;
Athirady Tamil News

இந்த ஆண்டும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை- சுற்றுச்சூழல் மந்திரி தகவல்!!

டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில்…

ஒரு சிலரின் தீய செயல்களை ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்தாக கொள்ள முடியாது – ஜஸ்டின்…

சுதந்திர இந்தியாவில், 1940களில், வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென தனி நாடு கேட்டு பிரிவினைவாதிகள் போராட தொடங்கினர். தங்களுக்கென "காலிஸ்தான்" என பெயரிட்டு ஒரு தனி நாடு கேட்டு போராடி வந்த இவர்களின் போராட்டம், 1980களில்…

வீட்டை விற்பதில் தகராறு: மனைவியை கொன்று, வீட்டிலேயே ஒளிந்து கொண்ட கணவன்!!

புது டெல்லியை சேர்ந்த உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர், ரேணு சின்ஹா. இவர் தனது கணவர் நிதின் நாத் சின்ஹாவுடன் டெல்லியின் நொய்டா பகுதியில் செக்டார் 30ல், அவர்களது சொந்த பங்களாவில் வசித்து வருகிறார். இவர்களது மகன் அயல்நாட்டில் வசிக்கிறார்.…

22 வருடங்கள் கடந்தும் உலகம் மறக்காத 9/11 பயங்கரவாதம்!!

2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க ராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களை கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல்…

கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ்ராஜை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்!!

பிரபல கன்னட நடிகரான பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கங்களில் பரபரப்பு கருத்து தெரிவித்து வருகிறார். நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என ஒரு…

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் இருவர் கைது!!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4.5 மில்லியன் சிகரெட்டுகளுடன் இருவரை சுங்க மத்திய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 110 மில்லியன் ரூபா என சுங்கப்…

மருதானையில் சாகரிகா ரயில் தடம்புரள்வு!!

மருதானையில் இருந்து பெலியத்த வரை இயக்கப்படவிருந்த சாகரிகா ரயில் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. ரயில் மருதானை ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது தடம் புரண்டதாக ரயில்​வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலை…

மனிதபுதைகுழி விவகாரம்:ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்?

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக…

சந்திப்புக்கு வராமல் நடைபயணம் சென்றனர்!!

மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…

சீனாவை தனிமைப்படுத்துகிறோமா? அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விளக்கம்!!

1955 முதல் 1975 வரை வட வியட்னாம் மற்றும் தெற்கு வியட்னாம் ஆகியவற்றுக்கிடையே நீண்ட போர் நடந்தது. இப்போரில் சீனாவும், ரஷியாவும் வட வியட்னாமிற்கு ஆதரவு வழங்கின. தெற்கு வியட்னாமிற்கு அமெரிக்கா மற்றும் கம்யூனிஸத்திற்கு எதிரான நாடுகள் கூட்டாக…

பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுக்கு பெருமை – நடிகர் ஷாருக்கான்!!

கிங் கான் என்று அறியப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து…

ஸ்பெயினில் ரெயில் என்ஜின் மோதி 4 பேர் பலி!!

ஸ்பெயின் பார்சிலோனியா கட்டலான் மாண்ட மெலோ பகுதியில் நேற்று 7 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் என்ஜின் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். ஒருவர்…

மகாராஷ்டிராவில் சோகம் – லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள பால்கம் பகுதியில் சமீபத்தில் 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் கீழே இறங்கிக்…

நைஜீரியாவில் படகு விபத்து : 24பேர் பலி !!

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜர் மாகாணத்தின் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் நேற்று (10) 100 பேர் படகில் பயணித்துள்ளனர். பக்கத்திலுள்ள நகருக்கு விவசாயப் பணிக்காக இவர்கள் நைஜர்…

கனடா பிரதமர் செல்லும் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு – டெல்லியில் பரபரப்பு!!

டெல்லியில் நடைபெற்ற ஜி20உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்துள்ளார். மாநாடு நிறைவுற்ற நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புறப்பட வேண்டிய…

முறைகேடுகளை அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கம்

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு உட்பட்ட ஏனைய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் முறைகேடுகள் தொடர்பில் 1905 என்ற குறுகிய தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சு…

நாசாவின் புதிய திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி!

நாசா விண்வெளி ஆய்வு மையத்தின், சந்திரன் - செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி திட்டத்தினுடைய தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொறியியலாளரான ஷாக்ட்ரியா என்பவரே இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்…

செப்டம்பர் முதல் 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள்!!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, செப்டம்பர் முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட 900 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்துள்ள போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால்,…

ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில ரயில் ஊழியர்கள் இன்று (11) முன்னெடுத்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.…

சிங்கப்பூரில் மனைவியை கொன்ற இலங்கையர்?

சிங்கப்பூரில் கட்டோங்கில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயது மதிக்கத்தக்க இலங்கையரான ஈஷான் தாரக கூட்டகே தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.…

யாழில். பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் உயிர்மாய்ப்பு!!

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த…

யாழில். விபத்தில் சிக்கிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இரத்தினசாமி நித்தியசெல்வம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார். நல்லூர்…

நல்லூரில் பலரின் கவனத்தை ஈர்த்த குழந்தை!! (PHOTOS)

நல்லூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மாம்பழ திருவிழா நடைபெற்றது.…

விதிமீறலில் ஈடுபட்ட அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநர்!!

தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொண்டார். அவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக தாஜ் ஓட்டலுக்குள்…

ஜி20 மாநாடு: காலநிலை நெருக்கடியின் ‘முக்கிய பிரச்னையை’ இந்தியா திசை…

உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 உச்சி மாநாடு முடிவுக்கு வந்துவிட்டன. ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது முதல் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொருளாதார வழித்தட ஒப்பந்தம்,…

வங்காள விரிகுடா கடலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

வங்காள விரிகுடா கடலில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.…

இந்தியா – சீனா: ஐரோப்பாவிடம் இருந்து விலகும் ஆப்ரிக்காவை வசப்படுத்த போவது யார்?

ஜி-20 குழுவில் ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் சனிக்கிழமை தொடங்கிய ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி இதை அறிவித்தார். ஜி-20 மாநாடு துவங்குவதற்கு முன்பாக நடந்த, அறிவிப்பு அறிக்கையை தயாரிக்கும் உறுப்பு நாடுகளின்…

சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை – வெடி வெடித்து, கேக் வெட்டி கொண்டாடிய மந்திரி ரோஜா!!

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வழித்தட திட்டம் சீனாவுக்கு சவால் விடுகிறதா?

அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை புது டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியா முதல் அமெரிக்கா, ஐரோப்பா முதல்…

புதிய பொருளாதார வழித்தடம் நாளைய உலகின் இணைப்பு: ஐரோப்பிய ஒன்றிய அதிபர்!!

ஜி20 கூட்டமைப்பின் 18-வது 2-நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதன் 3-வது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லெயென் (Ursula von der Leyen)…

வெள்ள இழப்பீடு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்!!

வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட பல…

இரவில் அப்பம், காலையில் தேர்தல்!!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையும் முயற்சிக்கு தயாசிறி தடையாக இருந்த…

ரணில் – பசில் சந்திப்பு!!

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை நேற்றைய தினம் சந்தித்து 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…

அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுப்பு!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது…