;
Athirady Tamil News

யுகதனவி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!!!

நுரைச்சோலை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மின்கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!

காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்…

கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் தொற்று !!

கர்ப்பிணி தாய்மார்கள் மத்தியில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாக இருப்பதாக குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற…

யாழ். பல்கலை தற்காலிக உதவி விரிவுரையாளர் மரணம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். அதிகாலை 5 மணி அளவில் சுகவீனம் காரணமாக மொணராகலை - சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி…

உ.பி. சட்டசபை தேர்தல் – அலிகாரில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தேர்தல்…

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. உ.பி.யில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற சமாஜ்வாடி கட்சியும்…

உலக சாதனை படைத்த மின்னல் பதிவு – ஐ.நா.சபை.தகவல்…!!

கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும்…

ஆந்திராவில் இரவுநேர ஊரடங்கு பிப்ரவரி 14 வரை நீட்டிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சினிமா தியேட்டர்கள்,…

உக்ரைன் விவகாரம்: அமெரிக்காவின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வ பதில் அளித்த ரஷ்யா…!!

ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினைகளும் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து…

இந்த வருடம் முழுவதும் தேங்காய் 75 ரூபா…!!

இந்த வருடம் முழுவதும் 75 ரூபா என்ற நிலையான விலைக்கு சதோச வலைப்பின்னல் மூலம் நுகர்வோர் தேங்காயை பெற்றுக்கொள்ள முடியும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத்…

சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன்- மத்திய பட்ஜெட்டில்…

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. * தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா…

கொரோனா விதிமுறையை மீறியதால் ஹாங்காங் உள்துறை மந்திரி ராஜினாமா…!!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இதனால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தநிலையில் ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனா கட்டுப்பாட்டு விதியை மீறி பிறந்தநாள் விழாவில்…

பனங்கற்கண்டின் பலன்கள் !! (மருத்துவம்)

ஆயுர்வேத மருந்துகளில் பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும்…

சிறுமியின் மரணம் – தாய், தந்தை உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏக்கனவே இவர்களுக்கு…

நகையும் பணமும் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கரத்தை - ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி…

உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டி!! (படங்கள்)

உலக சதுப்பு நில ( Feb,02) தினத்தை முன்னிட்டு எதிர்காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய உலக சதுப்பு நில தின விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான…

அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!!

அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை…

3-ந்தேதி அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி…!!

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் தமிழ் மொழி உயர்வுக்காகவும்,…

ஸ்பெயினில் பெருகும் கொரோனா – ஒரு கோடியை நெருங்கும் பாதிப்பு…!!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில்…

5ஜி மொபைல் சேவைகள், டிஜிட்டல் கரன்சிகள் கொண்டு வரப்படும்- மத்திய பட்ஜெட்டில்…

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:- 5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும். தொலைத்தொடர்பு துறையில் 5ஜி அடிப்படையில் சேவை வழங்க இந்த ஆண்டு அலைக்கற்றை…

மியான்மரில் ராணுவ ஆட்சி ஓராண்டு நிறைவு – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர்…

மியான்மரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த நாட்டின் பாராளுமன்றம் கூடவிருந்த நிலையில், ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். இதையடுத்து, மியான்மர் மக்கள்…

நாட்டின் பல பகுதிகளில் மின் வெட்டு!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஜெனரேட்டர் மீண்டும் பழுதடைந்துள்ளது. . தொழில்நுட்பக் கோளாறினால் இயந்திரம்…

வவுனியாவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!…

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இன்று (01.02.2022) மாலை 4.30 மணியளவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஹோரவப்போத்தானை…

நிதி அமைச்சரின் கருத்து – விசாரணை வேண்டும்!!

நிதி அமைச்சர் வடகொரியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு…

வரி மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை- நிர்மலா சீதாராமன்….!!

இந்த வருடம் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட சம்பாதிக்க முயற்சிக்கவில்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றத்தில் 2022-2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு…!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை இன்று வெளியிட்டுள்ள அவர், தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக இருப்பதாகவும், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக தனது பணிகளை கவனிப்பதாகவும் கூறி உள்ளார். மக்கள்…

நாட்டிற்கு வளர்ச்சியை கொண்டு வரும் பட்ஜெட்- பிரதமர் மோடி பாராட்டு…!!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே…

பராமரிப்பாளரை கொன்றுவிட்டு உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய சிங்கங்கள்…!!

ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கம், பராமரிப்பாளரை கொன்றுவிட்டு, உடனிருந்த மற்றொரு சிங்கத்துடன் தப்பிச் சென்றதால் பீதி ஏற்பட்டது. மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள பல ஆண்டுளாக வளர்க்கப்பட்டு…

கொரோனா விடுமுறையில் 1 செ.மீ. விட்டம் கொண்ட பாட்டிலில் இசைகருவிகளை உருவாக்கிய…

கேரள மாநிலம், தொடுபுழாவின் கரிங்குன்றம், பாம்பாரையை சேர்ந்தவர் டிபின். ஓட்டல் உரிமையாளர். இவரது மனைவி ஸ்ருதி. பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கேரள மாநில கூடுதல் திறன் பெறுதல் திட்டத்தின் பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். சிவில்…

வித்தியாசமான முறையில் விண்ணப்பம் செய்து வேலை பெற்ற வாலிபர்…!!

இங்கிலாந்தின் யார்க்சையரில் உள்ள பிரபல நிறுவனம் இன்ஸ்டன்ட்பிரின்ட். இந்த நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தது. 140-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் வந்த நிலையில், ஹெச்.ஆர். பிரிவு தகுதியான நபரை…

‘எச்-1 பி’ விசா முன்பதிவு மார்ச் 1-ந்தேதி தொடங்கும்: அமெரிக்கா அறிவிப்பு…!!

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி.…

5 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி- பிரிட்டன் அறிவிப்பு….!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளை உலக நாடுகள் அறிமுகம் செய்துள்ளன. முதலில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்பின் 15 முதல் 18 வயதுடைய…

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் 31 ஆம்நாள் அந்தியேட்டி நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் 31 ஆம்நாள் அந்தியேட்டி நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ###################### யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்தவேளை அமரத்துவமடைந்த அமரர்.திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் 31 ஆம் நாள்…

மீண்டும் செயலிழந்த நுரைச்சோலை !!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஜெனரேட்டர் மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில்நுட்பக் கோளாறினால் இயந்திரம் பழுதடைந்துள்ளதாகவும், இதனால் தேசிய மின்வட்டத்திற்கு 270 மெகாவாட் மின்சாரம்…