;
Athirady Tamil News

93 சதவீத ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது – ரிசர்வ் வங்கி!!

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும், 2,000…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வேலை செய்யும் வீரர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

இந்த பூமியில் கிட்டத்தட்ட 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அதில், இந்த ஆறு பேரின் வாழ்க்கை முறை மட்டும் தலைகீழாக உள்ளது. ஆம், நமது தலைக்கு மேலே சுமார் 400 கி.மீ உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் அந்த ஆறு…

சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம்: பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் இன்று விண்ணில்…

சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1…

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் ஒத்திவைப்பு !!

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு நாளை (02) இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத…

பெரும்போக நெற்செய்கைக்கு தயாராகுங்கள் !!

பெரும்போக நெற்செய்கைக்காக நிலத்தை தயார்ப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்திற்காக கால்வாய்களை தூய்மைப்படுத்தல், வாய்க்கால்களை தூர் வாருதல், களைகளை பிடுங்குதல் மற்றும்…

கொழும்பு துறைமுகத்தில் இந்திய கப்பல் !!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். டில்லி எனும் யுத்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 163 மீட்டர் நீளமுடையது. கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளனர் என…

கொள்ளை கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு – தென் ஆப்பிரிக்காவில் 18 பேர்…

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் வங்கிகளுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று தீவிர…

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு – எடப்பாடி பழனிசாமி அதிரடி!!

செப்டம்பர் மாதம் 18-ம் தேதியில் இருந்து பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக, நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்…

தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் – தமிழ்நாடு அரசு!!

தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில்,…

107-வது வார்டில் சேதமடைந்த கவுன்சிலர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டும்- மாநகராட்சி கூட்டத்தில்…

சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி 107-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரண் ஷர்மிலி வினோத்குமார் 107-வது வார்டு சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். கூட்டத்தில் பேச தொடங்கியதும் கட்சியின்…

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு உடனே அட்டவணையை அறிவிக்க வேண்டும்- ராமதாஸ்!!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு நடப்பாண்டில் புதிதாக அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கும், கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கும்…

அமெரிக்காவில் 4 இந்திய நகைக் கடைகளில் கொள்ளை – 16 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்!!

அமெரிக்காவில் 4 கிழக்கு கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களின் நகைக் கடைகளை குறிவைத்து பயங்கர ஆயுதங்களை கொண்ட ஒரு கூட்டம் கொள்ளையடித்து வந்தது. இந்த கடைகளில் பெரும்பாலும் கடையை…

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு? !!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைய, ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிகளில் லிட்ரோ எரிவாயு விலைகளில் மாற்றங்கள்…

உலகவங்கி குழுவினால் தயாரிக்கப்பட்ட “OFFSHORE WIND ROADMAP FOR SRI LANKA” மோசடி…

'தேசிய அரச சாரா நிறுவனம் என்ற போர்வையில் உள்ளெடுக்கப்பட்ட தனியார் கம்பனிகள்' மோசடி நிகழ்ச்சி நிரலே உலக வங்கி குழுவினால் தயாரிக்கப்பட்ட Offshore Wind Development Program "OFFSHORE WIND ROADMAP FOR SRI LANKA" என்ற ஆவணத்தில்…

பாவாடை அணிந்து ‘சம்மர்சால்ட்’ சாகசம் செய்த இளம்பெண்!!

சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் மூலம் சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களின் திறமைகள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் சவுமியா சைனி என்ற ஜிம்னாஸ்டிக்…

மலையகம் 200: இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிராக செயற்பட்டாரா ஜீ.ஜீ ? (கட்டுரை)

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள், இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளின் கீழ், பல நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இதில் அரச, மற்றும் அரச சாரா நிகழ்வுகள் எல்லாம் உள்ளடக்கம்.…

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள் !! (மருத்துவம்)

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை…

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் – இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் வெற்றி!!

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிகிறது. தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக ஆசிரியரொருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை(01) காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பெற்றோரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில்…

இரட்டை கொலை வழக்கில் முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!!

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் கடந்த 1995-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு…

வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி ஆரம்பமானது!! (PHOTOS)

கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இன்று(01)…

பிரக்ஞானந்தாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்!!

மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர்.…

குழந்தைகள் விஷயத்தில் அரசு எடுத்த அதிரடி முடிவு- மன உளைச்சலில் உயிரைவிட்ட தாய்!!

ஆஸ்திரேலியாவில், மென்பொருள் துறையில் பணிபுரிந்து வந்தவர் பிரியதர்ஷினி பாட்டீல் எனும் 40-வயது இந்திய பெண்மணி. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு பதின்பருவ குழந்தைகளுடன் பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்தார். சுமார் 3 வருடங்களுக்கு முன்…

சீனா வெளியிட்ட புதிய வரைபடம்- அருணாச்சல பிரதேச விவகாரத்தில் 4 நாடுகள் இந்தியாவுக்கு…

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் அகாசி சின் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.…

அடுத்த இலக்கு ககன்யான் திட்டம்- இஸ்ரோ தலைவர் தகவல்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை…

கைதிகளிடையே பயங்கர மோதல்.. 57 காவலர்கள் சிறைபிடிப்பு – சிறையில் பதற்றம்!!

தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இதன் தலைநகரம் குவிடோ. இந்நாட்டின் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை உலகின் மிக பெரும் கொகைன் என் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாக இருந்த வருகின்றன. எனினும்,…

13-பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு : I.N.D.I.A. கூட்டணி அறிவிப்பு!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன. ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு…

அழகான கையெழுத்தால் பாராட்டு பெற்ற சிறுமி!!

மாணவ-மாணவிகளின் கையெழுத்து அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்ணை பெற்றுத் தரும் என்பார்கள். அந்த வகையில் நேபாளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் கையெழுத்து உலகிலேயே மிகவும் அழகான கையெழுத்து என்ற பெருமையை பெற்று கொடுத்துள்ளது. பிரகிருதி மல்லா என்ற…

நாக்பூர் பல்கலைக்கழக முதுகலை படிப்பில் பா.ஜனதா கட்சி வரலாறு சேர்ப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பல்கலைக்கழக எம்.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாறு மற்றும் ராம ஜென்ம பூமி இயக்க வரலாறு ஆகியவற்றை சேர்க்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி…

திருமண விருந்தில் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட உறவினர்கள்!!

பாகிஸ்தானில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் உறவினர்கள் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி சண்டை போட்ட வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. கடந்த 24-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு…

ராஜகுமாரி மரணம்: 3 பொலிஸார் கைது !!

வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி (வயது 42) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பொலிஸ்…

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம் !!

மாளிகாவத்தை சங்கராஜா சுற்றுவட்டத்திற்கு அருகில் சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரே…

அடக்குமுறையை நிறுத்த அவசர அழைப்பு; குரல்களை அமைதியாக்கி குறிவைத்து துன்புறுத்தல் !!

குடிமக்களின் உரிமையை பறிக்க முயன்று குடிமக்களை பெரும்பாலும் சக்தியற்றவர்களாக ஆக்குகிறார்கள் என்றும் குரல்களை அமைதிப்படுத்துவதில் அவர்கள் குளிர்ச்சியடைகிறார்கள் என்றும் தெரிவித்த “ஜனநாயகத்துக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பு”, அதிகாரிகளைக்…