;
Athirady Tamil News

12 முதல் 14 வயதுடையவர்களுக்கு இப்போதைக்கு தடுப்பூசி போடும் திட்டம் இல்லை- மத்திய…

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 770 டோஸ்…

ராமர், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரம் பிரதமர் மோடி – சொல்கிறார் மத்திய பிரதேச…

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அம்மாநில விவசாயத்துறை மந்திரி கமல் பட்டேல், செய்தியாளர்களிடம் பேசியதாவது : இந்தியாவை வழிநடத்துவது, ஊழலில் இருந்து விடுவிப்பது, பொது நலனை உறுதி செய்வது போன்ற பிரதமர் மோடியால் நிறைவேற்றப்பட்ட பணிகள் சாதாரண…

பேரையூர் அருகே விஷம் குடித்து ஒருவர் தற்கொலை…!!

பேரையூர் அருகே உள்ள பெரிய சிட்டுலொட்டியை சேர்ந்தவர் ராஜா கனி(வயது 48), இவர் அதே ஊரில் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். ராஜாகனி குடிப்பழக்கத்துக்கு ஆளாகி அடிக்கடி குடும்பத்தினருடன் சண்டை போட்டு வந்தாராம். இந்த நிலையில் ராஜகனி…

நோயாளி மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த 80 வயது முதியவர்…!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள கைனகிரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது80). இவரது மனைவி லீலாமா(வயது 75). இவர்களுக்கு 6 மகன், மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் ஜோசப்பும், அவரது மனைவி…

’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)

மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…

8 மாணவர்களுக்கு கொவிட்! 10 ஆம், 11 ஆம் வகுப்புகளுக்கு பூட்டு!!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும் 3 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக தொற்றாளர்கள் கல்வி கற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புகள் தற்காலிகமாக…

மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் ஜனாதிபதியால் முன்வைப்பு!!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (18) முற்பகல் ஆரம்பமாகியது. ஜனாதிபதி அவர்களினால் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது. அதனை…

காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்பு!!

புத்தளம் சாலியாவெவ பகுதியில் காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாலியாவெவ 17 ஆம் கட்டை, அளுத்கம பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு சடலாம மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 15 ஆம் திகதி…

சுவிஸ் ரமணன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்..…

சுவிஸ் ரமணன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்.. (படங்கள், வீடியோ) #####\##################### வவுனியாவில் வாழ்ந்தவரும். தற்போது சுவிஸ் நாட்டில் வசிப்பவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் தொடக்க…

இந்தியப் பிரதமருக்கான ஆவணம் கையளிப்பு !!

இந்தியப் பிரதமருக்கான ஆவணம் கையளிப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளிக்கும் வகையில், தமிழ்க் கட்சிகளினால் தயாரிக்கப்பட்டு, கையொப்பம் இடப்பட்டுள்ள ஆவணம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.

தொற்றாளர் தொகையில் தொடர்ந்தும் உயர்வு !!

நாட்டில் மேலும் 672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 597,707 ஆக அதிகரித்துள்ளது.

கோட்டா உரை வெறும் குப்பை: பெசிலிடம் சம்பந்தன் பாய்ச்சல்; போய்க் கூறும்படியும் காட்டம் !!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்.'' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் சகோதரரும் நிதி…

மட்டக்களப்பு விபத்தில் வயிற்றில் இருந்த சிசு பலி!

மட்டக்களப்பு வாழைச்சேனை வாகரை பிரதான வீதியிலுள்ள காயங்கேணி பாலத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி மீது கார் ஒன்று மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கர்ப்பிணி தாய் ஒருவரின் வயிற்றில் இருந்த சிசு…

சப்புகஸ்கந்தவில் மின் உற்பத்தி நிறுத்தம்!!

எரிபொருள் இன்மையால் சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் ஊடாக 900 மெட்ரிக்தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் நடவடிக்கை…

எரிபொருள் கொள்வனவுக்கு 500 மில். USD கடன் எல்லை!!

இலங்கைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியா புதிதாக மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் எல்லை சலுகையை வழங்கியுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக…

3 கிலோ கஞ்சாவை கொண்டு சென்ற நபருக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் இருந்து திருகோணமலைக்கு 3 கிலோவும் 100 கிராம் கஞ்சாவை கொண்டு சென்ற நபர் ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரஸாக் பயாஸ் இன்று (18) உத்தரவிட்டார். திருகோணமலை, உப்புவெளி பொலிஸ்…

மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த லங்கா IOC!!

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையை லங்கா ஐஓசி நிறுவனம் நிராகரித்துள்ளது. தங்களுக்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக…

மேலும் 133 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 133 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,506 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

கடந்த வார இறுதியில் பயணங்களில் ஈடுபட்டவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

கொவிட் நோயாளர்களுக்கான ஒட்சிசன் தேவையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலை சுகாதார அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அது…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு !!

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 09வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் போது அரசாங்கத்தின் கொள்கை…

சுற்றுலா வழங்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சுற்றுலா வழங்குநர்களுக்கு சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் விஷேட அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. உள்ளூர் சுற்றுலாப் பயணிகளைப் பொருட்படுத்தாமல், "வெளிநாட்டவர்களுக்கு மட்டும்" என்ற கொள்கையைப் பின்பற்றினால், அந்த நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து…

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்து…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை 11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர்களான ச.சிறீபவானந்தராஜா மற்றும் சி.யமுனாநந்தா ஆகியோரால்…

கொழும்பு துறைமுக நகருக்கு 8 நாட்களுக்குள் 89,540 பேர் வருகை!!

கடந்த 8 நாட்களில் 89,540 பேர் கொழும்பு துறைமுக நகருக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 9 ஆம் திகதி திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா வலயம் பொதுமக்களுக்காக தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை…

சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா…!!

சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார். இவர் போகி பண்டிகை அன்று இவருடைய பெரியம்மாவும், பாஜக முக்கிய பிரமுகருமான புரந்தரேஸ்வரி வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் ஐதராபாத்தில் உள்ள…

கத்தோலிக்க, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் இல்லை !!

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இரண்டாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்று (18) காலை 10 மணிக்கு சம்பிரதாகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதில், அழைக்கப்பட்ட மதத் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். பௌத்த தேரர்கள் 16 பேர்,…

எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம்!! (படங்கள், வீடியோ)

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று(17.01.2022) மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, யாழ் எம்.ஜி.ஆர்…

அரிசி மாஃபியாவுக்கான அரசாங்கத்தின் பதில் !!

பொலன்னறுவை அரிசி மாஃபியாவுக்கு பதிலளிக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரிசி ஆலை உரிமையாளர்கள், தமிழ, சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ கிராம் அரிசியை 300…

5ஆவது கொரோனா அலை ஏற்படும் அபாயம் !!

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நீண்ட வார இறுதி விடுமுறையில் பொதுமக்களின் ஒன்றுகூடல் காரணமாக அடுத்த இரண்டு…

மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி கைது…

மின்சார பொறியியலாளர்கள் சுகயீன விடுமுறையில்!!

சுகயீன விடுமுறையை அறிவிக்கும் வகையில் இன்று (18) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளரை நியமிப்பதற்கு…

ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு!!

தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது…

முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் 85 வயதுடைய முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்ணகிபுரத்தைச் சேர்ந்த சி.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு இறந்துள்ளார். நேற்று (17) மதியம் தனது பேத்திக்கும் தனக்கும் இடையில்…

பளையில் இடியனுடன் ஒருவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோத இடியன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்தாக பளை பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரஸ. பளை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (17)இரவு…