;
Athirady Tamil News

“லூனா 25” விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி…

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம்…

கேரளாவுக்கான 2-வது வந்தே பாரத் ரெயில்: சென்னையில் இருந்து அனுப்பப்பட்டது!!

இந்தியா முழுவதும் அதிநவீன வசதிகள் அடங்கிய வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் காசர்கோடு-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவிற்கு மேலும் ஒரு வந்தே பாரத்…

கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தல்!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் 23 வயதுடைய வியாபாரி, கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி…

பிரிட்டனில் ஆபத்தான கட்டிடத்தில் செயல்படும் 150 பள்ளிகள் மூடல்!!

பிரிட்டனில் கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் தொடங்க உள்ளன. இந்தநிலையில் அங்கு பெரும்பாலான பள்ளிகள் ஆபத்தான கான்கிரீட் கட்டிடத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்களுக்கு பாதிப்பு…

கேரளாவில் ஆகஸ்ட் மாதத்தில் 86 சதவீதம் குறைவாக பெய்த மழை!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. மேலும் வழக்கத்தை விட மிக குறைவான அளவே மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 42.6 சென்டி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 6 சென்டி…

ரஷியாவின் குரில் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

ரஷியாவின் கிழக்கு பகுதியில் குரில் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. 142 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.…

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன!!

ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளார்.

வாள், கோடரியுடன் நடந்து சென்ற இளைஞன்!!

யாழ். கட்டுடையில் வாள் மற்றும் கோடரியுடன் நேற்று இரவு இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் கட்டுடை பகுதிக்கு விரைந்த பொழுது வாள்…

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை 1 மாதத்தில் முடிக்க திட்டம்: இந்தியா கூட்டணியின் கொள்கைகள்…

"இந்தியா" என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 2 நாட்களாக மும்பையில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக…

வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.300-ஐ தொட்டது!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு ஒரு…

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கண்ணூரில் பணிபுரிந்து வந்தார். அப்போது அவருக்கு கண்ணூர் முன்டயாடு பகுதியைச் சேர்ந்த அப்சீனா(வயது 29) என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். இருவரும் தோழியாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தனக்கு…

இரண்டாவது தெங்கு முக்கோண வலயம் வடக்கில் ஆரம்பம்!!

இலங்கையின் இரண்டாவது தெங்கு முக்கோண வலயம், வட மாகாணத்தில் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (02) காலை இடம்பெற்றது. சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் தெங்கு முக்கோண வலயம்…

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் ஜோ பைடன்!!

ஜி-20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு வருகிற 9 மற்றும் 10-ந்தேதி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஜி-20 மாநாடு நடத்த பிரமாண்ட மாநாட்டு கட்டிடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில்…

‘மெனிங்கோகோகல் தொடர்பில் சுகாதார அமைச்சின் அறிவித்தல்!!

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இருவர் மாத்திரமே 'மெனிங்கோகோகல் பற்றீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பரிசோதனைகள் மூலம் காலி சிறைச்சாலையில் ஒருவருக்கு மாத்திரமே இந்த…

சூரியனை நோக்கிய பயணம்- விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்யா எல்-1!!

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1…

விபத்தில் தந்தையும் மகளும் பலி!!

வாரியபொல, மாதம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை…

போலி எஸ்.எம்.எஸ்., ஸ்கிரீன்ஷாட் மூலம் பண மோசடி – புதிய வகைத் திருட்டிலிருந்து பாதுகாப்பாக…

ஒருவர் உங்களுக்கு ஃபோன் செய்து உங்களிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி, அதற்காக ஆன்லைனில் பணமும் அனுப்பி வைக்கிறார். உங்கள் கைபேசி எண்ணுக்கு உங்கள் வங்கியிலிருந்து அதற்கான மெசேஜும் வருகிறது. நீங்களும் அதை நம்பி அந்த நபர்…

மும்பை தமிழ் சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

மும்பை சென்றிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மும்பையை சேர்ந்த வேணுகோபால் அய்யங்கார் என்பவர் டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் மும்பைக்கு வருகை தந்து உள்ள தங்களை வரவேற்கிறேன். என்னுடைய மகள் உங்களை சந்திக்க…

போதை ஊசியாகும் புற்றுநோய் வலி நிவாரணி மருந்துகள் – ஈரோடு பெண்கள் சிக்குவது ஏன்?

