;
Athirady Tamil News

பேருந்து நிலையத்தில் பெண் மீது கொடூர தாக்குதல்- 3 பேர் கைது!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரில் பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை கொடூரமாக தாக்கி இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதை அடுத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணின் ஐந்து மாத கைக்குழந்தை அருகில் தரையில் கிடந்தபோதும் அந்த…

பிலிப்பைன்ஸில் உள்ள துணி ஆலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி- மீட்பு பணி தீவிரம்!!

பிலிப்பைன்ஸில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்…

மின் மீட்டர் பொருத்த எதிர்ப்பு புதுவையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி!!

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை மாநிலக்குழு சார்பில் டிராக்டர் பேரணி நடந்தது. புதுவை ரோடியர் மில் திடலில் தொடங்கிய பேரணிக்கு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சங்கர், பொருளாளர் சதாசிவம் முன்னிலை வகித்தனர்.…

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்- 9 ராணுவ வீரர்கள் பலி!!

பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் நேற்று தற்கொலைப் படை வீரர் தனது மோட்டார் சைக்கிளை ராணுவ வாகனத்தின் மீது மோதி வெடிக்கச் செய்ததில் ஒன்பது வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்டை நாடான…

கட்சி மாற பேச்சுவார்த்தை நடத்துவதாக பொய் பிரசாரம்-ஒம்சக்தி சேகர் பேட்டி!!

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:- உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல் முறையாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அங்கு நிருபர்கள் சந்திப்பு நடத்தியது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை நம்பி உள்ள கட்சி…

சௌதி அரேபியா அணுமின் நிலையம் அமைக்க உதவும் சீனா: சிக்கலில் இந்தியா, அமெரிக்கா!!

சௌதி அரேபியாவில் அணு மின் நிலையம் அமைக்க சீனா ஒரு ஒப்பந்தப் புள்ளியை அளித்துள்ளது. இதை சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது. அணு மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பத்தை சௌதி அரேபியாவுக்கு அளிக்க அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளால்…

நீர் தேக்க தொட்டி கட்டுமான பணி மீண்டும் தொடக்கம்!!

புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணி தொடங்கியது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் கட்டுமான பணி இடையில் இடையில் நிறுத்தப்பட்டது. முதலில் கட்டுமான பணியில்…

சூறாவளிகள் உருவாவதற்கு எல் நினோ மட்டும்தான் காரணமா? – ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி…

ஓரிடத்தில் குழப்பத்தை விளைவிக்க திட்டமிட்டு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தவறான நேரத்தில் தவறான இடத்தில் புயல் வீசினால் போதும். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாண மக்களுக்கு இயற்கை கடந்த ஆண்டு கற்றுக்கொடுத்த பாடம் இதுதான். இந்த சூறாவளி…

6 லட்சம் பயனாளிகளுக்கு இன்று முதல் கொடுப்பனவு !!

அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி, இன்று முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. சுமார் 06 லட்சம் பயனாளிகளுக்கு இந்த…

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா!!

கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலை டு ஹெல்த் சயின்ஸ் துறையில் நடப்பு கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. விநாயகா மிஷன் ஆராய்ச்சி…

பியூ ஆய்வு: “80 சதவீத இந்தியர்கள் மோதி குறித்து நேர்மறையான கருத்து” !!

இந்தியா தலைமைத் தாங்கி நடத்தும் இந்த ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த மாநாடு தொடங்குவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோதியின் பிரபலம்…

மும்பையில் 17 வயது சிறுவனை கொன்று உடலை 4 துண்டாக வெட்டிய ஆட்டோ டிரைவர்!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை செம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஷபி சையக் (வயது33) ஆட்டோ டிரைவர். இவரது மனைவியை இஸ்லார் மார்வாடி என்ற 17 வயது சிறுவன் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த ஷபி சையக் அந்த சிறுவனை…

உடலுறவு கொள்ளும்போது யாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது? ஏன்? (மருத்துவம்)

உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின்…

புதினை தொடர்ந்து ஜி20 உச்சி மாநாட்டை தவிர்க்கும் சீன அதிபர் – காரணம் என்ன…

உலகின் 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பு ஜி20. உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்ட இக்கூட்டமைப்பு, முதல் முறையாக 2008-ல்…

சர்ச்சையினை உருவாக்கியுள்ள Sri Lanka Offshore Wind Roadmap ஆவணம்; National NGO’S…

சர்ச்சையினை உருவாக்கியுள்ள Sri Lanka Offshore Wind Roadmap ஆவணம்; National NGO'S களுக்கும் தொடர்பா? இலங்கை கடல் காற்று சாலை வரைபடம் வெளியீட்டு நிகழ்வில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய இராச்சியத்தின் தூதரகம், WBG மற்றும் IFC ஆகியவற்றின்…

நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்தது பிரக்யான்..! சந்திரயான் -3 இன் அடுத்த வெற்றி !!

நிலவில் தென் துருவத்தில் ஓட்சிசன் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்ததையடுத்து தற்போது கந்தகம் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக…

அதானி குழும முறைகேடு – ஏன் அமைதியா இருக்கீங்க – பிரதமருக்கு ராகுல் காந்தி…

மும்பையில் இன்று நடைபெற்ற ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி ஆலோசணைக் கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதானி குழுமம் சார்ந்து ஒ.சி.சி.ஆர்.பி. வெளியிட்ட அறிக்கை குறித்து சரமாரி கேள்விகளை…

அமெரிக்காவின் புளோரிடாவில் சூறாவளியினால் கடுமையான பாதிப்பு!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நேற்று (30) ஏற்பட்ட சூறாவளி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சூறாவளியானது கியூபாவில் இருந்து மணிக்கு 215 கிலோ மீற்றர் வேகத்தில் புளோரிடா மாநிலத்திற்குள்…

இந்திய ரெயில்வேயின் முதல் பெண் தலைமை நிர்வாகி ஆகிறார் ஜெய வர்மா!!

இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு ரெயில்வே கட்டமைப்பகளை நிர்வகிப்பது இந்திய ரெயில்வே. இது இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சரவையின் கீழ் இயங்குகிறது. சுமார் 68 ஆயிரம் கிலோமீட்டர் பயண பாதையை உள்ளடக்கிய இந்திய ரெயில்வே, உலகிலேயே 4-வது பெரிய…

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் இந்திய தமிழர் – வெற்றி பெற அதிக வாய்ப்பு…

சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய தமிழரான தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற…

கால்களால் மிதித்து உணவு தயாரித்த சம்பவம், வீடியோ வைரல் – மாணவர்கள் போராட்டம்!!

இந்தியாவின் வடக்கில் உள்ள மாநிலம் அரியானா. இங்குள்ள தொழில்துறையில் பிரசித்தி பெற்ற பல்வேறு உற்பத்தி சாலைகளை உள்ளடக்கிய மாவட்டம் சோனிபெட். இங்கு புகழ் பெற்ற ஓ.பி. ஜிண்டால் குளோபல் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது.…

நிலவின் அதிர்வுகளை பதிவு செய்த விக்ரம் லேண்டர் – இஸ்ரோவின் புது அப்டேட்!!

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.…

சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு அதிக வாய்ப்பு!!

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது அந்நாட்டின் 7-வது அதிபர் தேர்தல்…

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய மோடி!!

ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்து. இதில் இந்திய இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மாக்னஸ் கார்ல்செனும்…

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!!

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. பெற்றோல் 92 ஒக்ரைன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாயினால் அதிகரிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 361…

தென்ஆப்பிரிக்காவில் பயங்கர தீ விபத்து: புலம்பெயர்ந்தோர் 64 பேர் கருகி பலி!!

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக…

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைப்பு: என்.ஆர்.தனபாலன் வரவேற்பு!!

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும். அப்படி வழங்கும்பட்சத்தில்…

ஜெரோமின் FR மனு பரிசீலனைக்கு வருகின்றது !!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் (FR) மனுவை செப்டம்பர் 21 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள…

“ரணில் குதித்தால் சஜித் குதிக்கமாட்டார்” !!

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். டலஸ் அல்லது மைத்திரிபால அல்லது அநுர…

இலங்கை அரசாங்கம் பொதுமக்களை தொடர்ந்தும் இருளில் வைத்திருக்கிறது !!

உட்கட்டமைப்பு கருத்திட்டக் கண்காணிப்பான் எனும் ஒன்லைன் டாஷ்போர்டின் முதலாவது கட்டத்தை வெரிட்டே ரிசர்ச் மும்மொழியில் 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு ட்ரில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 60 பாரிய…

இனி அக்டோபர் “இந்து பாரம்பரிய” மாதமாக கொண்டாடப்படும்: அமெரிக்க மாநிலத்தில்…

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் ஜியார்ஜியா. இதன் தலைநகரம் அட்லான்டா. இந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து மத விரோத சிந்தனைகளையும், செயல்களையும் கண்டிக்கும் விதமாகவும், "இந்துஃபோபியா"…

இறந்த 95 வயது மூதாட்டியின் கண்கள் தானம்- ஆசையை மகன்கள் நிறைவேற்றினர்!!

திருவொற்றியூர், அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 95). இவருக்கு ரவி (76) அன்பழகன்(72) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி என 3 தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன்…

பெண்களிடையே மாரடைப்பு அதிகரிப்பு!!

50 நாடுகளில் நடத்தப்பட்ட 15 ஆய்வின்படி இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என கண்டறியப்பட்டுள்ளது. வாந்தி, தாடை வலி மற்றும் வயிற்று வலி போன்றவை இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மருத்துவர்களால் அல்லது…