73ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழில்! (படங்கள்)
73 ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.
"அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"
;