;
Athirady Tamil News

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கம்!!

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி 7 தங்கம் மற்றும் 5 வெள்ளிப்பதக்கங்களை வெற்றிக்கொண்டு சம்பியனாக மகுடம் சூடியது. இதில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி…

5ஜி தொழில்நுட்பத்தால் ஆபத்து?- அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள்…

5ஜி தொழில்நுட்பம் பயம் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் 2-வது நாளாக இன்று ரத்து செய்யப்ப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கெல்லாம் 5ஜி…

கொரோனா விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படக்கூடாது: குமாரசாமி…!!

பெங்களூருவில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகத்தில் கொரோனா பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க…

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை: சவுதி அரேபியாவில் அதிரடி…!!

சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது என்பது பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகிறது. இது சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதே போன்றதொரு நிகழ்வு, சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை நாளில் (14-ந் தேதி) நடந்தது.…

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரிபிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா…!

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியும், சிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவருமான பிரகாஷ் சிங் பாதலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தயானந்த் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.…

உக்ரைனை ஆக்கிரமிக்க முயன்றால் புதின் பொருளாதார தடையை சந்திப்பார் – அதிபர் ஜோ…

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து…

அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா !!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி ​செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் படகு கடலில் மூழ்கியது!! (படங்கள், வீடியோ)

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் பகுதி மீனவரின் படகு கடலில் மூழ்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக 7 மீனவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட…

வவுனியாவில் தனியார் மது விடுதி முழுமையாக தீயில் எரிந்து நாசம் ; தீயணைப்பு படையினர் கடும்…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடிரேன தீப்பற்றியேறிந்தமையினையடுத்து தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் குறித்த விபத்துச்சம்பவம்…

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் அலங்கார தோரண வளைவு நுழைவாயில் திறப்பு விழா!!…

யாழ்ப்பாணம் - நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் அலங்கார தோரண வளைவு நுழைவாயில் திறப்பு விழா நேற்று(19) நடைபெற்றது . படங்கள்: ஐ.சிவசாந்தன்

அருணாசல பிரதேசத்தில் பரபரப்பு – வேட்டைக்கு சென்ற சிறுவனை கடத்திச் சென்ற சீன…

சீனா இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது. இதில் அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்று சீனா தொடர்ந்து கூறிவருகிறது.…

கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது – பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று தீவிரம் காட்டத்தொடங்கி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவல் சற்றே குறைய தொடங்கி வருகிறது. நேற்று அங்கு ஒரே நாளில் 1,08,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம் பிரிட்டனில் கொரோனாவால் பாதிப்பு…

இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் – இணையதளம், யூ டியூப் சேனல்களுக்கு மத்திய அரசு…

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம்…

மெக்சிகோவை விடாத கொரோனா – பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33.5 கோடியைக் கடந்துள்ளது. 55 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 27 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில்…

திகார் சிறையில் சோதனையின்போது செல்போனை விழுங்கிய கைதி..!!

டெல்லி திகார் சிறைச்சாலையில் பாதுகாப்பு கருதி கைதிகளிடம் அடிக்கடி சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனையின்போது, கைதிகள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதமாக ஏதாவது ஆயுதங்கள் வைத்திருந்தாலோ, செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை வைத்திருந்தாலோ பறிமுதல்…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிப்பு…!!

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பின்கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை…

எச்சரிக்கை – மீண்டும் ஒரு கொரோனா திரிபு!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒரு கொரோனா திரிபு ஏற்படும் என ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவில் இருந்து…

இன்று மற்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் !!

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்கள், உள்ளூராட்சி மன்ற…

நீண்ட நாள் வார விடுமுறை – விரைவில் பரிசோதனைகள்!!

நீண்ட நாள் வார விடுமுறையின் போது பல்வேறு பயணங்களில் ஈடுபட்டிருந்த மற்றும் மக்கள் பெருமளவு கூடிய இடங்களில் இருந்தவர்களுக்கு காச்சல் அல்லது சுவாசம் தொடர்பிலான நோய் நிலைமை அவதானிக்கப்படும் பட்சத்தில் விரைவில் வைத்திய பரிசோதனையை மேற்கொள்வது…

ஜே.வி.பி பேரணி மீது முட்டை வீச்சு !!

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனால், ​கோட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மருதானை…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின் வெவ்வேறு…

மேலும் 829 பேருக்கு கொவிட் !!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 829 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு டக்ளஸ் பகிரங்க அழைப்பு!!

தமிழ் மக்களுக்கான சுபீட்சமான எதிர்காலத்தினை உருவாக்குவதற்கு வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் அர்த்தத்தினைப் புரிந்து கொள்ள…

வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு நாளை நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்!!

வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…

ஐக்கிய இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு!!

ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கையுடன் தற்போது…

பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை…

தெற்காசியா மற்றும் கொமன்வெல்த்துக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்தார். இன்று காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும்…

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி!! (வீடியோ)

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 12 ஆவது தடவையாக இம்மாதம் ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. கண்காட்சி தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில்…

கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம் !!

தவறான மற்றும் காலாவதியான தகவல்களை உள்ளடக்கிய மற்றும் இலங்கையின் உண்மையான நிலைமையை பிரதிபலிக்காத வகையில் 2022 ஜனவரி 13 ஆந் திகதி வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான கனேடிய பயண ஆலோசனை தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின்…

கேரளாவில் கல்லூரி மாணவிகள் உள்பட 63 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

கேரள தலைமை செயலகத்திலும் ஊழியர்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முதல் மந்திரி அலுவலகம் மூடப்பட்டது. இதுபோல கல்வி மந்திரி சிவன்குட்டிக்கும் பாதிப்பு உறுதி ஆனதால் அவரது அலுவலகமும் மூடப்பட்டது. மாநிலம் முழுவதும் நேற்று…

மேலும் 131 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 131 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,637 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

கொழும்பில் உள்ள வாகன ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!!

கொழும்பு டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு!!

இன்று (19) மின் வெட்டு அமுல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சுமார் ஒரு மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ மின்சார…