;
Athirady Tamil News

சட்டப்பேரவைத் தேர்தலை 6 நாட்கள் தள்ளி வைக்க பஞ்சாப் முதலமைச்சர் கோரிக்கை…!!

பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலை 6 நாட்களுக்கு தள்ளி வைக்குமாறு கோரி, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில்…

உக்ரைன் அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்…!!

உக்ரைன் நாட்டு அரசு இணையதளங்கள் திடீரென முடக்கப்பட்டன. வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளை சேர்ந்த இணையதளங்களில் ஹேக்கர்கள் ஊடுருவி முடக்கினர். அந்நாட்டு மக்களின் தனிநபர் விவரங்களை வெளியிடப்போவதாகவும், வரும் நாட்களில் மோசமான…

இரண்டு நாட்களில் கங்கை நதியில் 10.5 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்…!!

பொங்கல் பண்டிகை வட மாநிலங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை சூரிய உதயம் சங்கராந்தியின் நல்ல நேரம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் குவிந்தனர். அங்குள்ள கங்கை நதி…

சொந்த படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்: ஏன் தெரியுமா? – அமெரிக்கா…

உக்ரைன் மீது படையெடுப்பதற்காக தன் சொந்த நாட்டு படையினர் மீதே தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு…

5 மாநில தேர்தல் – பொதுக்கூட்டங்களுக்கான தடை ஜனவரி 22 வரை நீட்டிப்பு…!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதில் உத்தர பிரதேசத்துக்கு மட்டும் மே மாதம் முடிவடைகிறது. மற்ற மாநிலங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் முடிவடைகிறது. இதையொட்டி,…

பிலிப்பைன்சில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கைது செய்ய உத்தரவு- அதிபர் அதிரடி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மேலும்…

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை !!

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். உருத்திரபுரம் விளையாட்டுக்…

அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை !!

கொழும்பு, வௌ்ளவத்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (15) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பலத்த…

வாக்குறுதிகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன்!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு நேற்று (15) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் குருணாகல் -…

தடுப்பூசி போடாத சிறுவர்கள் பள்ளிக்கு வரமுடியாது – அரியானா அமைச்சர் அதிரடி…!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 150…

அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திர ஜோடி பிரிந்தனர்..!!

அமெரிக்காவில் ஹாலிவுட் பட உலகில் மிகவும் பிரபலமாக விளங்கிய நட்சத்திர காதல் ஜோடி ஜேசன் மோமோவா, லிசா போனட். இவர்கள் முதன்முதலாக 2005-ம் ஆண்டு, ஜாஸ் கிளப் ஒன்றில் சந்தித்தனர். அப்போதே இருவரும் காதல் வயப்பட்டனர். இதுபற்றி டி.வி.…

டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் 10 கி.மீ. தூரம் பேருந்தை ஓட்டிய பெண்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்ற பேருந்தின் டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதையடுத்து, ஒரு பெண் பயணி சமயோசிதமாக செயல்பட்டு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். ஜனவரி 7ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.…

இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த விபரீதம்- துபாய் விமான நிலையத்தில்…

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. துபாயில் கடந்த ஜனவரி 9-ம் தேதி இரவு, 5 நிமிட இடைவெளியில்…

அரசாங்கத்தின் புதிய பயணம் !!

அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான பொருளாதார வேலைத்திட்டத்துடன் கூடிய பயணத்தை இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அடுத்த வாரம் அறிவிக்கப்பட…

Water Cress!! (மருத்துவம்)

நவீன மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் ஹிப்போகிரேட்ஸ். இவர் கி.மு 400-ம் ஆண்டில் க்ரீஸ் நாட்டின் கோஸ் தீவில் முதல் மருத்துவமனையை நிறுவினார். அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த தீவில் வாட்டர் கிரஸ்(Water cress) என்ற…

வாழ்வியல் தரிசனம்!! (மருத்துவம்)

வாய்த்தர்க்கங்களைத் தவிர்த்திடுக. இன்று ஒருவரோடு ஒருவர், வாய்த் தர்க்கம் செய்வதால், ​ஏற்படும் விபரீதம் அநேகம். இதனால் உறவு முறிகிறது. இவர்களுடன் சம்பந்தப்பட்ட உறவுகளுக்குள் பேதம் ஏற்பட்டு, அது அடிதடியில் முடிகிறது. அதுமட்டுமல்ல,…

பட்டிப் பொங்கலில் கோமாதா வதைக்கு எதிராக தீர்மானம்!!