ஈரோட்டில் வழக்கமாகப் பயணிக்கும் சாலைதான் அது. ஆனால் ஏனோ, அன்றைய இரவின் நிசப்தம் திகிலூட்டியது கீதாவுக்கு. மிகவும் துணிச்சலாக ஆட்டோ ஓட்டும் பணி செய்து வந்தாலும் அவரையே சற்று வெடவெடக்கச் செய்தது அவரது கண்ணில் தென்பட்ட சில காட்சிகள். இரவு…

கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!!

எல்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் உள்ள கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. எல்பிட்டிய, அனுருத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வேறு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன்…

ரயில் சேவைகள் தாமதம்!!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் குடுவெவ பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் அந்த மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் இடம்பெற்றுவருவதாக ரயில்வே திணைக்களம்…

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தையும் மகனும்!!

16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவிக்கின்றனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி…

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!!

கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் போது இந்த வருடம் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கறுவாப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு ஏற்றுமதி மூலம் இந்தத் தொகை…

இலங்கைக்கான நிதி ஒதுக்கீட்டை 50% அதிகரித்த இந்தியா!!

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இந்திய அரசாங்கம் (GOI) அதிகரித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நேற்று (01) அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன்…

ஆசிரிய கீதத்தை இயற்றிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்கு கலாசாலையில் கௌரவம்!! (PHOTOS)

ஆசிரிய கீதத்தை இயற்றிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்கு கலாசாலையில் கௌரவம் பிரபல சங்கீத வித்துவானும் ஓய்வு பெற்ற இசை ஆசிரியருமாகிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்குக் கலாசாலையில் கௌரவம் வழங்கப்பட்டது கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டை ஒட்டி நடைபெற்று…

அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்!! (PHOTOS)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7 மணியளவில் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…

ALS: ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவுஜீவுகளை தாக்கும் அரிய வகை நோய் ஏன் வருகிறது?!!

பிரபல ஹாலிவுட் நடிகையான சாண்ட்ரா புல்லக்கின் இணையரும் தொழில்முறை புகைப்படக் கலைஞருமான பிரையன் ராண்டால், அண்மையில் இறந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS)…

13 பில்லியன் ரூபா நிலுவை!!

மருந்து இறக்குமதியாளர்களுக்கு நிலுவைக் கட்டணமாக 13 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்து நிதி கோரப்பட்டுள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

பிரதமர் மோதியின் கிரீஸ் பயணம் ஏன் சர்ச்சையாகிறது? அதானிக்கும் இதற்கும் தொடர்பு உண்டா? !!

பிரதமர் மோதி கடந்த வாரம் கிரீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். முன்னதாக 1983-ஆம் ஆண்டு, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, மத்தியதரைக் கடல்…

ஆகஸ்ட் மாதத்தில் 1.59 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல் – மத்திய நிதியமைச்சகம்!!

இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான…

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?!!

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர்.…

‘சர்வ நிவாரணி வல்லாரை’ !! (மருத்துவம்)

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கும் ஒரே கீரை வகை வல்லாரையாகும். இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. பலவகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை, நீர் நிலைகள் அதாவது,…

ரூ.538 கோடி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது – அமலாக்கத்துறை…

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது செயல்பாடுகளை நிறுத்தியது. நரேஷ் கோயல் விமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகினார். கடந்த மே 5-ம் தேதி…

குதிரையேற்ற வில்வித்தையில் ஆண்களுக்குச் சவால்விடும் சௌதி அரேபிய இளம்பெண்!!

சௌதி அரேபியப் பாலைவனத்தில் குதிரையில் சவாரி செய்தபடியே வில்லில் இருந்து அம்புகள் எய்கிறார் ஒரு இளம்பெண். இவர் சௌதி அரேபியாவின் முதல் குதிரையேற்ற வில்வித்தை பயிற்சியாளர் ஆவார். ஆண்களே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் இந்த விளையாட்டில்…