25 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரும் தொழிற்சங்கம்!!
கட்டுநாயக்க விமான நிலைய இலங்கை சுதந்திர சேவையாளர் தொழிற்சங்கம் இன்று (11) ஊழியர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது 25,000 ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட 11 விடயங்கள் குறித்து…