;
Athirady Tamil News

சிக்னலே கெடைக்கல கெடைக்கல.. விக்ரம் லேண்டரை தட்டி எழுப்பும் இஸ்ரோ!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை…

டொனால்ட் ட்ரம்ப் உயிரழந்துவிட்டார் : ஜீனியர் ட்ரம்பின் எக்ஸ் பதிவு..!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் ட்ரம்ப் ஜூனியரின் இணையதள பதிவு பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது . 2016 முதல் 2020 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் பல சர்ச்சைகளுக்கு பெயர்…

தனிஷ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னாரு தெரியுமா?

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தனிஷ் அலியை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தனிஷ் அலியுடனான சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருக்கும் ராகுல்…

ரஷ்யா, வடகொரியா இராணுவ ஒப்பந்தம் : தென்கொரியா எச்சரிக்கை !!

கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-களின்போது உள்நாட்டுப் போா் வெடித்தது. அந்தப் போரில் ஒரு தரப்புக்கு சோவியத் யூனியனும், மற்றொரு தரப்புக்கு அமெரிக்காவும் உதவின. இறுதில் 1953-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்துக்குப் பிறகு, கொரிய…

பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யவேண்டும் – கனிமொழி எம்.பி.…

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யக் கோரி மக்களவை சபாநாயகருக்கு…

சீனாவில் முக்கிய நபர்கள் தீடீர் மாயம்!

சீனாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாதுகாப்பு அமைச்சர் லி ஷாங்ஃபு திடீரென்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாதுகாப்பு அமைச்சர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையத்தின் விசாரணை வட்டத்தில்…

இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு – சீன பயணத்தை ரத்து செய்தார் அனுராக்…

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்குகின்றன. தொடக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது. இதற்கிடையே, ஆசிய விளையாட்டு போட்டிகளில்…

சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..!

கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கனடாவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதன் விளைவாக இன்று…

பொசுக்குனு எதிர்கட்சியை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. எம்.பி.: பரபரத்த பாராளுமன்றம்!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கியது. இன்றுடன் (செப்டம்பர் 22) இந்த சிறப்பு கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா…

ஜேர்மனியில் பயன்பாட்டுக்கு வந்த பயணச்சீட்டு: பொதுப்போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றம் !!

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதன் பின்னர் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், ஜேர்மன் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்…

ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் இந்தியாவின் புதிய நீர்மூழ்கி கப்பல்!!

விண்வெளி துறையில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்த கட்டமாக ஆழ்கடலின் ரகசியங்களை ஆராயும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் 'மத்ஸ்யா 6000' என்ற…

மகள் துஷ்பிரயோகம்; தந்தை தலைமறைவு !!

வலஸ்முல்ல பகுதியில் 9 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த…

பால்மா இறக்குமதி வரி அதிகரிப்பு !!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதுடன், இதன்…

கட்டுவன் ஆலயத்திற்கு செல்ல அனுமதி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் ராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர் கட்டுவன் காசியம்மாள்…

சிவாஜிலிங்கத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்று பிணை வழங்கியது!!

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தை கொழும்பு மேல் நீதிமன்று தலா 10 இலட்ச ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்…

பருத்தித்துறை நீதிமன்றும் தடை விதிக்க மறுப்பு!!

தியாக தீபம் திலீபன் நினைவுநாள் நிகழ்வுகளை தடை செய்யக்கோரி பருத்தித்துறை பொலிசார் தாக்கல் செய்த மனுவை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. தியாகதீபம் திலீபன் நினைவு நிகழ்வுகள், ஊர்தி பவனிகளை…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது!!

புதிய பாராளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று முன்தினம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இதை தொடர்ந்து மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.…

தமிழகத்திற்கு வினாடிக்கு 4,673 கனஅடி நீர் திறப்பு: விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தீவிர…

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அரசு பெயரளவிலேயே கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளது. நேற்று…

சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் சிஐடி காவல்- சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க…

அந்த விஷயத்தில் என்னை இழுக்காதீங்க.. பா.ஜ.க. எம்.பி. மழுப்பல்!!

பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி எதிர்க்கட்சி எம்.பி.யான இஸ்லாமியரை பார்த்து தீவிரவாதி என்றும் கொச்சையான வார்த்தைகளையும் பாராளுமன்றத்திலேயே பேசிய போது அருகில் உட்கார்ந்து சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தற்போது…

பா.ஜ.க. கூட்டணி விவகாரம்.. திடீரென டெல்லி சென்ற அ.தி.மு.க. தலைவர்கள்.. ஏன் தெரியுமா?

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுவதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும் இதனை மறைமுகமாக உணர்த்தும் வகையில், இரு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாறி மாறி விமர்சித்துக் கொண்டு கருத்துக்களை…

2024 பொதுத் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஜனதா தளம்!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலை ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. ஜனதா தளம் கட்சியின்…

சம்பா சாகுபடி பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ. 560 கோடி இழப்பீடு.. மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!!

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிர் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 இலட்சம்…

நீரிழிவிற்கு மருந்தாகும் உமிழ்நீர்..! (மருத்துவம்)

நீரிழிவு நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம் என்று தானே நினைக்கின்றீர்கள்.!!!! நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகின்றது. உமிழ்நீர் எனும் இயற்கை…

இலங்கையில் மரணதண்டனைச் சட்டம் !! (கட்டுரை)

43 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி, பல அடிப்படை உரிமை மனுக்கள், தாக்கல் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்…

வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம்!!…

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக…

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை – 28ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையில் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள் மற்றும் பிரதேச…

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் உயிர் கொல்லி போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நால்வரும் நேற்றைய…

குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதனால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும்…

கலாசாலையில் ஆங்கிலதினம் பரீட்சை ஆணையாளர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்!!…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆங்கில மன்றம் நடத்திய நூற்றாண்டு கால ஆங்கில தின விழா 22.09.2023 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் செல்லாது!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமையால், வேட்புமனுவைச் சமர்ப்பித்த வேட்பாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நேற்று(21)இடம்பெற்ற பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சு ஆலோசனைக் குழு…

யாழில் நினைவேந்தலுக்கு தடை கோரி மீண்டும் மனு தாக்கல்!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி…

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால்…

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இது மின்சாரத்தில் இயங்கும் இ-பேருந்தாகும். இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்து…