;
Athirady Tamil News

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் ஆரம்பம் !!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் சுகாதாரத்துறையின் நெருக்கடி நிலைக்கு அமைச்சர் ரம்புக்வெல்ல பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய…

பாராளுமன்றம் வந்தார் ஜனாதிபதி !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வந்தார். சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.…

சவுகானை டோனியுடன் ஒப்பிடுவது, மிகப்பெரிய அளவில் அவமதிப்பதாகும்: சுர்ஜேவாலா!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சிவராஜ் சிங் சவுகானுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. தேதி அறிவிக்கப்படாத நிலையிலும், பா.ஜனதா…

“சிறையில் பரீட்சை எழுதிய மகன் எங்கே ?” – 17 வருடமாக மகனை தேடி அலையும்…

கடந்த 2006ஆம் ஆண்டு கைது செய்து காணாமல் ஆக்கப்பட்ட மகன் , 2007ஆம் ஆண்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை அமைச்சர்கள் சந்தித்த போது , எடுத்த புகைப்படத்தில் காணப்படுகிறார். ஆனாலும் இன்று 17 வருடங்கள் கடந்தும் மகனின் நிலைமை…

சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்: ஐ.நா. தகவல்!!

சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர்.…

தயாசிறியை இடைநிறுத்தியது சு.க !!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை !!

அரிசி கையிருப்பு தேவை என்பதால் நாம் தேசிய ரீதியில் அதனை கொள்வனவு செய்யும் போது மேலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட இடமுண்டு என்றும் அதனால் அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அனுமதி !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்வைப்பதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நீதி,…

நாங்கள் ‘I.N.D.I.A.’ என்றால் நாட்டின் பெயர் பாரத்; நாங்கள் ‘பாரத்’…

இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. இக்கூட்டத்தொடர் குறித்து ஆகஸ்ட் 31-ல் அறிவிக்கும் போது, "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.…

‘பாரத்’ பெயரில் புத்தகம் தயாரிப்பு: எதிர்க்கட்சிகள் கடும் அதிர்ச்சி!!

ஜி20 உச்சிமாநாடு வருகிற 9, 10-ந்தேதிகளில் புதுடெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு வரும் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த விருந்துக்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என…

10 ஆயிரம் தண்டவாளங்கள் இறக்குமதி !!

நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 6 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…

சட்டவிரோத ஆட்சேர்ப்பு மேற்கொண்டார் சஜித் !!

வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச இருந்த காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 2,100 பேர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சட்டவிரோதமாக ஊழியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…

கோட்டாபயவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தை !!

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களியுங்கள் என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அப்போது மக்களைத் தூண்டினார் என்றும் இவ்வாறானவர்களையும் கோட்டாவின் தேர்தல் பிரசாரத்துக்கு உடந்தையாக செயற்பட்டவர்களாக கருத வேண்டும் என்றும்…

ஆளுநர் மாளிகை முன் தர்ணா: மம்தா பானர்ஜி ஆவேசம்!!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்து வரும் நிலையில், பல்வேறு செயல்களில் தொடர்ந்து குறுக்கிட்டால், ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி…

உலகில் மில்லியன் கணக்கான பிள்ளைகள் பரிதாப நிலையில்…!

உலகில் மில்லியன் கணக்கான பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு விட்டு வேலைக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவன ஊழியர் அமைப்பு இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது. அந்தப் போக்கு, அவர்களின் எதிர்காலத்தைக்…

பாரத், இந்தியா சர்ச்சையில் முக்கியத்துவம் பெறும் செப்டம்பர் 18!!

இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 அன்று தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. "அவசியமான சில மசோதாக்கள் தாக்கல் செய்வது குறித்து விவாதிக்கப்படும். அவை குறித்து விரைவில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை…

ரஷ்யாவில் பரபரப்பு – புடினின் இரகசிய அரண்மனையை குறிவைத்தது உக்ரைன் ட்ரோன்!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இரகசிய அரண்மனை மீது தாக்குதல் நடத்த முயற்சித்த உக்ரைனின் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரகசிய மாளிகை ரஷ்ய…

மாநிலங்களவை இடைத்தேர்தல்: பா.ஜனதாவின் தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு!!

