;
Athirady Tamil News

நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான…

சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருதினை பெற்ற சாணக்கியன்!!

2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. Institute of Politics என்ற அமைப்பினால் குறித்த விருது…

நாட்டில் மேலும் பல ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் மேலும் 82 ஒமிக்ரோன் நோய்த் தொற்றாளர்களும் 6 டெல்டா நோய்த் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். 88 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…

போராடி தீர்வினை பெற முடியாது – பேசியே பெற வேண்டும்!

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்று விடமுடியாது. தமது பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசுடன் பேசினால் அதற்குரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என நீதி அமைச்சர் அலி சப்ரி…

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாகன பேரணி!!…

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி இன்றையதினம் யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ம் திருத்தத்திற்குள்…

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு!!

பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார். கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம்…

நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக போராட்டம்!! (படங்கள், வீடியோ)

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில்…

யாழில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை ஆரம்பம்!! (வீடியோ, படங்கள்)

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்றும்…

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு (படங்கள், வீடியோ) புங்குடுதீவு கிழக்கூரைப் பிறப்பிடமாகக் கொண்டு, புங்குடுதீவு பெருங்காட்டுப் பகுதியில் வசித்தவரும், புங்குடுதீவு மகா வித்தியாலயம், யாழ்.ஸ்ரான்லி ஆகிய…

கண்களைப் பாதுகாக்க தினமொரு பப்பாசி !! (மருத்துவம்)

பப்பாசி பழத்தில் நிறைய ஆரோக்கியமான என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள், விட்டமின் சி, விட்டமின் பி, விட்டமின் ஏ, மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, லைக்கோபீன் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.…

இன்று தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் திருத்தம்…!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!!

தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை - கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து இன்று (29) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

நீதிமன்றம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெற்றோர்!!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏறாவூர் பொலிஸ் பிரிவினைச் சேர்ந்த இருவரது விடுவிப்பு நேற்றைய தினம் (28) இடம்பெறும் என எதிர்பார்த்து நீதிமன்றம் சென்ற பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் வீடு…

கிராம உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்!!

2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காக களக் கணக்கிட்டு காலத்தில் கிராம உத்தியோகத்தர் இடமாற்றங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலக நாட்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க…

உ/த பரீட்சையை ஒத்திவைக்குமாறு மனு !!

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுநல ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பரீட்சையை…

கொள்ளையால் “இல்லை” என்கிறார் சம்பிக்க !!

அபிவிருத்தி என்ற போர்வையில் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய டொலர் கொள்ளையின் பிரதிபலனையே நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க,…

கொழும்பில் ‘கறுப்பு ஜனவரி’ அனுஷ்டிப்பு !!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி, ஊடக அமைப்புக்களினால் கறுப்பு ஜனவரி இன்று (28) அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் படங்கள் கறுப்பு…

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில், தாயகத்தில் பல்வேறு சமூகப் பங்களிப்புகள்.. (வீடியோ,…

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில் தாயகத்தில் பல்வேறு சமூகப் பங்களிப்புகள்.. (வீடியோ, படங்கள்) ############################### யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற் இயக்குனர் சபை உறுப்பினரும், சுவிஸ்…

நல்லெண்ணெயின் நற்குணங்கள்!! (மருத்துவம்)

எள்ளிலிருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.…

மின் வெட்டு குறித்து மற்றுமொரு அறிவிப்பு!!

திட்டமிட்ட மின் நிலைய திட்டங்களை அமுல்படுத்த முடியாதமையே தற்போதைய மின் நெருக்கடிக்கு பிரதான காரணம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத தெரணவின் பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்,…

மேலும் 961 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 961 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 608,065 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 17 பேர்…

13 க்கு எதிரான வாகன பேரணி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது!!

13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்துள்ள வாகன பேரணி இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. குறித்த வாகனப் பேரணியானது இன்று காலை கிளிநொச்சியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தை…

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் 4 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஆ.கேதீஸ்வரன்…

குமார வெல்கமவிற்கு கொவிட்!!

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் கழுத்துறை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த உறுப்பினர் என்பது…

அதிபர் ஒருவர் கைது!!

பாணத்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை…

விடுதலை புலிகள் குறித்து பேசிய விஜயகலாவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த முறைப்பாடு கொழும்பு…

95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!

இலங்கையில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனை தெரிவித்துள்ளார்.…

சங்குப்பிட்டி பாலத்தின் பாதுகாப்பு புனரமைப்புகள் இவ்வாண்டுக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும்…

சங்குப்பிட்டி பாலத்தின் பாதுகாப்பு புனரமைப்புகள் இவ்வாண்டுக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டும் - அங்கஜன் இராமநாதன் நேரில் விஜயம். சங்குப்பிட்டி பாலத்தின் தொடர்ச்சியான பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஜயம் யாழ்.…

சமஸ்டி கட்டமைப்பில்,சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம் – மாவை!!

13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கை…

புதிய தொழிற்துறைகளை வளர்த்தெடுப்பதனூடாகவே யாழ் மாவட்ட வறுமைநிலையை தீர்க்க முடியும்.…

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட, சமுர்த்தி குடும்ப வாழ்வாதார மேம்பாட்டு நிகழ்ச்சிதிட்டத்தின் சுற்றுலாத்துறை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று…

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்த நாள் மாணவர்களுடன் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்த நாள் மாணவர்களுடன் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற் இயக்குனர் சபை உறுப்பினரும், சுவிஸ் தூண் மாநிலத்தில்…

ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு!!

2021 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி மூலம் இலங்கை 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது 2020 இல் ஈட்டிய 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட 23% அதிகமாகும் என அமைச்சர்…