ரூ.280 கோடியை பதுக்கிய ‘சென்ட்’ வியாபாரி அதிரடி கைது…!!!
ஒட்டுமொத்த நாட்டையே ‘ஆ’வென வாய்பிளக்க வைத்த வருமானவரி சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயினுக்கு சொந்தமாக கான்பூர், மராட்டியத்தின் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள…