;
Athirady Tamil News

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்த ஜாக்பாட்- இன்ப அதிர்ச்சியில் தமிழக இளைஞர்..!!!

ஐக்கிய அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகர் என்பவருக்கு அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் ஒரு கோடி திர்காம் பரிசு கிடைத்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 கோடி ஆகும். தினகர் முதல்…

உணவுதான் அவசியம், அணு ஆயுதங்கள் அல்ல – வடகொரிய அதிபர் பேச்சு…!!

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடைபெற்ற கட்சி பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது:- வடகொரியாவின் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும்,…

பா.ஜ.க. ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு…!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினெட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: மோடி மற்றும் பணவீக்கம் இரண்டும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும். மோடி அரசின்…

குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து – 3 பேர் பலி…!!

பெல்ஜியம் நாட்டின் டர்ன்ஹவுட் நகரில், குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் 4 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் பெரும்பகுதி இடிந்து உருக்குலைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ…

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சலுகைகள் – பஞ்சாப்பில் கெஜ்ரிவால் வாக்குறுதி…!!

விரைவில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்வரிவால் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற…

இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு…!!

கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றியது. பின்னர் உலகம் முழுவதும் பரவிய அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்தது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா…

மழை தொடர்ந்தால் வெள்ள அபாய எச்சரிக்கை!!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ்ப் பகுதிக்கான வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் கனகராயன்குளத்தை அண்மத்த பகுதிகளில் தற்பொழுது மழை பெய்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மழை தொடரும் பட்சத்தில் இரணைமடு குளத்தின்…

கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலி!!

பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (01) இரவு இடம்பெற்றுள்ளது. குழுவினர் குறித்த நபர் மீது போத்தலால் குத்தியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 28 வயதுடைய கார்த்தி…

டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு !!

நேற்று (01) மாலை 5.30 மணி அளவில் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வற்றாப்பளை பகுதியில் இருந்து…

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய…

கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. கடந்த மாதம் 2-ந் தேதி கர்நாடக மாநிலத்தில்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்…!!

உலகமெங்கும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பாரம்பரியமாக நடைபெறுகிற…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – முப்படை அதிகாரிகள் குழு விசாரணை முடிந்தது…!!

கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8-ந் தேதி குன்னூரில்…

மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரி தள்ளுபடி- மகாராஷ்டிரா…

மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரியை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சொத்து வரியை ரத்து செய்வதன் மூலம் 16 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என கூறிய அவர், இந்த அறிவிப்பை…

16 போலீஸ் சூப்பிரண்டுகள் டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு- தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் அந்தஸ்தில் இருக்கும் 16 போலீஸ் அதிகாரிகள் டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். இதற்கான உத்தரவை தமிழக அரசு இன்று வெளியிட்டது. டி.ஐ.ஜி.களாக பதவி உயர்வு பெறும் அதிகாரிகள் பெயர் விபரம் வருமாறு:-…

2022-ம் ஆண்டை விழிப்புணர்வான உலகம் உருவாக்க அர்ப்பணிப்போம் – சத்குரு..!!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஆதியோகி முன்பு நடந்த சிறப்பு சத்சங்கத்தில் பேசியதாவது: மனிதர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது தான் உலகில் நாம் தற்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை. அதன் மூலம் மட்டுமே…

ராஜஸ்தானில் மேலும் 52 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

ராஜஸ்தானில் இன்று 52 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலத்தில் மொத்த பாதிப்பு 121 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் ஜெய்ப்பூரில் மட்டும் இன்று 38 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிரதாப்கர், சிரோஹி…

தொடர்ந்து 6-வது மாதமாக ரூ.1 லட்சம் கோடியை கடந்த ஜி.எஸ்.டி. வரி வசூல்…!!

நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி வசூல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6-வது மாதமாக டிசம்பரிலும் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் மாத வசூலை…

அனலைதீவு திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை.. (மரண அறிவித்தல்)

அனலைதீவு திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை.. (மரண அறிவித்தல்) அனலை ஐந்தாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்கள் சனிக்கிழமை, 01.01.2022 அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார். அன்னார்,…

வீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்!! (மருத்துவம்)

இன்றைய நாகரிக உலகில் ஒவ்வொருவரும் தன்னை அழகாக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறார்கள். அதற்காக செலவிடும் தொகையும் அத்தியாவசியச் செலவுத்தொகையில் ஒரு பங்கு வகித்து வருகிறது. மெனக்கெட்டு கடைகளில் வாங்கி வரும் அழகுசாதனப் பொருட்கள் ஒரு சிலருக்கு…

35 வயதினிலே பெண்கள்! ! (மருத்துவம்)

35 வயது பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கும்…

கசூரினா கடலில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு!!

காரைநகர் கசூரினா கடலில் குளித்த போது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன மாணவன் சுமார் 4 மணி நேர தேடுதலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோண்டாவில் தில்லையம்பதி பகுதியை சேர்ந்த யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவனான யோகராசா…

வவுனியாவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து ; ஒருவர் பலி!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01.01.2022) இரவு 7.40 மணியளவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்…

யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரினால்…

வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் திருடிய அலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இன்னுமொரு இனத்தின் எந்த கோரிக்கையினையும் தட்டிப் பறிக்கவில்லை!!

எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என…

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் காணாமற்போயுள்ளார்!!

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் இளைஞன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் தேடப்பட்டுகிறார்.…

பிரதி முதல்வர் எனது நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாது -யாழ் மாநகர…

பிரதி முதல்வர் என்பவர் எனது நம்பிக்கையை பெற்றவராக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை கேள்விக்குட்படுத்துபவராக இருக்க முடியாதென யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார் யாழ் ஊடக அமையத்தில் இன்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,…

மேலும் 231 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 231 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 560,725 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி..…

சுவிஸ் விதுஷன் அவர்களின் பிறந்தநாளில், பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (படங்கள், வீடியோ) ##################################### யாழ். குப்பிளான் மற்றும் புங்குடுதீவு வீராமலையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சொலத்தூண்…

இந்திய மீனவர்களை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள் வீடியோ)

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டார். இன்று மதியம் ஒரு மணியளவில்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை!! (படங்கள்…

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு…

புதிதாக திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி!!

புதிதாக திருமணம் செய்த, குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை…

தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் !!

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

“M.F” சஞ்சீவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.இயற்கை சூழலில் நடைபெற்றது.. (படங்கள்)

"M.F" சஞ்சீவன் பிறந்தநாள் கொண்டாட்டம்.இயற்கை சூழலில் நடைபெற்றது.. (படங்கள்) ####################################################### மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட பொறுப்பாளரும், சமூகசேவையாளருமான…