;
Athirady Tamil News

விசாரணைக் குழுக்களை அமைப்பதில் அர்த்தமில்லை !!

ஜனாபதியின் ஆணைக்குழுக்களின் ஊடாக இலங்கை நாட்டின் மீது சர்வதேச நம்பகத்தன்மையை உருவாக்க முடியாவிட்டால் இலங்கை இழந்துபோன கௌரவத்தை மீளப்பெற முடியாவிட்டால், இந்த விசாரணைக் குழுக்கள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை…

மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

கடந்த சில தினங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதான நகரங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் எரிவாயு விற்பனையாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட…

பகிடிவதை தொடர்பில் முறைப்பாடு செய்ய WhatsApp இலக்கம் !!

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சும் பொலிஸாரும் இணைந்து புதிய செயற்திட்டமொன்றை…

12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கைது!!

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை…

உஜ்வாலா திட்டம் மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: உஜ்வாலா திட்டம் மேலும் 3…

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது…

சிரியாவின் கடற்கரை பிராந்தியத்தில் இஸ்ரேல் வான் தாக்குதல்: இரண்டு வீரர்கள் பலி!!

இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயம் அடைந்ததாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது. கடற்கரை பிராந்தியமான லடாகியாவில், மத்திய தரைக்கடலில் பறந்து கொண்டிருந்த விமானங்கள், குண்டு வீசி தாக்குதல்…

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் வெளியீடு!!

பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கவில்லை. Powered By இந்திய நாட்டின் பெயரை பாரத் என…

பயணத்தின் போது பாதியில் தரைதட்டி நிற்கும் உல்லாச கப்பல்: பயணிகள் அதிர்ச்சி!!

டென்மார்க் நாட்டை சேர்ந்த சன்ஸ்டோன் குழுவிற்கு சொந்தமானது ஓஷன் எக்ஸ்ப்லோரர் எனும் சொகுசு கப்பல். இது 2021-ல் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பல், உலகில் உள்ள மனிதர்கள் அதிகம் வசிக்காத பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்செல்ல பிரத்யேகமாக…

காசா முனையில் குண்டு வெடிப்பு: ஐந்து பாலஸ்தீனர்கள் பலி!!

பாலஸ்தீனம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான காசா முனையில் இஸ்ரேல் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். அதேபோன்று, காசா முனையை பிடித்து வைத்திருக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்துவார்கள். இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக…

லிவ்-இன் பார்ட்னர் கற்பழிப்பு புகார்: மேக்-அப் கலைஞரை கொலை செய்து மனைவி உதவியுடன் உடலை…

திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.…

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கிறார்!!

சிங்கப்பூரில் கடந்த 1-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-வது அதிபராக அவர் நாளை…

கைப்பையில் மர்ம பொருள், தனி இணையம்: ஜி20 சீன குழுவின் வித்தியாசமான நடத்தை!!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு கடந்த வாரம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. ஜி20 உறுப்பினர்களாக இருந்த போதிலும் சீனா மற்றும் ரஷியாவின் அதிபர்கள் கலந்து கொள்ளவில்லை. சீனாவின் சார்பில் அந்நாட்டு உயரதிகாரி லி…

கிம் ஜாங் உன் ரஷியா சென்ற போதிலும், ஏவுகணை செலுத்திய வடகொரியா!!

தனது நாட்டிற்கு எப்போதெல்லாம் அச்சுறுத்தல் என நினைக்கிறதோ, அப்போதெல்லாம் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்க அணுஆயுத கப்பல் தென்கொரிய கடற்பகுதிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி…

திருடிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய திருடன்!!

திருடர்கள் திருட சென்ற இடத்தில் சமைத்து சாப்பிட்டது, தூங்கியதால் சிக்கியது போன்ற சம்பவங்களை கேள்விபட்டிருக்கிறோம். அந்த வகையில் குஜராத்தில் நடைபெற்ற ஒரு திருட்டு சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள…

ரஷியாவில் தொழில்நுட்ப கோளாறால் வயலில் தரையிறங்கிய விமானம்: 167 பேர் உயிர் தப்பினர்!!

ரஷியாவின் சோச்சி நகரில் இருந்து யூரல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. சைபீரியா நாட்டின் ஓம்ஸ்க் நோக்கி சென்ற இந்த விமானத்தில் 6 விமான பணியாளர்கள் உள்பட 167 பேர் பயணம் செய்தனர். ஓம்ஸ்க் நகர் அருகே சென்ற…

நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் கோரிக்கை !!

நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் திட்டமிடுகையில் அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச…

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது !!

இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தத்தை கைவிட ரயில் சாரதிகள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கலந்துரையாடலில் தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைத்தமையினால் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டதாக அவர்கள்…

இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அகாடமி விருதுக்கு 2 இந்திய எழுத்தாளர்கள் தேர்வு!!

