;
Athirady Tamil News

5 அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா… எச்சரிக்கை விடுத்த வட…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார…

பூட்டான் எல்லைக்குள் சட்டவிரோதமாக கிராமங்களை உருவாக்கும் சீனா…!!

இந்தியாவில் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால்…

மரணத்தின் விளம்பில் ஆப்கான் மக்கள் – ஐ.நா.எச்சரிக்கை…!!

தாலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: 20 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான்…

புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு!!

இன்று (15) முதல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (14) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட உடனடி வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகல் இடைநிறுத்தப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா…

பெங்களூரு நைஸ் ரோட்டில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை….!!

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைகளை சரி செய்யும் விதமாக நைஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நைஸ் ரோட்டில் இரவு 10 மணிக்கு பின்பு வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு 10 மணிக்கு…

ஒமைக்ரானுக்கு எதிராக வீரியமாக செயல்படும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி….!!

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், அதன் புதிய மாறுபாடான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் தடுப்பூசியின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.…

சீனா அத்துமீறல் – நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி…

பூடான் நாட்டுடனான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் சீனா இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருவது குறித்த செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை…

கொரோனா விதியை மீறி விருந்தில் பங்கேற்பு: மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்…!!

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது…

பாலியல் வழக்கில் இருந்து கேரள பாதிரியார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு –…

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பாதிரியார் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்…

கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறது – சுவிட்சர்லாந்து அரசு தகவல்…!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் கொரோனா நோய்தொற்று அதிகரித்தபடியே இருக்கிறது. தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான்…

போர்களத்தில் காட்சிபடுத்தப்படும் உலகின் மிகப் பெரிய தேசிய கொடி…!!!

இந்திய இராணுவ தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி 225 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்ட மிக பிரம்மாண்ட தேசிய கொடி தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் தெரிவித்துள்ளது. முற்றிலும் காதி துணியால்…

பி.ப. 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக…

பூஸ்டர் தடுப்பூசி – ஓமிக்ரோனுக்கு பாதுகாப்பு?

இலங்கை மக்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானது என்று தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். இதுவரையும் நாம் பெற்றுள்ள கொவிட் தடுப்பூசிகளின்…

தடுப்பூசி செலுத்தாததால் 12 வயது மகனை பார்க்க தந்தைக்கு அதிரடி தடை…!!

ஒமைக்ரான் உருமாற்றம் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்த அலை உருவாகியுள்ளது. அமெரிக்காவில் தினசரி பாதிப்பு மில்லியனை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.…

தோற்பது உறுதி என தெரிந்தும் விடுவதில்லை… 94-வது முறையாக போட்டியிடும் ஆக்ரா தேர்தல்…

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்- முப்படை விசாரணைக்குழு…

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் 8-ந் தேதி…

அகிலேஷ் யாதவ் முன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் சுவாமி பிரசாத் மவுரியா..!!

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது…!!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வரும் 31-ம் தேதி இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். மறுநாள் (பிப்ரவரி 1-ம் தேதி) இந்த நிதி ஆண்டுக்கான…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 5,753 ஆக அதிகரிப்பு…!!

தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 5,488 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக…

அதிகரிக்கும் கொரோனா பரவல் – இந்தியாவில் இன்று 2.64 லட்சம் பேருக்கு பாதிப்பு…!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

செல்வி.யஷ்ணவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கடற்புலிகளின் முன்னாள் படகோட்டிக்கு வழங்கிய…

செல்வி.யஷ்ணவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கடற்புலிகளின் முன்னாள் படகோட்டிக்கு வழங்கிய வாழ்வாதார உதவி.. (படங்கள் வீடியோ) யாழ்.சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் பெர்னில் வசிப்பவர்களுமான திரு.திருமதி கலைச்செல்வன் (சிவா) தர்ஜினி…

ஆயுள் காக்கும் ஆயுர்வேத கஷாயங்கள்!! (மருத்துவம்)

‘‘ஆரோக்கியம் கொடுக்கவும் நோய்களைப் போக்கவும் அதிகளவில் ஔஷதங்கள் என்ற மருந்துகளை ஆயுர்வேதம் நமக்கு வழங்கி இருப்பதோடு, அதன் மூலம் நமது ஆயுளைக் காக்க பெரிதும் உதவுகிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் ஆயுர்வேத கஷாயங்கள் குறித்து மேலும்…

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கானை குளத்தில் சடலமாக மீட்பு!

தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமற்போன நிலையில் சங்கானை மண்டிகைக் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார். உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து…

எச்சரிக்கை! நாட்டில் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு!!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 677 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

நீர் விநியோகத்தை துண்டிக்க சென்ற அதிகாரிகளை தாக்கிய பெண்!!

நீர் விநியோகத்தை துண்டிக்க வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் வீட்டில் இருந்த பெண் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர். கட்டணம் செலுத்தாததால் குடிநீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர். கந்தளாய், பெரமடுவ…

நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள்!!

நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (13) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

பரீட்சைகள் தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2,943 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த…

இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலை நாளை முதல் மக்கள் பாவனைக்கு!!

மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 2022 ஜனவரி 15 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து…

யாழ் – புத்தூர் பகுதியில் உழவு இயந்திரம் புரண்டதில் நசியுண்டு குடும்பஸ்தர் பலி!!

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்த குடும்பஸ்தர் உழவு இயந்திரம் புரண்டதில் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் தோட்ட நிலத்தை உழுதும் போது இடம் பெற்றுள்ளது.…

மேலும் 171 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 171 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,871 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

விவசாயிகளின் சாபம் இந்த அரசாங்கத்தை சும்மா விடாது!!

இந்நாட்டின் பெரும்பான்மை யார் என்றால் தெற்கிலே சிங்களவர்களையும், வடக்கிலே தமிழர்களையும், கிழக்கிலே முஸ்லிம்களையும் கைகாட்டி விடுவார்கள். ஆனால், அது உண்மையல்ல. இந்நாட்டின் உண்மையான பெரும்பான்மையினர் விவசாயிகள்தான். விவாசாய குடும்பங்களை…

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு இணைந்து நடத்திய பொங்கல் விழா !! (படங்கள், வீடியோ)

சர்வதேச இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு மற்றும் யாழ் நண்பர்கள் அமைப்பும் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10 மணியளவில் நல்லை ஆதீன மண்டபத்துக்கு முன்பாக இடம்பெற்ற பொங்கல் விழாவுக்கு…

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?

கிரிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பிரதான நபர் ஒருவர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்…