;
Athirady Tamil News

மீனவ சங்கங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு!!

வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, மீனவ சங்கங்களுக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார். அண்மைய நாட்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாணத்தில்…

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக மீனவர்கள் போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மீனவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் முற்றுகைப் போராட்டமொன்றை மேற்கொண்டனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின்…

பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங்குக்கு கொரோனா…!!

மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பா.ஜ.க. எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பிரக்யா சிங் வெளியிட்ட தகவலில், ‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ…

துபாயில் அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’- பொதுமக்கள் பயணிக்க ஆர்வம்…!!

ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘தி ஜெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. சொகுசு படகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும்…

ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் கோடி…!!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 7-வது மாதமாக ஜனவரியிலும் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ஜனவரி மாத வசூலை விட 15…

அமெரிக்க அழகி பட்டம் வென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு..!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நார்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது30). நியூயார்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9வது மாடியில்…

50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிசெய்வதற்கான அனுமதி பிப்ரவரி 15 வரை…

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, செயலாளருக்கு குறைந்த அதிகாரிகள்…

வழக்கு ஒன்றில் இருந்து பசில் விடுதலை!!

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 200 மில்லியன் ரூபா நிதியைச் செலவிட்டு 5 மில்லியன் நாட்காட்டிகளை அச்சிட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம்…

IOC யிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை கொள்வனவு செய்ய அனுமதி!!

இந்தியன் ஒயில் கம்பனியிடமிருந்து 40,000 மெற்றிக்தொன் டீசல் மற்றும் 40,000 மெற்றிக்தொன் பெற்றோல் தொகைளை கொள்வனவு செய்வது தொடர்பாக எரிசக்தி அமைச்சு குறித்த கம்பனியுடன் கலந்துரையாடலை நடத்தியுள்ளது. அதற்கமைய, 40,000 மெற்றிக்தொன் டீசல் தொகையை…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ் – சுப்பர்மடம் மீனவர்கள் போராட்டம்!!…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. வீதியில் கூடாரங்களை அமைத்து படகுகள் மற்றும் வலைகளை வைத்து போராட்டத்தில்…

பிரேசில் நாட்டில் கனமழை: வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி…!!

பிரேசில் நாட்டில் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. சாவ்பாவ்லா மாநிலத்தில் மழையினால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் காயம் அடைந்துள்ளனர். 5 பேர் மாயமாகி உள்ளனர்.…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ் – பொலிகண்டி மீனவர்கள் போராட்டம்!!…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பொலிகண்டி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில்…

தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவுள்ள தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்களும் உயிரிழந்த மீனவர்களின் உறவுகளும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய…

வவுனியா பண்டாரிக்குளத்தில் பசுமையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!! (படங்கள்)

பசுமையான இலங்கை ''' ஒரு மரம் - ஒரு மனிதம்'' தேசிய வேலைத்திட்டம் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குளத்தின் கீழ் இன்று (01.02.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. பண்டாரிக்குளம் காவல் அரண்…

சூப்பா் மார்க்கெட்டில் ஒயின் விற்க முடிவு – மகாராஷ்டிரா அரசுக்கு அன்னா ஹசாரே…

மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.…

அமெரிக்காவில் பனிப்புயல்- 1,400 விமானங்கள் ரத்து…!!

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இந்தநிலையில் நியூயார்க் நகரம் உள்பட அமெரிக்காவின்…

இந்திய மீனவர்கள் 43 பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா காரணமாக தாயகம் திரும்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 மற்றும் 21ஆம் திகதிகளில் 8 படகுகளுடன்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ் – பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல்…

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் - பலாலி, வழளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்துள்ள…

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது!!

இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்…

அளவுக்கு அதிகமான போதையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த என்ஜினீயர் பலி…!!

தஞ்சாவூர் மாவட்டம் என்.வீ.குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவந்த் (வயது 27). என்ஜினீயரான இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கூக்கால் ஏரி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினார். அப்போது…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…!!

செஞ்சி திருவண்ணாமலை சாலையில் தாங்கள்கரை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே ரத்தம் கொட்ட…

அமெரிக்க பிணைக் கைதியை விடுவிக்க வேண்டும் – தலிபான்களுக்கு ஜோ பைடன்…

ஆப்கானிஸ்தானில் பொறியியாளராக பணியாற்றிய அமெரிக்க கடற்படை வீரர் மார்க் ஃப்ரீரிச் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்களால் பிணைக் கைதியாக பிடிக்கப்பட்டார். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக…

அரச நிறுவனங்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள ஆலோசனை!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்சார்ந்த தொழிற்கல்வி கற்கைநெறிகளை ஆரம்பிக்குமாறு தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை முன்னெடுக்கும் அரச நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (31) ஆலோசனை வழங்கினார். அதிகமான இளைஞர்…

மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்புத் திட்டம் !!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்காக இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட…

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று (01) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உரிய கொள்கலன்களை…

இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப்பிடிப்பு.!! (படங்கள்,…

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகு உள்ளூர் மீனவர்களினால் முற்றுகையிட்டு மடக்கிப் பிடிக்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களினால் தடுத்து வைக்கப்பட்ட இந்திய இழுவைப் படகு இலங்கை கடற்படையினரால்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் நூலின்…

நீர்வை தியாக மயூரகிரிக் குருக்கள் எழுதிய சிவசங்கரபண்டிதர் – வாழ்வும் வளமும் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு நல்லை ஆதீனத்தில் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் 31.01.2022 நடைபெற்றது.…

சிறுமிகளை போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள்- போலீஸ் விசாரணையில்…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சிறுமிகள் சிலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காப்பகத்தில் கடந்த 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அன்று மாலை காப்பகத்தில் தங்கி இருந்த 6 சிறுமிகள் திடீரென மாயமானார்கள்.…

3 நாள் காய்ச்சல்; பல்கலைக்கழக மாணவி பலி!!

3 நாள் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதார் இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு…

ஜோ பைடன் 3-ம் உலகப்போரின் அபாயத்தை உருவாக்குகிறார்: டிரம்ப் குற்றச்சாட்டு…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கன்ரோ நகரில் குடியரசு கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் ரஷியா-உக்ரைன் விவகாரத்தில்…

ஓமைக்ரானை விட ‘ஓ மித்ரோன்’ ஆபத்தானது- பிரதமர் மோடியை விமர்சித்த சசி…

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அடிக்கடி ‘ஓ மித்ரோன்’(நண்பர்களே) என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸின் ஒமைக்ரானை விட ஓ மித்ரோன் ஆபத்தானது என பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான…

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா – மேலும் 1.21 லட்சம் பேருக்கு பாதிப்பு…!!

உலக அளவில் 37 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 56 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம்…

பாராளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்சினையை எழுப்புவோம்- காங்கிரஸ் அறிவிப்பு…!!

டெல்லி மேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- புதிய பிரச்சினைகள் குறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைவரும் விவாதிக்க உள்ளோம். கடந்த மழை கால கூட்டத்தொடர் பெகாசஸ்…