மிருகவதை செய்யப்படுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பட்டிப் பொங்கல் தினத்தில் கோமாதா உற்சவம் - 2022 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும்…

தரம் 5 மற்றும் A/L மேலதிக வகுப்புக்கள் குறித்த முக்கிய அறிவிப்பு!!

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயரத்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால் அதனுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் தொடர்புடைய ஏனைய நடவடிக்கைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர்…

4,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்ட 4,000 போதை மாத்திரைகள் அடங்கிய பொதி ஒன்று சுங்க அதிகாரிகளால் மத்திய தபால் பரிமாற்றத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர்…

மத்திய அதிவேக வீதியில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி!!

புதிதாக திறக்கப்பட்டுள்ள மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான வீதியில் நாளை நண்பகல் வரையில் வாகனங்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் இதனை…

மேலும் 661 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 661 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

தமிழர்களை துன்புறுத்தும் வகையில் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்!!

தமிழர்களை துன்புறுத்தும் வகையில் வனஇலாகாவும் தொல்பொருள் திணைக்களமும் செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஆயிரம் இரண்டாயிரம்…

மேலும் 178 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 178 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

இந்தியா தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும்!!

இந்திய அரசாங்கம் தமிழர் நல்வாழ்வுக்காக என்றென்றும் துணைநிற்கும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு வீடுகளுக்கான…

பாதுகாப்பு செயலாளர் வழங்கியுள்ள உறுதி!!

பொரளையில் உள்ள தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகி 24 மணித்தியாலங்கள் கடப்பதற்குள் பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பில் விமர்சிப்பது நியாயமில்லை என ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.…

யாழில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா வவுனியா பொலிசாரால் மீட்பு!!…

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் (15.01) வவுனியா,…

மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம்!!

நாட்டு மக்களின் துன்பத்தை அறிந்த மக்களால் உருவான அரசாங்கமே தற்போதைய அரசாங்கம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்னார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு…

அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான்!!!

அரசியல் இலாபம் தேட பலம் அற்ற தலைவன் அல்ல நான் என தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இந்திய அரசாங்க நிதி உதவியின் ஊடாக இலங்கையில் மலையக பகுதிகளில் கட்டி அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்பு…

அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை – வெள்ளை மாளிகை…

அமெரிக்கா நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தம் 65,904,256 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 871,215 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க மக்கள் நலனுக்காக 500…

நோய்வாய்பட்ட ஜெர்மன் சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்கு சென்று பாடம் படிக்கும் ரோபோ…!!

ஜெர்மன் தலைநகர் பெர்லின் மாநகரில் அமைந்துள்ளது புஸ்டெப்ளூம்-கிரண்ட்சூல் தனியார் பள்ளி. இதில் படிக்கும் 7 வயது மாணவன் ஜோசுவா மார்டினாஞ்செலி, நுரையீரல் பாதிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறான். இதனால் அவனால் தினமும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை…

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில் !!

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு…

அரசாங்கத்தினால் மக்களுக்கு பல நிவாரணங்கள்!!

நெருக்கடி நிலைக்குப் பின்னர் சமகால அரசாங்கம் பல நிவாரணங்களை மக்களுக்கு வழங்கியுள்ளது. நெருக்கடி நிலைமைக்குப் பின்னர், மீண்டும் தலைநிமிர்ந்துள்ள இலங்கை மக்களைக் கேந்திரமாகக் கொண்டு நடவடிக்கைகளை சமகால அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக அரசாங்கத்…

யாழ் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.!!…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்பாட்டுக்கு…