;
Athirady Tamil News

18 ஆண்டுகளுக்கு பிறகு பேஸ்புக் நிறுவனம் சந்தித்த சோகம்- என்ன தெரியுமா?…!!

உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது:- பேஸ்புக்கின் தினசரி பயனர்களின்…

வீதியில் இறங்கி போராட்ட நீதிமன்றம் தடை – கடலில் இறங்கி போராடும் மீனவர்கள்! (படங்கள்)

வடமராட்சி மீனவர்கள் தமது போராட்ட முறையை மாற்றி கடலில் இறங்கி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவர் இந்திய மீனவர்க்ளின் படகு மோதி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி…

வவுனியாவில் திடீரென மயங்கி விழுந்த மாணவிகள் உள்ளிட்ட 18 பேர்!! (படங்கள்)

வவுனியாவில் மாணவிகள் உள்ளிட்ட 18 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் நகரசபை மைதானத்தில் இன்று (.4.02) காலை இடம்பெற்றது. இதன்போது அணிவகுப்பில்…

திருநெல்வேலி சந்தையில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது!!

திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்களிடம் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்தையில் வகுப்பு (மூடை தூக்குதல்)வேலை செய்து வரும் நபர் ஒருவர்,…

மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு…

அர்ஜென்டினாவில் கலப்பட போதைப்பொருளை பயன்படுத்திய 20 பேர் மரணம்…!!

அர்ஜென்டினாவில் எட்டு மாகாணங்களில் கலப்படம் செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருளை பயன்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்பு 20-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாக…

பெகாசஸ் சர்ச்சை – எந்த தகவலும் இல்லை என்கிறது வெளியுறவு அமைச்சகம்…!!!

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், மனித உரிமைவாதிகள் ஆகியோரின் தொலைபேசிய உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இது தொடர்பான…

கல்வான் தாக்குதலில் சீனாவுக்கு அதிக உயிரிழப்பு – ஆஸ்திரேலிய பத்திரிகை பகீர்…

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந் தேதி மோதல் ஏற்பட்டது. சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் தடுத்த போது இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்…

வவுனியாவில் இடம்பெற்ற 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு!! (படங்கள்)

வவுனியாவில் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02) காலை இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தின் பிரதான சுதந்திர தின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன், அதிதியாக வன்னி மாவட்ட…

மட்டக்களப்பில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்!!

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பகுதியில் உள்ள வீதிக்கு அருகில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். குறித்த…

குருந்தூர்மலைக்கு விரைந்தது கூட்டமைப்பு !!

இலங்கையின் 74ஆது சுதந்திரதினமான இன்று (04) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக இவ்வாறு விஜம்மேற்கொண்டவர்கள் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு…

சவால்களுக்கு மத்தியில் தலைமைத்துவம் – ஜனாதிபதியின் விசேட உரை!!

சவால்களை எதிர்கொண்டு தலைமைத்துவத்தை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) விசேட விளக்கத்தை மேற்கொண்டார். 74வது தேசிய சுதந்திர தின விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 74வது தேசிய…

கடற்படையினருக்கு பதவி உயர்வு!!

74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகளுக்கும் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று முதல் அமுலுக்கு வருவதாக விமானப்படை…

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகிய பழக்கடை!! (படங்கள்)

வவுனியாவில் திடீரென பழங்கடை ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இன்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குருமன்காடு சாந்தி கிளினிக் அருகாமையில் உள்ள பழக்கடை ஒன்றை அதன்…

இந்திரா தான் இந்தியா என்று நம்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் – காங்கிரஸ் கட்சிக்கு…

பாராளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, மோடி அரசின் கொள்கைகள் இரண்டு இந்தியாவை உருவாக்க வழிவகுத்துள்ளன என்று குற்றம் சாட்டியிருந்தார். மிக பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளி உட்பட நாட்டின்…

வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4மணிநேரம் பூட்டு!!…

வவுனியாவில் சுதந்திர தினத்தினையடுத்து ஏ9 வீதி உட்பட மூன்று வீதிகள் 4மணிநேரம் பூட்டு ; பலப்படுத்தப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில் ஏ9 வீதி உட்பட மூன்று…

வவுனியா சிறைச்சாலையில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதி ஒருவர் விடுதலை!!…

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டார் 74 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 197…

செவிலியர்கள் பற்றாக்குறை: வெளிநாடுகளில் இருந்து ஆட்களை பணிக்கு அமர்த்த அமெரிக்கா…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மாலையில் அல்லது இரவில் சிறிதளவான மழை பெய்யலாம்!!

நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும்…

எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது…!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஊர்மிளா அஹிர்வார். 28 வயதான அவருக்கு ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரும் உண்டு. வசதியான ஆண்களை வளைத்து பிடித்து மயக்கி திருமணம் செய்து கொள்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு…

பிரான்சில் ஒரே நாளில் 3.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. ஒரு மாத காலத்தில் இந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும்,…

முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு பணி – கேரள அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில்…

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் நீர்வள ஆணையம் மற்றும் அணையின் கண்காணிப்பு குழு சார்பில் மத்திய நீர்வள ஆணைய துணை…

இந்தியா 50 ஆயிரம் டன் கோதுமையை அடுத்த வாரம் அனுப்புகிறது – ஆப்கானிஸ்தான்…

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில், அங்கு மக்கள் வாழ்வதற்கான சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இது உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா,…

இந்தோனேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத் தளபதிக்கு இடையே சந்திப்பு!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதுடில்லியின் இந்தோனேசிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கொமடோர் டிடிக் குர்னிஅவன், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் நேரில் சந்தித்தார்.…

மீண்டும் ஒரு கொவிட் தொற்று அலை…!!

மீண்டும் ஒரு கொவிட் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சுகாதார பாதுகாப்பு…

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன: மத்திய கல்வி அமைச்சகம்…

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த மாதம் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், நாடு…

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் அதிகரிப்பு…!!

ஜப்பானில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் 2021-ல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் தொற்று ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகரிப்பால் குழந்தைகள் நல காப்பகத்தை…

சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு- சசிகலா, இளவரசி மீது நடவடிக்கை…

கடந்த 1991-96-ம் ஆண்டு ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுகாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

செல்பி மோகத்தால் விபரீதம்- பாறையில் தவறி விழுந்த வாலிபரை தேடும் பணி தீவிரம்…!!!!

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்து விட்டு வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையால் தடை செய்யப்பட்ட பகுதியான ரெட்ராக்…

நம்பிக்கை தரும் பிள்ளைப்பேறு!! (மருத்துவம்)

நாற்பது ஆண்டுகளுக்கு முன், மறுமணம் அல்லது தத்தெடுப்பது என்ற இரண்டு வாய்ப்புகளே குழந்தையின்மைக்கு தீர்வாக இருந்தன. ஆனால், ஐ.வி.எப் -இன்விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் எனப்படும் செயற்கை முறையில் கருத்தரித்தல் என்பது, 1979இல் லுாயிஸ் பிரவுன் பிறந்ததை…

வவுனியாவில் அதிபர் ஞாபகர்த்த மண்டபம் திறப்புவிழாவும், ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வும்.!!…

வவுனியா பெரிய கோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில், சோமசுந்தரம் ஞாபகர்த்த மண்டபம் திறப்பு விழாவும், ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் எஸ்.வரதராஜா தலைமையில் இன்று (03) நடைபெற்றது. ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை அன்போடு வரவேற்கிறோம் எனும்…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து அகற்றப்பட்ட மீனவர்கள் போராட்டம் கூடாரங்கள் !! (படங்கள்,…

நீதிமன்ற தடையுத்தரவை அடுத்து பருத்தித்துறை - சுப்பர்மடம் பகுதியில் பருத்தித்துறை - பொன்னாலை வீதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட போதும் மீனவர்கள் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. பருத்தித்துறை - சுப்பர்மடம்…

சித்தி பெற்ற உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்!!

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (03) நள்ளிரவு இணையத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 40,000 பேர்…