உலகளாவிய கலாசாரத்துக்கு சிறந்த பங்களிக்கும் கதைகளுக்கு பிரிட்டிஷ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உலகின் எந்த நாடு, மொழியை சேர்ந்த படைப்புகளாக இருந்தாலும் அவை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு…

அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரி குறைப்பு: மத்திய அரசு யாருக்கு உதவ வேண்டும்?-…

அமெரிக்க ஆப்பிள்கள், அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் மீதான கூடுதல் வரிகளை நீக்குவது குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதன்படி, அமெரிக்க ஆப்பிள்களுக்கு இறக்குமதி வரியை 35 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைத்து அறிவிப்பு…

4 ஆயிரம் அடி ஆழ குகையில் சிக்கிய அமெரிக்க மலையேற்ற வீரர்: 10 நாட்களுக்கு பின்னர் பத்திரமாக…

அமெரிக்காவை சேர்ந்தவர் மார்க் டிக்கி (வயது 40). உலகில் உள்ள குகைகளுக்கு சென்று ஆராய்வதில் ஆர்வம் கொண்ட அவர், குகை மீட்புப்பணி நிபுணராகவும் உள்ளார். இந்தநிலையில் தென்துருக்கியின் டாரஸ் மலைத்தொடர் பகுதியில் 4 ஆயிரம் அடி ஆழம் கொண்ட மோர்கா…

பெங்களூருவில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய டிரைவர் கைது: வைரல் வீடியோவால் சிக்கினார்!!

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பெங்களூருவில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்த நிலையில், அங்கு ஆட்டோ ஒன்றில் ஏறி உள்ளனர். அப்போது அந்த ஆட்டோ டிரைவர் மீட்டர் கட்டணத்தில் மோசடி செய்து…

இந்திய பிரதமர் மோடியின் “மேக் இன் இந்தியா” திட்டத்தை புகழ்ந்த புதின்!!

இந்திய தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், புதுமைகளை வளர்க்கவும், திறனை மேம்படுத்தவும், அறிவுசார் உடைமைகளை பாதுகாக்கவும் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், அதனை கொண்டு இந்தியாவிலேயே அனைத்து பொருட்களும்…

ஆந்திராவில் மனைவி, மகள், மகனை கிணற்றில் தள்ளிவிட்டு குதித்த தொழிலாளி- 3 பேர் பலியான…

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், மர்ரி பாலத்தை சேர்ந்தவர் முகைதீன் (வயது 46). கூலி தொழிலாளி.இவரது மனைவி சம்சினிதா (39). மகள் பாத்திமா, ஜாஹிதா (17), மகன் அலி. நேற்று முன்தினம் மாலை தனது மனைவி குழந்தைகளுடன் சிந்தப்பாலம் சென்ற…

மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி உலக சாதனை படைத்த நபர்!!

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை…

கொல்கத்தாவுக்கு வாங்க: ரணிலை அழைத்தார் மம்தா!!

கொல்கத்தாவில் நடைபெற உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்திய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் நவம்பர் 21,22…

பெண் தொழிலதிபரை கடத்தியவர் கைது!!

பெண் தொழிலதிபர் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று வீட்டுக்குள் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம், தங்கம், கார் மற்றும் 3 இலட்சத்திற்கும் அதிகமான பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார்…

வாழைப்பழ ஏற்றுமதிக்கு மற்றுமொரு நிலையம்!!

இலங்கையின் புளிப்பு வாழைப்பழங்களுக்கு வெளிநாடுகளில் கேள்வி எழுந்துள்ள நிலையில் வாழைப்பழ ஏற்றுமதிக்கான மூன்றாவது பதப்படுத்தும் தொழிற்சாலையை ஹம்பாந்தோட்டையில் அமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு…

தாதியர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!!

தாதிப் பயிற்சிக்காக சுமார் 3500 மாணவர்களை உள்வாங்குவதற்குச் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கமைய 2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப் பாடத்தைக் கற்று கல்விப்…

அக்பரை புகழும் ஜி20 கையேடு; உண்மையான முகம் எது?: கபில் சிபல் கேள்வி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களை பாதிக்கும் அன்றாட பிரச்னைகள் குறித்தும், மக்களிடமிருந்து அரசாங்கத்திற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பெறுவதற்கும் இந்திய வானொலியில் மாதா மாதம் ஒவ்வொரு கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று "மன் கி பாத்" எனும்…

தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிகள் இன்று…

அமைச்சர் ஹரீனுக்கு எதிரான விசாரணை குறித்து சட்டமா அதிபரின் பணிப்புரை!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்து அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிவுறுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (13) உயர் நீதிமன்றில்…

குறுக்கு வழியில் முதலிடம் பிடிக்க கூகுள் 10 பில்லியன் டாலர் செலவிடுவதாக குற்றச்சாட்டு!!

வணிக நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று நேர்வழியில் போட்டியிடவும், முறையற்ற வழியில் ஏகபோக முன்னிடத்தை ஒரு நிறுவனம் பெறுவதை தடுக்கவும், அமெரிக்காவில் "ஆன்டி-டிரஸ்ட்" சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டத்தை மீறியதாக உலகின் முன்னணி மென்பொருள்…

மத்தியப் பிரதேசத்தில் இரு சமூகம் இடையே துப்பாக்கிச் சூடு- 5 பேர் உயிரிழப்பு!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாதியா மாவட்டத்தில் டாங்கி மற்றும் பால் சமூகத்தினருக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 பேர்…