;
Athirady Tamil News

டெல்லியில் மத்திய மந்திரி வீட்டின் முன் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் திரிணாமுல்…

100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஏற்கனவே பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களுக்கு சம்பளத் தொகை வழங்காமல் மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது. 6,366 கோடி ரூபாய் 18 மாநிலங்களுக்க வழங்காமல் உள்ளது என காங்கிரஸ் கட்சியின்…

“யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 ” !! (PHOTOS)

"யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 " எனும் தொனிப்பொருளில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் எதிர்வரும் 15ஆம், 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை…

நல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோற்சவம்!! (PHOTOS)

நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், இன்று (8) காலை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி,…

வன்னி மூங்கிலாற்றில் ‘வில்லோடு வா வெண்ணிலா’ கவிதை நூலின் வெளியீடு!! (PHOTOS)

முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு வாழ் பெண் படைப்பாளி வி.அபிவர்ணாவின் 'வில்லோடு வா வெண்ணிலா' கவிதை நூலின் வெளியீட்டு விழா கடந்த 30 ஆம் திகதி மூங்கிலாறு கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்தில் நடைபெற்றது . அபிவர்ணா தனது பாடசாலை பருவத்திலேயே…

பூமி – நிலவுடன் செல்ஃபி… கலக்கும் ஆதித்யா L1!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ஆதித்யா, இஸ்ரோவின் திட்டப்படி…

சர்ச்சைக்குரிய கதிரியக்க ஆயுதங்கள் உக்ரைனுக்கு !!

சர்ச்சைக்குரிய கதிரியக்க ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைனுக்கான ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ மற்றும் மனிதாபிமான உதவியின் கீழ் இந்த ஆயுதங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்…

தம்பியை அடித்துக்கொன்று வீட்டு வளாகத்தில் புதைத்த தொழிலாளி!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவலம் பகுதியை சேர்ந்தவர் பேபி. இவரது மகன்கள் பினு மற்றும் ராஜ். இருவரும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்திருக்கின்றனர். ராஜ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். ஆனால் பினு அடிக்கடி…

பயங்கரவாத அமைப்பாக வாக்னர் குழு : பிரிட்டன் தீர்மானம் !!

ரஷ்யாவினுடைய தனியாா் இராணுவப் படையாகவுள்ள வாக்னா் குழுவினை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் அரசு தீர்மானித்துள்ளது. வாக்னா் குழுவினை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவாணையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக…

நாட்டில் 90 கோடி இந்துக்கள் வாழ்கிறார்கள்: உதயநிதி கருத்துக்கு சிவசேனா பதில்!!

சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் இதுகுறித்து கூறியதாவது:- உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர்.…

ஜி-20 உச்சி மாநாட்டில் சில நாடுகள் பங்கேற்காததால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை : ஜெய்சங்கர்…

இந்தியாவின் புதுடில்லியில் வருகின்ற 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் இதனை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உட்பட…

ஜி20 மாநாடு: வெளிநாட்டு தலைவர்களுக்கு தங்கம், வெள்ளித்தட்டில் உணவு- ஜோ பைடனுக்கு 3 அடுக்கு…

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பினை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது.இதையடுத்து ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக பாரத் மண்டபம்…

சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு!

தனது நாட்டுக்கான புதிய வரைபடத்தினை சீனா அறிமுகப்படுத்தியிருந்த போது, பிலிப்பைன்ஸ்,மலேசியா, வியட்நாம், தாய்வான், இந்தியா ஆகிய 05 நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தன. இந்த வரிசையில் இப்போது ஜப்பானும் இணைந்து தனது எதிர்ப்புகளை…

ஜி20 தலைவர்களை வரவேற்க தயார் நிலையில் இந்தியா!!

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா உட்பட இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஜி20. இக்கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புதுடெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில்…

ஆபிரிக்க பெண்களால் நெதர்லாந்தில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியப்பெண் !!

நெதர்லாந்திலுள்ள கடையொன்றின் முன்னால் வைத்து இந்தியப் பெண் ஒருவர் ஆபிரிக்க பெண்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி அனைவர் மத்தியிலும் பாரிய…

சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை கட்டிலோடு 20 கிலோ மீட்டர் சுமந்து சென்ற அவலம்!!

ஆந்திர மாநிலம், பத்ராத்ரி மாவட்டம், போதனில்லி அடுத்த கோர்கடாபாடு பழங்குடி இன கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. மலையில் இருந்து கீழே வருவதற்கு சாலை வசதி இல்லை.…

இந்தியாவிற்கு பாரத் என்ற நாமம் சாத்தியமா… ஐ.நா பொதுச்செயலாளர் வெளியிட்ட தகவல் !!

இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என…

ஜி20 மாநாடு: எங்களைத் தாண்டி எதுவும் நுழைய முடியாது.. உச்சக்கட்ட பாதுகாப்பில் புது…

சர்வதேச நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், இந்தியா உட்பட உலகின் 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு ஜி20.…

பாரத் பெயர் மாற்றம்: ஐ.நா. சொல்வது என்ன?

இந்தியா தனது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதை "பாரத்" என மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழில் இந்தியா என்பதற்கு பதிலாக "பாரத்" என…

மொபைலில் இருந்து கியூ.ஆர். ஸ்கேன் செய்து பணம் எடுக்கலாம்.. புதிய வகை யு.பி.ஐ. ஏ.டி.எம்.…

மொபைல் சாதனங்களில் இருந்து யுனைஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (யு.பி.ஐ.) மூலம் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வழிமுறை இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய அளவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது. இந்த நிலையில், கார்டு…

5 நாடுகளை தொடர்ந்து சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு!!

சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் இணைந்து வரை படம் இருந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதே போல் சீனா தனது வரைபடத்தில் தென் சீன கடல் பகுதிகள் சிலவற்றையும்…

உலக தலைவர்களுக்கான ஜி20 விருந்தில் பங்கேற்க கவுதம் அதானி, முகேஷ் அம்பானிக்கு அழைப்பு!!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளனர். இந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,…

6.2 ரிக்டர் அளவாக பதிவு: சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்!!

தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் இருந்து தென்-தென்மேற்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக…

சம்பளம் கிடுகிடு உயர்வு – எம்.எல்.ஏ.-க்களுக்கு குட்நியூஸ் சொன்ன மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். அதன்படி மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனினும்,…

3 முறை ஒத்தி வைக்கப்பட்டதற்கு பிறகு நிலவுக்கு விண்கலத்தை ஜப்பான் வெற்றிகரமாக ஏவியது!!

ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் நிலவை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதற்காக 'ஸ்லிம்' என்ற விண்கலத்தை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த விண்கலத்தை எச்.2-ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ…

நச்சு தன்மையை போக்கும் அறுகம்புல்!! (மருத்துவம்)

அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தோட்ட மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம…

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு !!

முல்லைத்தீவு - மாங்குளம் - நீதிபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 7 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

அலைபேசிகளை வழிப்பறி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது!!

வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை வழிப்பறி செய்தனர் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமையாகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் செல்வோரிடம் அலைபேசிகளை அபகரித்து…

ஹெரோயின், வாள்களுடன் நடமாடியவர் கைது – நெல்லியடியில் சம்பவம்!!

நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். இன்று மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 3 கிராம்…

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும்!!

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியின் கை அகற்றப்பட்டமைக்கு நீதி விசாரணை வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ் விடயம்…

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை எடுத்து வந்த கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்குடன் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை எடுத்து வந்த கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் அவர்…

தி.மு.க. ஆட்சியில் 28102 புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்- தா.மோ.அன்பரசன்…

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் இன்று சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில் தொழில் வணிக ஆணையரகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.…

நெதர்லாந்தில் இந்திய பெண்ணை சுற்றிவளைத்து கொடூர தாக்குதல் நடத்திய ஆப்பிரிக்க பெண்கள்!!

நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரிக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது. அந்த…

கொடநாடு வழக்கு- அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல்விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு செப்டம்பர் 21ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்தரப்பு சாட்சிகளாக உள்ள 9 பேரை விசாரிக்க அனுமதி…