;
Athirady Tamil News

I.N.D.I.A. கூட்டணி இந்துக்களை எதிர்க்கிறது.. தி.மு.க.-வினர் கருத்துக்கு அமித் ஷா பதிலடி!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரிவர்தன் யாத்திரையில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, மீண்டும் அந்த…

பிரிட்டனில் 1½ லட்சம் டாக்டர்களுக்கு சம்பள உயர்வு!!

பிரிட்டனில் உள்ள இளநிலை டாக்டர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் எனஅரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை…

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு விக்ரம் லேண்டர் மாடலை பரிசளித்த சிறுவன்!!

சந்திரயான்-3 வெற்றி பயணத்தை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரதமர் மோடி முதல் பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோ தலைவர்…

யாழ் பண்ணைப் பகுதியில் கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது !!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (03) இரவு ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும்…

தொலைத்தொடர்பு கம்பத்துடன் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதி இளைஞர் !! (PHOTOS)

சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி முன்பாக உள்ள தொலைத்தொடர்பு கம்பத்துடன் வேகக்கட்டுபாட்டை இழந்து மோதி இளைஞர் ஒருவர் தலத்திலேயே நேற்று மாலை உயிரிழந்துள்ளார் மேலும் தெரியவருவதாவது சண்டிலிப்பாய் பகுதியில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த…

மட்டன் உணவு சமைப்பது குறித்து ராகுலுக்கு ஆலோசனை வழங்கிய லல்லு!!

எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மும்பையில் நடந்தது. இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மட்டன் உணவை எப்படி சமைப்பது என்பது குறித்து லல்லு பிரசாத் யாதவ் ஆலோசனை வழங்கினார். இது…

விண்வெளி நிகழ்வுகளை ஆய்வு செய்ய புது விண்கலம் – இஸ்ரோவின் அடுத்த அதிரடி!!!

பூமியின் துணைக் கோளான நிலவின் நிலப்பரப்புத் தன்மையை அறிந்து கொள்வதற்காக சந்திரயான் 1, 2, 3 ஆகிய விண்கலன்களை இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. இதன் வாயிலாக, நிலவில் தண்ணீா் இருப்பதாக ஏற்கனவே கண்டறிந்துள்ள சந்திரயான், தற்போது நிலவின்…

பேசினது குத்தமா? பள்ளி மாணவிகளை பாகிஸ்தான் போகச் சொன்ன ஆசிரியரால் பரபரப்பு!!

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் கன்னட மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா இந்துக்களுக்கான நாடு…

அடேங்கப்பா, எவ்வளவு நீளம்? முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாநிலத்தின் நாக்ஸ்வில் பகுதியை சேர்ந்தவர் 58 வயதான டேமி மானிஸ். 1980களிலும் 1990களிலும் தலையின் முன்புறத்திலும், பக்கவாட்டிலும், உச்சியிலும் குறைவாகவும், பின்புறத்தில் மட்டும் அதிக நீளமாகவும்…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வு பணி தொடக்கம்- விரைவில் அறிக்கை தாக்கல்!!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கான சாத்தியக் கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு கடந்த 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் பணிகள் தொடர்பாக மத்திய சட்ட…

கருப்பின கர்ப்பிணியை சுட்டு கொன்ற காவல்துறை: வீடியோ காட்சி வெளியீடு!!

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாநிலத்தில் ஆகஸ்ட் 24 அன்று கருப்பர் இனத்தை சேர்ந்த 21 வயது டாகியா யங் எனும் கர்ப்பிணி, தனது கருப்பு நிற செடான் ரக காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் ஏற்கெனவே 2 குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.…

மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை – காங்கிரஸ் திட்டம்!!

இந்தியா முழுக்க மாவட்ட அளவில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையை நாடு முழுக்க துவங்கி இருந்தார். இந்த நிலையில்,…

ஹிட்லரின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு – 80 ஆண்டுகால வழக்கில்…

ஜெர்மனியில் 1933 ஆண்டில் இருந்து 1945 வரை ஆட்சியில் இருந்த அடால்ஃப் ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் நாஜி கட்சியினர், இவரது பதவிக்காலத்தில் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பல்லாயிரக்கணக்கான யூதர்களை பல்வேறு முறைகளில் கொன்று குவித்தனர்.…

கேரளாவில் பாரம்பரிய பாம்பு படகு போட்டி: போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய சுற்றுலா பயணிகள்!!

கேரள மாநிலத்தில் படகு போட்டிகள் பிரபலமானது. இதில் குறிப்பாக பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முலாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பாம்பு படகு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த போட்டியை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற…

இந்தியரை அவமதிக்கும் இனவெறி பேச்சு; ரியல் எஸ்டேட் உரிமம் பறிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண்!!

