;
Athirady Tamil News

இன்றும் அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

புத்தளம் நகரில் தீப்பந்தங்கள் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. புத்தளம் - கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில…

வேர்கடலை வியாபாரியிடம் பெற்ற ரூ.25 கடனை 12 ஆண்டுக்கு பிறகு வட்டியுடன் வழங்கிய…

ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது மகன் பிரவீனுடன் காக்கிநாடா கடற்கரைக்கு சென்றார். அப்போது கடற்கரையில் வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார். அவரிடம் சிறுவன் பிரவீன்…

4 வயது சிறுமியை கடித்து குதறும் தெரு நாய்கள்- பதற வைக்கும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 4 வயது சிறுமியை தெருநாய்கள் சில துரத்தி, துரத்தி கடிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் கூலி தொழிலாளி ஒருவரின் 4 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தார்.…

ரயில் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு !!

ரயில் கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரயில்வே திணைக்களம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருவதற்கும், நட்டத்தில் இயங்கும் நிறுவனமாக…

அமைச்சரவை கூட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர். ஆட்டிகலவை நாளை (03) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்படவிருந்த போதிலும், அந்த அழைப்பு பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என கூறவில்லை!!

யார் பெரியவர் யார் சிறியவர் என்ற ஏற்றத் தாழ்வு பிரச்சினை காரணமாகவே அமெரிக்காவுக்கு ஒரு தரப்பு செல்ல இன்னொரு தரப்பு 13 அமுல்படுத்துங்கள் என்று சொல்லி விடுதிகளில் கூட்டங்களை நடத்துகிறார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

வவுனியா விபத்தில் மரணித்த இளைஞனுக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை:…

வவுனியா விபத்தில் மரணித்த இளைஞனுக்கு அரசியல் தலையீடின்றி நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிசாரிடம் வலியுறுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.…

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைவிட அவரது மகன் ஐந்து மடங்கு பணக்காரர்…!!!

பீகாரில் பா.ஜனதாவுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளவர்கள் ஒவ்வொரு காலண்டர் வருடத்தின் இறுதி நாட்களான 31-ந்தேதி சொத்து…

ஜம்மு காஷ்மீரில் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா…!!!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில்…

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 1,525 ஆக அதிகரிப்பு…!!

இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,431 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இன்று காலை நிலவரப்படி இந்தியா முழுவதும் 1,525 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய…

பயிலுனர் பட்டதாரிகளுக்கு நாளை நிரந்தர நியமனம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்த்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி…

பஸ் விபத்தில் 22 பயணிகள் பலி- டிரைவருக்கு 190 ஆண்டுகள் ஜெயில்…!!

மத்தியபிரதேச மாநிலம் மதலா மலைப்பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 65 பயணிகள் பயணம் செய்தனர். இதில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள். பஸ்சை சம்சுதீன் (வயது…

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு – 3 பேர் உயிரிழப்பு..!!

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்ட நிலையில், புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென சிலர்…

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு…!!

வடமாநிலங்களை கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அந்த மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள் பனி மூடி காணப்பட்டன. சாலைகளிலும்…

அதிகார துஷ்பிரயோகம்- சம்பளத்தை 3 மடங்கு உயர்த்திய ஊழியருக்கு 7 ஆண்டு ஜெயில்…!!!

பஹ்ரைன் நாட்டில் அரசு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். அதிக அளவில் பென்சன் தொகையை பெறுவதற்காக அவர் இவ்வாறு செய்ததாக தெரிகிறது. கடந்த 2008ம் ஆண்டு 1950…

ஹரியானாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு – திரையரங்குகள் மூடல்…!!

புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹரியானா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில்…

இந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விசா வழங்க பிரிட்டன் திட்டம்…!!

பிரிட்டன் அரசு இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த அந்நாட்டின் வர்த்தக செயலாளர் ஆனி-மேரி டிரிவெல்யன் இந்த மாதம் டெல்லிக்கு வர இருக்கிறார். இந்த ஒப்பந்தத்தை…

மேலும் 224 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 224 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,949 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சகல அரச நிறுவகங்களிலும் நாளை முதல் வழமையான சேவை!!

சகல அரச ஊழியர்களையும் நாளையில் இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக நிறுவகப்…

பாடசாலை ஆரம்பம் தொடர்பான அறிவிப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!!

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

இது கொரோனாவின் புதிய மாறுபாடு அல்ல… புளோரோனா நோய் குறித்து விஞ்ஞானிகள் தீவிர…

இஸ்ரேல் நாட்டில் புளோரோனா என்ற புதிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவன்சா ஆகிய இரண்டு…

அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்துகொண்ட இந்தியா – பாகிஸ்தான்…

இந்தியா - பாகிஸ்தான், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களின் வழியே இரு நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்துகொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதலை தடை செய்வது…

வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை -அமைச்சர் ஜோன்ஸ்டன் !!…

நாடளாவிய ரீதியில் உள்ள கிராமிய மற்றும் நகர்ப்புறபாடசாலைகள் மற்றும் அனைத்து வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,…

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தலைவர்கள் நழுவ விடக்கூடாது சிவசக்தி ஆனந்தன் பகிரங்க…

தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில் தற்போது மீண்டுமொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ள நிலையில் அதனை நழுவ விட்டுவிடக்கூடாது என்று ஈழமக்கள்…

100 கோடி டொலர் கடன் தருகிறது இந்தியா!!

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து…

அக்கரபத்தனையில் பதற்றம்: கடைகளுக்குப் பூட்டு !!

அக்கரபத்தனை நகரில் ஒருவகையான பதற்றம் நிலவுவதாகவும் அங்கிருக்கும் கடைகளில் சில கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. அக்கரபத்தனை நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் திருவுருவச் சிலைகளும் பொம்மைகளும் இனந்தெரியாதோரால்…

ஜனாதிபதிக்கு ஹூ, பெண்ணை அழைத்தது சி.ஐ.டி !!

ஜனாதிபதி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர், குற்றப் புலனாய்வுப்…

குண்டாந்தடியால் மக்கள் தாக்குவர்: விமல் எச்சரிக்கை !!

பொறுமை காத்த நாட்டு மக்களின் பொறுமை எல்லை மீறிக்கொண்டே செல்கின்றது. அமைச்சர்களை கண்டவுடன் ஹூ சத்தம் எழுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஹூவில் ஆரம்பித்து எங்குச் சென்று முடியப்போகிறது என்று…

மீன் பிடிக்க சென்றவர் முதலைக்கு இறையான சோகம்!!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01) முதலை இழுத்துச் சென்ற கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். மண்டானை…

EDUS நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும்!! (படங்கள்)

EDUS நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் , யாழ்.போதனா வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீ…

வவுனியா IDM Nations Campus இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! (படங்கள்)

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 2022 ஐ வெற்றிகரமாக ஆரம்பிக்க IDM Nations Campus ஆனது அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம். அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கற்றல் கற்பித்தல்…

வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை…

வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம்; நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படையும், இராணுவமும் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 145 கோடியை தாண்டியது…!!

மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய…