;
Athirady Tamil News

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்பான அறிவிப்பு!!

நாளை (31) மற்றும் நாளை மறுதினம் (01) லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு…

ஆசிரியர் வீடு சென்று சடலமாக திரும்பிய சிறுமி!!

6 வயது சிறுமி ஒருவரின் மீது கேட் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுமி நேற்று (29) காலை ஆசிரியை ஒருவரின் வீட்டிற்கு தனது தாயுடன் சென்றிருந்த நிலையில், தாய் கேட்டினை திறக்க முற்பட்ட வேளையில் அது…

மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர்- படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட…

கர்நாடகா மாவட்டம் மைசூரில், பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பள்ளி மாணவர்கள் ஜன்னலின் வழியே ஒளிந்து இருந்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலான…

அடுத்த மாதம் ரஷியா, உக்ரைனை தாக்கலாம்: ஜோ பைடன் எச்சரிக்கை…!!

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து ரஷியா உக்ரைன் எல்லையில் தனது படைகளை குவித்து வருகிறது. ரஷியா உக்ரைன் மீது படையெடுப்பதற்காக எல்லையில் படைகளை…

கடலைச்செடியை வேறோடு பிடிங்கியதால் கோபம்: 7 வயது சிறுவனை அடித்துக்கொன்ற மற்றொரு…

மத்திய பிரதேசம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர் கொண்டைக்கடலை பயிரிட்டுள்ளார். பயிர் பாதி பருவம் அடைந்துள்ள நிலையில், அந்த விவசாயி தனது 12 வயது மகனை காவலுக்கு அமர்த்தியுள்ளார். 12 வயது சிறுவன் கொண்டைக்கடலை…

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 1.89 லட்சம் பேருக்கு…

போத்தல் குடிநீர் விலை வர்த்தமானி இரத்து !!

போத்தலில் அடைக்கப்பட்ட உள்ளூர் குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை இரத்து செய்து, புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம்…

இன்று அடிக்கடி மழை பெய்யும் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

பெப். 1 முதல் முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை!

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில், புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24…

40 இற்கு மேற்பட்ட கற்பினித் தாய்மார்ளுக்கு ஒமிக்ரோன்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது. கடந்த ஒரு வாரத்திற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 1,300 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்குள் தொற்றுக்குள்ளான 500 பேர்…

பெகாசஸ் விவகாரம்: பாராளுமன்றம், நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது- காங்கிரஸ்…

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தியாவில் இந்த விவகாரம்…

கேரளாவிற்கு சுற்றுலா வந்த போது போதை வாலிபர்களால் தாக்கப்பட்ட ரஷிய ஜோடி மன்னித்து விட்டதாக…

கேரள மாநிலம் கொச்சிக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ரஷிய நாட்டில் இருந்து டேனியல் (வயது 42) அவரது பெண் தோழி கேத் (26) ஆகியோர் கொல்லம் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அங்குள்ள படகு துறையில் ரஷிய ஜோடி…

பப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன்…!!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வருகிறான். சிறுவனின் தாயார் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக், விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா…

சிசிரிவியில் பதிவான கொள்ளை!!

ஜா-எல நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று (28) பிற்பகல் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில்…

டொலரை தேக்கி வைக்கிறது மத்திய வங்கி !!

கடன் கொடுத்தவர்களுக்கு முழுமையாகவும் சரியான நேரத்திலும் கடனை செலுத்துவதற்காக டொலரை தேக்கி வைக்கும் கொள்கையை மத்திய வங்கி கடைபிடிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர்…

நீக்கப்படவுள்ள இன்னொரு இராஜாங்க அமைச்சர்?

எதனோல் வர்த்தகர் ஒருவருக்கு உதவிய இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்மூலங்கள் வெளிப்படுத்தியுள்ளன. கட்டுநாயக்க விமானநிலையத்தின் வி.ஐ.பி பாதையூடாக குறித்த வர்த்தகர் வெளியேற…

கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியவர் விளக்கமறியலில்!

வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன் , வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

பிரான்ஸ் பாபுஜியின் பிறந்ததின நிகழ்வு.. படங்கள், வீடியோ) யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்று தாயக கிராமமொன்றில் முதியோர், இளையோருடன் கொண்டாடப்பட்டது.. இவர் புங்குடுதீவை…

கடற்தொழில் அமைச்சர் எமக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்!!

கடற்றொழில் அமைச்சர் தொடர்ச்சியாக இந்தியாவின் இழுவைமடி படகுகளை கைது செய்வேன் என்று எமக்கு வாக்குறுதி அளித்திருந்தார். இப்பொழுது அவர் நெல் அறுவடை செய்கின்றார். இறால் வளர்ப்பு செய்கின்றார். அது தவறல்ல. ஆனால் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற…

மேலும் 982 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 982 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர்…

பெப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு!!

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது…

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் STF அதிகாரி சடலமாக மீட்பு!!

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மரணத்திற்கான காரணம்…

சமூதாய மேம்பாட்டு துறையின் வன்னி பிராந்திய இணைப்பாளராக “பா.வினோத்”…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவை அமைச்சராகவும், ஜீவன் தொண்டமான் அவர்கள் இராஜாங்க அமைச்சராகவும் பெறுப்பேற்றுள்ள "சமூதாய மேம்பாட்டு" துறையின் வன்னி தேர்தல் தொகுதியின் "இணைப்பாளராக" பாலச்சந்திரன்.வினோத் நியமிக்கப்பட்டுள்ளார்.…

நாணய நிதியத்தை நாடுகிறது இலங்கை !!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். லண்டனிலுள்ள பைனான்சியல் டைம்ஸ் சஞ்சிகைக்கு வழங்கிய…

மேலும் 14 பேர் பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (28) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி,…

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான வகையில் மதுபான போத்தல்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தில் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்புத்தளை வெரகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்…

நம்பிக்கையுடன் சென்று தீர்வினை பெறுங்கள்!!

எமது மக்கள் எதிர்கொள்ளும் நீதித்துறைசார் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வினை வழங்கும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நீதிக்கான அணுகல் நடமாடும் சேவையை எமது மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…

ஏழு மாடி கட்டடத்தில் இருந்து விழுந்த சிறுவன் !!

பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந் 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று (28) மாலை குறித்த சிறுவன் தவறி…

பெப்ரவரி முதல் புதிய சேவை !!

மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இவை 24 தொலைதூரப் பகுதிகளில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி, சுமார் 72 சொகுசு மற்றும் அதி…

பண்டைய நாகரிகத்தைப் போன்று விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது !!

கலிங்க மன்னன் பண்டைய நாகரிகத்தை அழித்தைப் போன்று இந்த அரசாங்கம் விவசாய நாகரிகத்தை அழித்துள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி கிளர்ச்சியின் போது, வெள்ளையர்கள் காய்க்கும் மரத்தை கூட அழித்தனர். அதேபோல் கலிங்க…

சதொசவில் அரிசி விலை குறைப்பு!!

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை இரண்டு ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, சதொசவினால் 130 ரூபாவிற்கு விற்பனை…

வடமாகாணத்திற்கான போராளர் மாநாடு!! (படங்கள், வீடியோ)

அதிபர் , ஆசிரியர்களாக ஒன்றிணைந்து "நிறைபேறான எதிர்காலத்தை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்திற்கான போராளர் மாநாடு நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்றைய தினம்…