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 வரை இருந்த நிலையில், காலமானார். இதனால் செப்டம்பர் 15-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பா.ஜனதா…

இந்துத்வா பேசிய சாவர்க்கரை நேதாஜி சந்தித்தது ஏன்? என்ன நடந்தது? !!

நாடாளுமன்றமாக இருக்கட்டும், நடுத்தெருவாக இருக்கட்டும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பெயர் ஏதோ ஒரு காரணத்திற்காக விவாதப் பொருளாகவே உள்ளது. இந்த விவாதம் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளின் போது இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தின் திறப்பு…

ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற இருக்கும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை இரவு இந்தோனேசியா புறப்படும் பிரதமர் மோடி, 7-ந்தேதி மாலை இந்தியா திரும்புகிறார்.…

ரஷ்யாவின் பகுதியை உரிமை கோரும் சீனா – இரு நட்பு நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்படுகிறதா?!!

கடந்த வாரம் சீனா தனது புதிய வரைபடத்தை வெளியிட்டபோது, இந்தியா, மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்த போதிலும், ரஷ்யா அமைதியாக இருந்தது. புதிய வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல…

பிரக்யான் ரோவர் எடுத்த 3 டி புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம்…

சந்திரயான்-3: நிலவில் விக்ரம் லேண்டர் தாவிக் குதித்தது எப்படி? பிரக்யான் ரோவர் மீண்டும்…

சந்திரயான்-3 திட்டம் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுக்கு பல புதிய கதவுகளைத் திறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியாவை தடம் பதிக்கச் செய்த சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எல்லாம் விஞ்சி புதிய…

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்தில் அறிவிப்பு!!

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.…

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!

2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இன்று (05) தெரிவித்துள்ளனர். இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க…

2014 முதல் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் மோடி: தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்!!

குஜராத் முதல்வராக இருந்த மோடி 2014-ல் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். 2019 தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர் பிரதமர் ஆனார். இந்நிலையில், பிரதமராக மோடி…

பழுதான செல்போன், லேப்டாப் இரண்டும் குப்பைகள் அல்ல, பொக்கிஷங்கள் – எப்படி தெரியுமா?

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் போன்கள் உள்ளனவா? லேப்டாப் அல்லது பிற மின்னணு சாதனங்களும் உங்கள் வசம் இருக்கிறதா? அனேகமாக இவற்றில் ஒன்று அல்லது இரண்டு மின்னணு சாதனங்கள் மட்டும் நீங்கள் பயன்படுத்தும் விதத்திலும், மற்றவை உங்களின்…

6 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 7 சட்டசபை தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!!

உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர்…

9 மாவட்டங்களில் 6,049 பேர் பாதிப்பு !!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களில் 1,630 குடும்பங்களைச் சேர்ந்த 6,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. கடந்த இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக…

தமிழ்நாட்டில் இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க மருத்துவ பரிசோதனை கட்டாயம் – ஏன்…

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. நாமக்கல் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் காரவள்ளி இருக்கிறது. இதுதான் எழில்…

சீனப் பெருஞ்சுவரை சேதப்படுத்திய 2 பேர் கைது!!

சீனாவில் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அமைந்துள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 4,000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட இந்த சுவரானது பல நூற்றாண்டுகளாக கட்டப்பட்டு உருவான ஒன்று. கடந்த 1987-ம்…

வலி. வடக்கு மக்களின் முகாம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி !!

வலிகாமம் வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (05) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி. வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49…

அவசர திட்டங்களுக்கு 3.9 மில். அமெ. டொலர் !!

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அடையாளம் காணப்பட்ட வீதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக 3.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு வங்கி இணங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.…