கின்றார் என்றும் அந்தக் குடும்பம் மற்றும் அதில் சம்மந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் சர்வதேச விசாரணையில்…

65 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிப்பு !!

2023 ஜனவரி முதல் செப்டம்பர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வறட்சி, கடும் மழை மற்றும் பீடைகள் காரணமாக 65 ஆயிரத்து 871.32 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய பயிர்களும் 67 ஆயிரத்து 122 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பதிவாகிய பயிர்…

ஒக்டோபர் 5 வரை விண்ணப்பிக்கலாம் !!

2022-2023 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (14) முதல் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள்…

கென்னடி படுகொலை: 60 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் அதிகாரி கூறும் அதிர்ச்சித் தகவல்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய நிகழ்வுளில் ஒன்று. அதேபோல் மிகவும் ஆய்வுக்கு உள்ளான நிகழ்வுகளில் முக்கியமானதாக இந்தப் படுகொலை கருதப்படுகிறது.…

காதல் தோல்வி ஆத்திரத்தில் வாலிபரால் வெட்டப்பட்ட நர்சிங் மாணவி மரணம்!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியை சேர்ந்த தம்பதி பினு ஜேக்கப்-மஞ்சு. இவர்களது மகள் அல்கா அன்னா பினு (வயது 20). இவர், கொளஞ்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி மாணவி அல்கா வீட்டில்…

லிபியா வெள்ளத்தில் 20,000 பேர் பலியாகி இருக்கலாம் என அச்சம்!!!

லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என டேர்னா நகரின் மேயர் தெரிவித்துள்ளார். கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும்…

பட்டியல் வெளியீடு – 14 தொகுப்பாளர்களை புறக்கணிக்கும் இந்தியா கூட்டணி!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை வீழ்த்த சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டப்பின் இந்த…

செளதி இளவரசர் முகமது பின் சல்மான் காந்தி சமாதிக்கு செல்லாததற்கு இஸ்லாமிய நம்பிக்கை…

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த பல தலைவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை ராஜ்காட் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை விட்டுவிட்டு மழை பெய்துகொண்டிருந்தது. இருந்தபோதிலும்கூட ஐக்கிய…

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி…

‘இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்’ – இணையத்தில் புலம்பும் பாகிஸ்தான்…

இந்த ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் மாநாட்டுக்கு தலைமையேற்ற இந்தியா, அதை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு இந்திய சுற்றுலா…

பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் – மத்திய அரசு அறிவிப்பு!!

பிறப்பு சான்றிதழை ஆவணமாக பயன்படுத்த அனுமதிக்கும் புதிய மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வ அறிக்கை…

கூடங்குளம் அருகே தரைதட்டி நிற்கும் மிதவை படகால் ஆபத்தா? அணுமின் நிலையம் கூறும் விளக்கம்!!

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடலில் தத்தளித்து வரும் மிதவை படகை மீட்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவடையும் என கூடங்குளம் அனுமின் நிலைய வளாக இயக்குநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…

மும்பை விமான நிலையத்தில் பாதியாக உடைந்த விமானம் !!

கனமழை காரணமாக, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு சிறிய ரக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி பாதியாக உடைந்து விபத்துக்குள்ளானது. அதில், பயணம் செய்த எட்டு பேரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

சுங்கத்துடன் தொடர்பான குற்றங்களே பரவியுள்ளன !!

போதைப்பொருள் கடத்தல், இலஞ்சம் மற்றும் ஊழல், வர்த்தக அடிப்படையிலான வரும்படிகளின் பணம் தூயதாக்கல உள்ளடங்கலாக சுங்கத்துடன் தொடர்புடைய குற்றங்கள் என்பன மிகவும் அதிகம் பரவியுள்ள பாரிய குற்றக்கூறுகளாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய இடர்நேர்வு…

அமெரிக்கா: இந்திய உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா? விபத்தில் இறந்த பெண்ணை கேலி செய்த போலீஸ்…

அமெரிக்காவில் ரோந்து கார் மோதி உயிரிழந்த இந்திய பெண் பற்றி அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஒருவர் கேலியாகப் பேசியது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. பாடிகேம் எனப்படும் உடலில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இந்த விசாரணை…

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !! (மருத்துவம்)

குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும்,…

சென்னையின் தாகம் தீர்க்கும் பூண்டி ஏரி: இதன் வரலாறு தெரியுமா? (கட்டுரை)

சென்னைக்கு அருகே இருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளாக இந்த ஏரி சென்னையின் தாகத்தைத் தணித்து வருகிறது. காவிரி நீருக்காக கர்நாடகத்துடன் பல சச்சரவுகள் இருக்கும்…

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி !!

எதிர்காலத்தில் உள்ள சவால்களை வெற்றிகொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் நிலையான பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான தகவல்: விலைகளில் மாற்றம் !!

கனடாவில் வீட்டு வாடகை தொகைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய வீட்டில் வாடகைக்கு இருப்போர் மாதம் ஒன்றுக்கு 2117 டொலர்களை வாடகையாக செலுத்த நேரிட்டுள்ளது. வாடகை தொகை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு…

நிலக்கரி இறக்கும் பணி ஆரம்பித்தது !!

2023 மற்றும் 2024ஆம் ஆண்டு பருவகாலத்துக்கான முதலாவது நிலக்கரி தொகுதியயை இறக்கும் பணி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி பலி!!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார். நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம்…

கடும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: இறந்த சிறுமியின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய…

ஆந்திரா மாநிலம் மீஞ்சி புட் மண்டலம், தும்மிடி புட் மலை கிராமத்தில் 550 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை வசதி இல்லை. இந்த கிராமத்தை சேர்ந்த சிறுமி பானு (வயது 10). இவர் கடந்த 11-ந் தேதி உடல்நல குறைவால் இறந்தார். மலை கிராமத்தின்…

கின்னஸ் சாதனை படைத்த நாய்க்கு ஏற்பட்ட துயரமான முடிவு !!

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ் (Zeus) புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. எலும்பில் ஏற்பட்ட புற்று நோயால் ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் 3 அடி…

ஆடு மேய்ந்ததால் ஆட்கள் உயிர் போனது: ம.பி.யில் பயங்கரம்!!

மத்திய பிரதேசத்தின் வட மத்திய பகுதியில் உள்ளது டாடியா மாவட்டம். இது அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர். நரோத்தம் மிஷ்ராவின் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டமாகும். இங்கு டாங்கி மற்றும் பால் எனப்படும் இரு பிரிவினர் வசிக்கின்றனர். இந்த இரு…

அமெரிக்க முன்னாள் அதிபருக்கு உணவு பரிமாறிய வாக்னர் படைத் தலைவர்!!

விமான விபத்தில் உயிரிழந்த வாக்னர் படைத்தலைவர் பிரிகோஜின் 17 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு உணவளித்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ். ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிடம் விமான விபத்தில்…

ம.பி.: 50,700 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசம் செல்கிறார். அப்போது 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். மாநிலங்கள் முழுவதும் 10 புதிய தொழிற்சாலை திட்டங்கள், பினா சுத்தகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல்…

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது !!

பாகிஸ்தானில் 45 பெண்களை பாடசாலை அதிபர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கராச்சி குல்ஷான்-இ-ஹதீத் நகரில் உள்ள தனியார் பாடசாலையிலேயே இந்த சம்பவம்…

திருடர்களுக்கு ஆதரவு தருவதா?- சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிக்கு ரோஜா கடும்…

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு. அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடந்த 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் திட்டப் பணிகளில் 371 கோடி ரூபாய் ஊழல்…

வட கொரியா செல்லும் புடினின் முடிவு : அமெரிக்கா, தென் கொரியா அதிருப்தி !!

வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டுள்ளதாாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாலும்,…

ஜோடியை கண்டால் அழையுங்கள் !!

கண்டி, கட்டுகஸ்தோட்டை வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரின் மனைவியிடம் இருந்து காணியைப் பெற்றுத் தருவதாகக் கூறி 5 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த கண்டி விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற 9…