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்லும் இந்தியர்களுக்கு வாடகைக்கு நல்ல வசிப்பிடங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் இவர்களுக்கு உதவுவதற்கு ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. இவை…

தேங்காய் மூலம் நிலத்தடி நீரோட்டம் பார்ப்பது ஏமாற்று வேலையா? உண்மை என்ன? (கட்டுரை)

நிலவில் தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை அறியும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், இன்றளவும் கிராமப்புறங்களில் உள்ளங்கையில் தேங்காயையோ, ஒரு குவளை தண்ணீரையோ வைத்து நிலத்துக்கு அடியில் தண்ணீரைத் தேடும் பாரம்பரிய, அறிவியல்…

சிறுமியை கொன்ற சிறுத்தை எது என மரபணு சோதனை: பிடிபட்ட சிறுத்தைகள் மீண்டும் வன பகுதியில் விட…

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி…

ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட பெரும் அனர்த்தம் : புகை மண்டலமாக காட்சியளிக்கும் நகரம்!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள கிராஸ்னோக்வார்டேஸ்கி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் கிடங்கில் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை,பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில்…

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு- 7,436 கன அடியாக குறைப்பு!!

கர்நாடகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதற்கிடையே காவிரியில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த…

சந்திரயான்3 வெற்றிக்கு முக்கிய காரணமான மசாலா தோசை,காபி !!

சந்திரயான் 3 வெற்றிக்கு மசாலா தோசை மற்றும் காபி முக்கிய இடம்பிடித்துள்ளதாக அந்த திட்டத்தில் இணைந்திருந்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரா சர்மா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் உருவான சந்திரயான் 3 விண்கலம்…

ஜி20 மாநாடு நடைபெறும் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து!!

டெல்லியல் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், பைரோன் மார்க் பகுதி அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ஹரியானா மாநிலம் பல்வாலில் இருந்து புதுடெல்லி ரெயில் நிலையம்…

நோபல்பரிசு விழாவில் பங்கேற்க ரஷியா-பெலாரஸ் நாடுகளுக்கு அழைப்பு இல்லை!!

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல்…

புதுமணப் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை- போலீசில் சரணடைய சென்ற கணவன் விபத்தில் சிக்கி பலி!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், அடிலாபாத், பால் கொண்டாவை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. அடிலாபாத் புறநகர் பகுதியான பங்கர் குடவை சேர்ந்தவர் அருண். தீபாவுக்கும், அருணுக்கும் கடந்த மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது.…

அர்ஜென்டினாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல நடிகை பலி!!

அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கிடையே இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவருக்கு சிறுநீரக…

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இறந்தவர்…

யாழ்.இளைஞன் கைது !!

பொய்யான தகவல்களை வழங்கி, மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி, கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்டானுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் இன்று (03) காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை…

உடல் வெப்பத்தை கட்டுபடுத்த வழிகள்!! (மருத்துவம்)

பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது…

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்!!

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மறு ஆய்வு செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.…

ஜனாதிபதித் தேர்தல்: சஜித் அதிரடி அறிவிப்பு !!

பொதுவாக வரட்சியான காலநிலையின் போது அணைகள் மற்றும் கால்வாய்கள் பொதுவாக புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றாலும்,அண்மைய நாட்களில் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நாட்டில்…

யாழில். கொரியர் பணத்தை வழங்காது , ஊழியரை தாக்கியவர் விளக்கமறியலில்!!

கொரியரை வாங்கி விட்டு , பணம் கொடுக்காது , கொரியர் வழங்க சென்ற ஊழியரை வீட்டுக்குள் அழைத்து சென்று தாக்கிய நபரை இளவாலை பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , மன்று அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.…

திருட்டு, கொள்ளை எதிரொலி- பூட்டு போட்ட கண்ணாடி அலமாரிகளில் பொருட்களை வைக்கும் பல்பொருள்…

அமெரிக்காவில் வசிப்பவர்கள் தாங்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடிகளையே சார்ந்திருக்கின்றனர். அந்நாட்டில் பல பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் பல தனியார் நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் மிக பெரிய…

I.N.D.I.A கூட்டணி- டெல்லியில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம்!!

இந்தியா கூட்டணியை சேர்ந்த பாராளுமன்ற குழு தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் செப்டம்பர் 5ம் தேதி ஆலோசனை நடத்தப்படுகிறது. டெல்லியில் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல்…

ஈராக்கில் இன மோதலில் 3 பேர் பலி- ஊரடங்கு அமல்!!

ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை…