;
Athirady Tamil News

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கியது- தமிழக முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள்…

விநாயகர் சதுர்த்தி விழாவை வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று முதல் ஒரு வார காலத்துக்கு சிலைகள் பூஜை செய்யப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சிலை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் 23 மற்றும் 24 ஆகிய…

சீனாவில் சாவோலோ சூறாவளி – 460 விமானங்கள் இரத்து !!

சீனாவின் ஹொங்கொங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று (02) காலை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியானது, தொடர்ந்து மத்திய குவாங்டாங் அருகே மேற்கு…

அதானி குழுமத்தின் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி முதலீட்டினை ஏன் எதிர்க்க வேண்டும்…

நேர்காணல்: R.M.HIRU மன்னார் அதானி குழுமத்தின் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி செயற்பாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் - துஷ்யந்தன். உ விசேட செவ்வி!! *மன்னார் காற்றாலைகள் மூலமான மின் உற்பத்தி செயற்பாட்டின் மறைக்ப்பட்ட பக்கம்!! *நாட்டின்…

அமைச்சர் பொன்முடி வழக்கு- மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்!!

அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான…

ஏற்றுமதி வருமானம் 10.3 வீதத்தால் வீழ்ச்சி !!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்குள் ஏற்றுமதி வருமானமானது 10.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 6,891 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளது.…

நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வு !!

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதிக மழையுடனான வானிலையால் கிங் கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்…

வேலணையில் திறமையை வெளிப்படுத்திய புங்குடுதீவு வலைப்பந்தாட்ட அணி!! (படங்கள்)

கடந்த திங்களன்று தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக அணியினருக்கும் புங்குடுதீவு ஐக்கியம் ( pungudutheevu united ) அணியினருக்குமிடையில் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இரு சிநேகபூர்வ போட்டிகளிலும் முழுமையாக…

தர்மன் சண்முகரத்னம்: சிங்கப்பூர் மக்களின் மனதை வென்ற தமிழர் – எப்படி சாதித்தார்?!!

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 27 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை…

ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குனர் நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி., வாழ்த்து!!

இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில்…

மகளைக் கொன்ற காதலனை 26 ஆண்டுகள் தேடி கண்டுபிடித்த தந்தை: என்ன செய்தார் தெரியுமா? !!

1994ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நான்சி மெஸ்ட்ரேவின் கொலையாளி யார்? ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பியயா நாட்டைச் சேர்ந்த பெண்ணைக் கொன்றதற்காக, ஜேமி சாத் என்பவரை கொலம்பியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றத்தின்…

அரசு பள்ளி முதல் ஆதித்யா எல்1 வரை – தடைகளை தகர்த்து சாதனையாளர் ஆன நிகர் ஷாஜி!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பெண்களின் பங்கு முன்னேற்றத்தை கண்டு வருகிறது. குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சியில் பெண்களின் உழைப்பு நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பலத்தை கொடுக்கிறது. சமீப காலமாக விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்…

சிங்கம்பட்டி ஜமீன் சென்னை கல்லூரியில் ஆங்கிலேயர் கொலை வழக்கில் சிக்கி மீண்டது எப்படி?!!

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னையில் ஆங்கிலேயர் ஒருவர் கொல்லப்பட, இரண்டு ஜமீன் இளவரசர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்படுகிறது. முடிவில் இருவருமே விடுவிக்கப்படுகிறார்கள். அப்படியானால், அந்த ஆங்கிலேயரைக் கொன்றது யார்? நூறு ஆண்டுகளைக்…

சிங்கப்பூரின் புதிய அதிபர் தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு…

அழிவை நோக்கி ‘Y’ குரோமோசோம் – ஆண்கள் என்ன ஆவார்கள்?

ஆண்மையைத் தீர்மானிப்பது மட்டுமின்றி விந்தணுக்களை உருவாக்கும் மரபணுக்களையும் கொண்டுள்ள Y குரோமோசோம் உண்மையில் ஒரு முடிவில்லாத ஆர்வத்தைத் தூண்டும் மூலமாகும். இது சிறியது என்பதைத் தாண்டி மிகவும் வித்தியாசமானதாகவும் இருக்கிறது. இதில் சில…

பாராளுமன்ற தேர்தலில் 440 இடங்களில் பொது வேட்பாளர்களை நிறுத்தும் இந்தியா கூட்டணி!!

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதலாவது ஆலோசனை கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்த…

ஆதித்யா எல்1: 15 லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபடி இந்திய செயற்கைக்கோள்களை எப்படி…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில்…

ஆதித்யா எல் 1 மிகவும் தனித்துவமானது- விண்கலத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் பேச்சு!!

இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையுடன் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில்…

அதானி குழுமம் ரூ.35,200 கோடி சரிவு: மொரிஷியஸ் வழியே முறைகேடாக பணம் முதலீடா? புதிய…

இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குகளை விற்று வாங்கும் நிறுவனம், அதானி குழுமம் பங்குகளின் விலைகளை அதிகரித்துக் காட்டியதாக ஒரு ஆய்வறிக்கையில் குற்றம் சாட்டியபோது, ​​அதன் உரிமையாளர் கவுதம் அதானி உலகின்…

ஒரே நாடு ஒரே தேர்தல் – ராம் நாத் கோவிந்த் தலைமையில் 8பேர் அடங்கிய குழு அறிவிப்பு!!!

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்து இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த குழுவுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்…

சந்திரன், செவ்வாயில் விண்வெளி வீரர் உயிரிழந்தால் உடல் என்ன ஆகும்?

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை. மனிதன் விண்வெளியை ஆய்வு செய்யத் தொடங்கி 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அப்போதிருந்து இதுவரை விண்வெளியில், 20 பேர்…

ஜி20 உச்சி மாநாடு – டெல்லியில் மூன்று நாட்களுக்கு 207 ரெயில் சேவைகள் ரத்து!!

ஜி20 உச்சி மாநாடு அடுத்த வாரம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. பல நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தலைவர்கள் பலர் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு…

ஆதித்யா எல்1: சூரியனை ஆராய்ச்சி செய்வதால் இந்தியாவுக்கு என்ன பலன்?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது. இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில்…

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிகளை நிறைவு செய்தது ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பிரக்யான்…

ஆதித்யா-எல்1: சூரியனின் அதீத வெப்பத்தை விண்கலங்கள் எப்படி சமாளிக்கும் தெரியுமா?

செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்ச்சி செய்யும் தனது முதல் விண்வெளித் திட்டமான ஆதித்யா-எல்1 திட்டத்தை விண்ணில் செலுத்தவிருகிறது. இது, சூரியனின் வெளிமட்டப் பகுதியான ‘சோலார் கொரோனா’ எனப்படும்…

பெரு நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவு!!

பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.…

ராஜஸ்தானில் கொடூரம்: மனைவியை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற கணவர்!!

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கானா மீனா. இவருக்கும் பழங்குடியின பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. வர்த்தக…

மறைந்த ஊடகவியலாளர் பிரகாஸின் நினைவாக இரத்த தானம்!! (PHOTOS)

மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது. இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.…

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலில் பாலிஸ்டர் பட்டுப்புடவைகளுக்கு தடை!!

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலை போன்று மிகவும் பிரசித்தி பெற்றது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவில். எர்ணாகுளம் அருகே உள்ள இந்த கோவிலில் பகவதி வழிபாடு மிகவும் பிரபலமாகும். இந்த கோவிலில் பகவதி அம்மன் தினமும் 3 உருவங்களில்…

886 பேருக்கு நிரந்தர நியமனம்!!

கிழக்கு மாகாணத்தில் 2 வருட காலமாக பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்படாதிருந்த நிரந்தர நியமனமானது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 886 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும்…

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் மரணம்!!

வவுனியா - பூவரசங்குளம், மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) மாலை மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து,…

திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.120 கோடி காணிக்கை!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தரிசனம், தலைமுடி மற்றும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை விவரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 22 லட்சத்து…

உலகிலேயே மிகவும் வயதானவர்: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 120 வயது கேரள மூதாட்டி!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சீரும்மா. 120 வயது மூதாட்டியான இவர், உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த…