;
Athirady Tamil News

நாட்டின் சில பகுதிகளில் மின் தடை!!

நாட்டில் சில பகுதிகளில் தற்சமயம் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் மின் வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கான அனுமதியை மின்சார சபை கோரவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க…

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்..

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களது பிறந்தநாள் நினைவாக, வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்.ஸ்ரான்லி ஆகிய கல்லூரிகளின்…

போகவும் மாட்டேன், பூஜையும் செய்யமாட்டேன்: கர்தினால் அதிரடி !!

இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை,…

197 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகள், கேகாலை…

இலங்கை இலவங்கப்பட்டைக்கு சர்வதேச சான்றிதழ்!!

இலங்கையின் உற்பத்தி ஒன்றுக்கு முதன்முறையாக ஐரோப்பிய ஆணைக்குழுவினால் புவியியல் குறியீடுகள் (GI) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, "இலங்கை இலவங்கப்பட்டை"க்கான குறித்த சான்றிதழை ஐரோப்பிய ஆணைக்குழு நேற்றைய தினம் (02) வழங்கியுள்ளதாக…

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அருந்திக இராஜினாமா!!

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போராட்டக்களத்திற்கு சென்ற சுமந்திரனும், சாணக்கியனும்!! (படங்கள், வீடியோ)

தமிழக மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.குடா நாட்டின் கரையோர பகுதிகள்…

பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி!! (படங்கள்)

இந்திய மீனவர்களினால் பாதிக்கப்பட்ட பொலிகண்டி மீனவர் உயிரை மாய்க்க முயற்சி- படகையும் தீயிட்டு எரித்தார். இந்திய மீனவர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப்பட்ட வடமராட்சி மீனவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சக…

சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்திற்கு சென்றிருந்த…

பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் போராட்டம் முன்னெடுத்துவரும் இடத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா சென்றிருந்த போதும் எந்தவிதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் வெளியேறியுள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக்…

நிதியமைச்சரினால் 2022 பட்ஜட் முன்மொழிவுக்கமைய நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும்…

'வரவு செலவுத் திட்டத்தில் ஒரு இலட்சம் வேலைத்திட்டம்' எனும் தொனிப்பொருளிலான பாரிய அபிவிருத்தித் திட்டம் இன்று நாடு முழுவதும் சுபநேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியாவின் அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் சம…

வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி!! (படங்கள்)

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2022) காலை 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.…

200 கிலோ ஹெரோயினை கடலில் வீசிய கடத்தல்காரர்கள்!!

இலங்கைக்கு ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோ போதை பொருள் கடத்தி வந்த 9 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்களை இலங்கை ஈரான் கடல் எல்லைப்பகுதில் வைத்து கைது செய்து கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (3) கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர்…

மின்கட்டணத்தில் மாற்றம்?

யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும்…

ஜனநாயகத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது!!

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியான போட்டியிடுவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்…

மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் வருகைதந்ததால் பதட்ட நிலை!!…

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் போராட்ட களத்திற்கு அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வருகைதந்ததால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வரும் இந்திய படகுகளை…

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் தேவதர்ஷன் இடமாற்றத்திற்கு எதிராக இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்களும், கல்லூரியின் பழைய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.…

மாதகலில் வீதியை முடக்கி போராட்டம்!! (படங்கள், வீடியோ)

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் - மாதகலில் வீதியை முடக்கி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாதகல் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் இணைந்து துறைமுக சந்தியில் படகுகள், வலைகளை வீதியில் வைத்து போராட்டத்தில்…

‘சிறீலங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள்’ !! (வீடியோ)

சிறீ லங்காவின் சுதந்திர நாள் தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் நாளை முள்ளிவாய்க்காலில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் !!

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு…

பசில்ராஐபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்ய வேண்டும் – சுரேஸ்!!

கள்ள சந்தையில் டொலர்கள் வாங்கி வடகொரியாவிடம் ஆயுத கொள்வனவு செய்த தமது நாட்டு பிரஜையான நிதி அமைச்சர் பசில்ராஐபக்‌ஷவை அமெரிக்கா விசாரணை செய்து உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…

யாழ் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின்…

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!!

ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய…

சுப்பர்மடம் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்; வஞானம் சிறிதரன் ஆதரவளித்துள்ளார்.!!…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வருகைதந்து ஆதரவளித்துள்ளார். இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக்…

காலை வேளையில் பனிமூட்டமான நிலை!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான…

இராஜாங்க அமைச்சரின் மகன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்!!

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் மகன் ராகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் ராகம பொலிஸ் நிலையத்தில்…

இராணுவ நடமாடும் தடுப்பூசி குழுவினர் மீண்டும் பணியில்… !!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி திட்டத்திற்கு கைகொடுக்கும் வகையில் இலங்கை இராணுவ மருத்துவக் குழுக்கள் திங்கட்கிழமை (31) பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் பதவி நிலை பிரதானியும் இராணுவத்…

IMF இடம் பசில் ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை! !

பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…

பராகுவே துப்பாக்கிச் சூடு: பிரபல கால்பந்து வீரர் இவான் டராஸின் மனைவி பலியான…

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நேற்று இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இசை நிகழ்ச்சியின்போது மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்…

அமெரிக்க தனியார் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு: மாணவர் உள்பட 3 பேர் பலி…!!

அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் கல்லூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். இதில்…

பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்- பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி…

கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் வர்த்தக நேரத்திற்கு பிறகு 8%-க்கும் மெல் அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நிறுவனம் தனது பங்குகளை 1-க்கு 20 என்ற வகையில் பிரித்து தரவுள்ளது. ( ஆல்பபெட்டின் ஒரு பங்கு…

57 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்- உலக சுகாதார மையம் எச்சரிக்கை…!!

ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த பிஏ.2 வைரஸ் 57 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சந்தேக நபர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்த 60 பேரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’!! (மருத்துவம்)

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும்…