;
Athirady Tamil News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இது நேற்றைவிட…

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட…

ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் – 22 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம்…

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்துக்கு மீண்டும் கொரோனா…!!!

கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவுக்கு போலீஸ்காரர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா 3-வது அலைக்கு பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.…

லிபுலேக் பகுதியில் சாலை பணிகளை நிறுத்தவேண்டும் – இந்தியாவுக்கு நேபாளம்…

இந்தியா- நேபாள எல்லையில் லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி பகுதிகள் அமைந்துள்ளன. இந்த 3 இடங்களையும் நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாக உள்ளன. இந்த நிலையில் லிபுலேக் பகுதியில் சாலை அமைப்பதற்காக…

பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஜனாதிபதி தலைமையில் !!

9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று (18) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனை மிகவும் எளிமையான முறையில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காலை 10.00 மணிக்கு…

தேவாலயத்தில் கைக்குண்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!!

பொரளை கத்தோலிக்க தேவாலயமொன்றில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக…

பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வகுப்புகள் நடத்த தடை!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் இன்று (18) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், இன்று நள்ளிரவு…

பஞ்சாப் சட்டசபை தேர்தல் – முதல் மந்திரி வேட்பாளரை இன்று அறிவிக்கிறார்…

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ்,…

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்- 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலி..!!

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ட்ரோன் மூலம் இன்று அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு தாக்குதலில் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள எண்ணெய் நிறுவனத்தின் 3 எரிபொருள் டேங்கர்கள் வெடித்து சிதறி தீப்பிடித்தன. மற்றொரு…

நாளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா (படங்கள்)

நாளை சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத்தில் தைப்பூச பெருவிழா (படங்கள்) சுவிஸ் பேர்ண் ஶ்ரீகல்யாண சுப்ரமணியர் ஆலய தைப்பூச பெருவிழா நாளை 18.01.2022 காலை 08:00 மணிக்கு ஆரம்பமாகி மூலமூர்த்தி முருகப்பெருமானுக்கு 1008 சங்குளால் சங்காபிஷேகமும், ஶ்ரீ…

மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் “அன்பே சிவம்” விருது வழங்கி…

மூத்த கல்வியலாளர் அப்பாத்துரை பஞ்சலிங்கம் அகில இலங்கை சைவ மகா சபையினால் "அன்பே சிவம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை சைவ மகா சபை தைப்பூச திருநாளை முன்னிட்டு நடாத்திய அன்பே சிவம் நிகழேவும், விருது வழங்கலும் இன்று பிற்பகல்…

முப்பிணி தீர்க்கும் மூலிகை!! (மருத்துவம்)

‘சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் அத்தனை பாகங்களும்…

மேலும் 688 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 688 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள…

அமரர் மாணிக்கதாசன் பிறந்தநாளில், கிளிநொச்சியில் “கல்விக்கு கரம் கொடுப்போம்”…

அமரர் மாணிக்கதாசன் அவர்களது பிறந்த நாளில் கிளிநொச்சியில் கல்விக்கு கரம் கொடுப்போம் நிகழ்ச்சித் திட்டம். ###################################### தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உப தலைவரும், இராணுவத் தளபதியுமான தாஸ் அண்ணர் அன்றில்…

நாட்டில் மேலும் 7 கொவிட் மரணங்கள்!!

நாட்டில் மேலும் 7 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (16) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை!!

வரலாறுகள் ஒரு போதும் பிழையாக வழி நடத்துவது இல்லை தான் விரும்பிய திசையில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் . கிளிநொசி விநாயகபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்வி…

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 163 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,373 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

இலங்கைக்கு படையெடுக்கும் அதிகளவான வெளிநாட்டவர்கள்!!

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 39,172 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் 6,963 பேர் ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொவிட் தொற்று பரவிய கடந்த…

21/4 விசாரணையில் நம்பிக்கை இல்லை !!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் (21/4) தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லையெனவும், அவ்விசாரணையில் எவ்விதமான நம்பிக்கையையும் கொள்ளமுடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான…

தேன் எடுக்க சென்ற முதியவரை யானை தாக்குதல்!!

மட்டக்களப்பு எல்லாக்கிராமமான ஊத்துச்சேனை காட்டில் தேன் எடுக்க நேற்று சென்று காணாமல் போன முதியவர் ஒருவரை பிரதேச மக்கள் தேடுதலில் அவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இன்று (17) மீட்கப்பட்டு வெலிகந்தை வைத்தியசாலையில்…

அரசாங்கம் இன்று அனைத்தையும் மறந்து விட்டது!!

இன்றும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை என்பது போல இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் நடைபெறாதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். அண்மையில்…

சிறுமி துஷ்பிரயோகம் – சிறுமி துஷ்பிரயோகம் – டிக்டொக் கிரி சமன் உட்பட 6 பேர் கைது!!

11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்து அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் "டிக்டொக் கிரி சமன்" உட்பட நான்கு இளைஞர்கள் மற்றும் இரண்டு யுவதிகளை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி!!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக வீ.ஆனந்தசங்கரிக்கு என்டிஜன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த…

செட்டிகுளத்தில் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற…

செட்டிகுளத்தில் பிரதேச செயலாளரின் துணையுடன் தனி நபர்களால் காடுகள் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட காணிகளை காணியற்ற மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

யாழ்.பண்ணை பாலத்தருகில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞர்…

நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் பலி!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெலிகந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலுவெவ ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 74 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவனப்பிட்டியவிலிருந்து…

உல்லாச பயணம் சென்ற இளம் மனைவி நீரில் மூழ்கி பலி!!

கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் உல்லாச பயணம் சென்ற இளம் மனைவி பரிதாபமாக பலியாகியுள்ளார். கொஸ்கொட கடலில் நீராடச் சென்ற போது குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் கொஸ்கொட பிரதேசத்தில்…

லங்கா ஐஓசியிடம் கலந்துரையாடவுள்ள மின்சார சபை!!

எதிர்வரும் சில நாட்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். "நாங்கள் பல்வேறு மாற்று வழிகளை யோசித்து வருகிறோம். அடுத்த சில…

இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!!

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால்நடத்தப்பட்ட 2020 ஆம் கல்வியாண்டிற்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார். சைவப்புலவர்…

ஒமைக்ரான் பரவும் அபாயம்- பீஜிங்கில் கோயில்கள் மூடப்பட்டன…!!

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்க உள்ள நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் 65 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் பீஜிங்கில் முதல் ஒமைக்ரான் தொற்றும் உறுதி…

வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!!

பொல்பிதிகம, மதஹபொலயாய, பொத்துவில பிரதேசத்தில் உள்ள வாயு துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த…

முதலில் தம்மை, குடும்பத்தை பற்றி அல்ல, நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும்!!

தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட “டொம்லின் பூங்கா” மற்றும் “சஹஸ் உயன” நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா ஆகியவை நேற்று (16) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி மற்றும்…