;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். இவர்கள் பல ஆண்டுகளாக நக்சல் அமைப்பில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மர்ஜூம் பகுதியில்…

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை நிலை நிறுத்தம்: அமெரிக்கா-மேற்கத்திய நாடுகளுக்கு…

உக்ரைன் மீது போர் தாக்குதலை நடத்தி வரும் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் வலுவடைந்து உள்ளது. அதே போல் மேற்கத்திய நாடுகளுடன் ரஷியாவின் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே சாத்தான்-2 ஏவுகணைகள் என்று அழைக்கப்படும் 'சர்மட்'…

சமூக ஊடக பிரசாரத்திற்காக 20 ஆயிரம் பேரை நியமிக்கும் பாரதிய ஜனதா கட்சி- 250 கால் சென்டர்கள்…

அடுத்த ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாரதிய ஜனதா கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில மாநிலங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை குறிவைத்து ஏற்கனவே…

சிறுமியிடம் அத்துமீறிய போலீஸ்- அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்க காவல்துறை!!

அமெரிக்காவில் சட்டம் மற்றும் ஒழுங்கை காக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கும், மக்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான உறவுநிலை நிகழ, "நேஷனல் நைட் அவுட்" (National Night Out) எனப்படும் சமுதாய கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில்…

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கொழும்பு!!

நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கிறது. ஆனாலும், சில பிரதேசங்களில் வறட்சியால் மக்கள் நீரின்றி கஷ்டப்படுகின்றனர். இன்றைய தினம் (03) மேல் மாகாணத்தில் பெய்த கடும் மழையால் கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கி…

சேற்றில் புதைந்து உயிருக்குப் போராடும் யானை : மீட்கும் பணிகள் தீவிரம்! – வவுனியாவில்…

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க யானையொன்று சேற்றினுள் புதையுண்ட நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,…

மும்பை ரெயிலில் சண்டை போட்ட பயணிகள்!!

டெல்லி மெட்ரோவில் பயணிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம், மோதல் நடைபெற்ற வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது மும்பையில் பாசஞ்சர் ரெயிலில் பயணிகள் 2 பேருக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்த வீடியோ 'எக்ஸ்'…

110 பயனாளிகளுக்கு இலவச வீட்டு உரிமைப்பத்திரங்கள்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம்…

மட்டக்களப்பிற்கு வர இருக்கும் இருதய சிகிச்சை இயந்திரம்!!

புதிதாக சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ள இருதய சிகிச்சைப் பிரிவிற்கான (அஞ்சியோகிராம்) இயந்திரத்தினை மட்டக்களப்பிற்கு முன்னுரிமை கொடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், சுகாதார…

தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிரக்யான்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இஸ்ரோ !!

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் தனது பணியை வெற்றிகரமாக முடித்ததாக இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆராயும் நோக்கில் கடந்த மாதம் 23ம் திகதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில்…

ஒடிசா ரெயில் விபத்து தொடர்பான வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 291…

அதிபயங்கரமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தில்: அதிர்ச்சியில் உலகநாடுகள் !!

ரஷ்யாவின் ‘மிகப்பயங்கரமான’ ஏவுகணை என்று கருதப்படும் சா்மாட் ரக ஏவுகணைகளை இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா மீது மோத வேண்டும் என்று எந்தவொரு நாடு நினைத்தாலும் அவர்களை ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்கக்க வைக்கும் என்று…

இமாச்சல பிரதேசத்திற்கு ஒடிசா அரசு சார்பில் ரூ.5 கோடி நிதியுதவி!!

இமாச்சலப் பிரதேசத்தில் சமீபகாலமாக ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பேரழிவைச் சந்தித்தது. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை நூற்றுக்கும்…

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் – நாசா…

நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியைஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது…

தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 75 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்குகிறார்…

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் வகையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மத்திய,…

கடும் விலை உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் –…

பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசை எதிர்த்து பாகிஸ்தான் வணிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று…

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு!!

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை,…

கள்ளக்காதலியுடன் உல்லாசம்…! குடும்பஸ்தர் திடீர் மரணம்!!

அனுராதபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.…

4 மாத பயணத்திற்கு பிறகு இலக்கை அடையும் ஆதித்யா எல் 1- இஸ்ரோ!!

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1…

கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்!!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே…

19 பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (03ஆம் திகதி) பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 19 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி…

விருந்துபசாரத்தில் உண்ட இராஜாங்க அமைச்சருக்கு வருத்தம்!!

விருந்துபசாரத்தில் உணவருந்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே இவ்வாறு சனிக்கிழமை (02)…

தத்தளிக்கிறது கொழும்பு: மரமும் முறிந்து விழுந்தது!!

கொழும்பில் ​சனிக்கிழமை (02) இரவு முதல் பெய்த அடைமழை காரணமாக, பிரதான வீதிகள் உள்ளிட்ட தாழ்நிலபிரதேசங்கள் வௌ்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சில இடங்களில் முழங்கால்கள் வரைக்கும் வெள்ளநீர் தேங்கி நின்றது. இந்நிலையில், ஒரு சில நேரங்களில்…

திருகோணமலை – இலுப்பைக்குள பகுதியில் அமைக்கப்படவுள்ள விகாரைக்கு எதிராக போராட்டம்.!!…

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், கிளிநொச்சி , கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது…

பெங்களூருவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் நைஜீரியா இளம்பெண் கைது!!

கர்நாடக மாநிலம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தலில் பெங்களூருவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு…

யாழ்மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.…

சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா !!

யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான…

தயவு செய்து ஜெயிலில் அடையுங்கள்: மதுபோதையில் தந்தை ரகளை செய்வதாக சிறுவன் போலீசில் புகார்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பரானா திருமணம் ஆகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு மனைவி பரானாவிடம் தினந்தோறும் தகராறு…

ஈராக்கில் பேருந்து விபத்து: 18 பேர் பலி !!

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது. குறித்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.…

இளம்பெண்கள்-ஆண்களை குறிவைக்கும் லோன் ஆப்: யுக்திகளை மாற்றி தொடர்ந்து பணம் பறிக்கும் மோசடி…

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரது ஆசையை முதலில் தூண்ட வேண்டும்... இங்கு சிலர் கனகச்சிதமாக அந்த வேலையை செய்து முடிக்கிறார்கள். வங்கிகள், பொது காப்பீ ட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு குறைவான வட்டி கிடைப்பதால்…

பிரித்தானியாவையே மூழ்கடிக்கும் சாத்தான் 2 ஏவுகணை – அதிரடியாக களமிறக்கும் ரஷ்யா !!

நாளுக்கு நாள் வலுக்கும் உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யா தற்போது மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாத்தான் 2 என அழைக்கப்படும் குறித்த ஏவுகணையை போரில் களமிறக்க தயார் நிலையில் வைத்திருக்குமாறு புடின்…

இந்திய இராணுவம் இலங்கை வந்தால் மீண்டும் திரும்பிச்செல்லாது – காரணத்தை கூறுகிறார்…

இலங்கையில் கலவரமொன்று மூண்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டுசக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்துகொண்டால் இந்திய இராணுவம் திரும்பிச்செல்ல…

மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் கைது!!

மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் கோப்பாய் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…