;
Athirady Tamil News

பாராளுமன்றத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்தியவர்களுக்கு மன்னிப்பு- வேட்பாளர் விவேக்…

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி முடிவு செய்தார். அக்கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கான பிரசாரத்தில் அவர்…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. ஒருசில இடங்களில்…

சிறையில் இருந்து தப்பித்த ஆயுள் தண்டனை கைதி – தேடுதல் வேட்டை தீவிரம்!!

அமெரிக்காவில், கடந்த 2021-ல், 34-வயதான டனேலோ சவுசா கேவல்கான்டே எனும் பிரேசில் நாட்டை சேர்ந்தவர், 33 வயதான டெபோரா பிராண்டாவோ எனும் தனது தோழியை, அவரது 2 குழந்தைகளின் கண் முன்னே 38 முறை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் கைது…

நிறைவேறியது சட்டமூலம் !!

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 45…

செனல்-4க்கு எதிராக ஆர்ப்பாட்டம் !!

பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ராஜபக்ஷக்கள் மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி காணொளியை ஒளிபரப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக வியாழக்கிழமை (7)…

பாரதியாரின் கொள்ளுப் பேரனுக்கு கலாசாலையில் வரவேற்பு!! (PHOTOS)

பாரதியாரின் கொள்ளுப் பேரனின் யாழ்ப்பாண வருகைக்கான வரவேற்பு வைபவம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு 07.09.2023 இன்று அதிபர் திரு ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது பாரதியாரின் கொள்ளுப்பேரனும் பொறியியலாளரும் பிரபல…

சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணை –…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணைகள் இடம்பெற்று பாதிக்கப்பட்ட சிறுமிக்கும்-சிறுமியின் குடும்பத்திற்கும் நீதி கிடைக்க சுகாதார…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம்!!…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடியும் அற்புதத்தை பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அல்வாய் தெற்கு அல்வாய் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்ரீகரன் சாந்தகுமாரி என்பவரது வீட்டில் இருக்கும்…

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும் – விக்னேஸ்வரன்!!!

இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே…

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு!!

அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை ​நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார்…

பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில்!!

இந்நாட்டின் பெண்களின் மேம்பாட்டுக்காக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை வைக்கவும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்…

குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் 9-ந்தேதி நடக்கிறது!!

சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) அனைத்து பகுதி அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி…

பணியின்போது அரசு அதிகாரிகள் ஐ போன் பயன்படுத்த தடை – சீனா அதிரடி!!

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. சீனாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. சீனர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி பயன்படுத்தி…

மூன்று பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு நியமனம்!!

சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார். முதல்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம்…

ஏசியன் மாநாடு – இந்தோனேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!!

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து இந்தோனேசியா புறப்பட்டார்.…

நாங்க அவங்களுக்கு ஓட்டு போட்டோம்.. அதுதான் சனாதன தர்மம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதிரடி!!

சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில், இவருக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருவதோடு, இவர் மீது காவல் நிலையங்களில்…

உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு!!

உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்க…

சிறுமியின் விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் இன்று வழக்கு!!

யாழ்ப்பாணம் செப்.6 யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் வாக்குமூலங்களைப்…

ராஜபக்ஷவுக்கு எதிரான வீடியோ: சனல் 4ஐ சாடுகிறார் கோட்டா!!

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவானது, 2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷவின் பாரம்பரியத்தை கருமையாக்கும்…

லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா?

இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை பற்றி சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நிகழ்த்தப்பட்டது எனும்…

கிருஷ்ண ஜெயந்தி விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்களை கட்டிக்கொண்டு உறியடித்த…

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் இரண்டாம் கட்டத்தை தென்காசி மாவட்டத்தில் தொடங்கினார். இந்நிலையில், நேற்று அவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் சட்டசபை தொகுதிகளில் பாதயாத்திரை…

யாழில். குளியலறை பொருட்களுடன் ஒருவர் கைது!!

புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் வீட்டில் இருந்து 06 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வீடொன்று புனரமைக்கப்பட்டு…

யாழில். சமூர்த்தி உத்தியோகஸ்தர் என கூறி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் கைது!!

சமூர்த்தி உத்தியோகஸ்தர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு , வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் , ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில்…

தலையில் இடி விழுந்தும் உயிர் தப்பிய அதிசய மனிதர் – கையில் இருந்த குழந்தை என்ன ஆனது?

இடி தாக்கும் ஆபத்து பத்து லட்சம் பேரில் ஒருவருக்கே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் ஸ்காட் நுட்சென் என்ற மாடு மேய்ப்பவருக்கு அதுதான் நடந்தது. இதுபோன்ற எல்லா சம்பவங்களையும் விட இந்த சம்பவத்தில்…

பல்லடம் அருகே 4 பேர் படுகொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு- கால் முறிந்த…

பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், செந்தில்குமார், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், வெங்கடேஷ் உள்பட மேலும் இரண்டு…

ஜி20 மாநாட்டில் யுக்ரேன் விவகாரம் புயலைக் கிளப்பினால் இந்தியா எப்படி கையாளப்போகிறது?!!

ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தியா முதன்முறையாக நடத்தும் இந்த மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத்…

ஜனாதிபதியின் ஜி20 விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!!

டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க…

ஜி20 மாநாடு: இந்தியா தலைமை தாங்குவதால் சீனா சீர்குலைக்க முயற்சியா? ஜின்பிங் வராதது ஏன்?!!

டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 நாடுகளின் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்திருந்தது. அதிபருக்கு பதிலாக, சீன பிரதமர் லி கியாங்…

நாளை முதல் 10ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு ரெயில் சேவை -டெல்லி மெட்ரோ அறிவிப்பு!!

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே…

முழு நாட்டை முதலீட்டு வலயமாக மாற்றியமைப்போம்!!

பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை முன்னுதாரணமாக கொண்டு நாடு முழுவதும் நவீன வர்த்தக கைத்தொழில்மயமாக்கல் முயற்சிகளின் ஊடாக அடுத்த 15-20 வருடங்களில் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்…

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி ஆகிய…

இன்றைய வானிலை நிலவரம்!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முந்தைய நாளை விட இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிக்குமானால் கச்சா எண்ணெய்யின் விலை குறைவடையும் என்பதற்கமைவாகவே இன்று…

பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்: மோகன் பகவத்!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:- சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை…